Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoria

Society

Site do podcast

hubhopper.com

Último episódio

21 de set de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சட்டத்தையும் ஜனாதிபதியையும் அவமானப்படுத்துகிறாரா மோடி? | Solratha Sollitom-23/05/2023 23.05.2023

* யுபிஎஸ்சி இறுதி தேர்வு 2022 முடிவுகள் வெளியானது. இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.  * நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவில் புறக்கணிக்கப்படும் குடியரசுத்தலைவர் * எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் 30 பேர் மீது ஓபிஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். * நெல்லையில் சரிந்த கேலரி மேற்கூரை * ஸ்ட...

ஸ்டாலின் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி, அண்ணாமலை | Solratha Sollitom-22/05/2023 22.05.2023

* நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.   * மூத்த நடிகர் சரத்பாபு காலமானார்.  * தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வே...

மின்வெட்டு முதல் 2000 ரூபாய் நோட்டுவரை மோடி-ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்! | Solratha Solitom-20/05/2023 20.05.2023

இந்தவார OTT பரிந்துரை: Modern Love chennai, Dahaad  இந்தவார புத்தக பரிந்துரை: 'செதுக்கல்கள்' Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

விஷச்சாராயம், செந்தில் பாலாஜி வழக்கு: ஆளுநரை வைத்து பூச்சாண்டி காட்டும் அண்ணாமலை! | Solratha Sollitom-19/05/2023 19.05.2023

* தருமபுரியில் தொடங்கிய ஓபிஎஸ் தரப்பின் ஆலோசனைக் கூட்டம்! * எடப்பாடியில் ஓ.பி.எஸ் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் அடிதடியில் முடிந்தது.  * கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்! * விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?! * திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தேதி மாற்றம்! துரைமுருகன் அறிவிப்பு!  * ஜல்லிக்கட்டு வழக்கின் வெற்றி: சரத்குமார் அறிக்கை * ஜல்லி...

Supreme Court Verdict: ஜல்லிக்கட்டு வெற்றி...உரிமைக்கு மல்லுக்கட்டும் கட்சிகள்! | Solratha Sollitom-18/05/2023 18.05.2023

* கர்நாடாகாவின் புதிய முதல்வராகிறார் சித்தராமையா!  * டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநில தலைமை!  * பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  * ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி!  * 'ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழக அரசின் சட்ட...

கள்ளச்சாராயம் முதல் மின்வெட்டு வரை... சிக்கித் திணறும் ஸ்டாலின்! | Solratha Sollitom-17/05/2023 17.05.2023

* மு.க.ஸ்டாலின் நடத்திய காவல்துறை ஆய்வுக்கூட்டத்தில் கடும் உத்தரவு! * - "நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன்” சீமான் நக்கல் பேச்சு * விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை! * மதுவிலக்கு தொடர்பாக 10581 என்ற கட்டணமில்லா எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். * சென்னை அடுத்த இரு நாட்கள...

கள்ளச்சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறாரா எடப்பாடி? | Solratha Sollitom-16/05/2023 16.05.2023

* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக். பண மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு!  * எடப்பாடி மீது பாயும் தேர்தல் பிரமாண வழக்கு! * TASMAC வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அன்புமணி   * Karnataka Election: முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரி தீர்மானம்! * DK Sivakumar- Sitharamaiah : அடுத்த கர்நாடக முதல்வர் யார்? * "மோசமான பெயருடன்...

கர்நாடகத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க.வும் கள்ளச்சாராய மரணங்களும் | Solratha sollitom-15/05/2023 15.05.2023

* கர்நாடகாவில் பா.ஜ.க தோல்வி * விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.  * தேதி சொல்லும் சேதி Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

ஸ்டாலின் முதல் ஓ.பி.எஸ் வரை - தடுமாறும் தமிழக அரசியல்! | Solratha Sollitom-13/05/2023 13.05.2023

* ஓ.டி.டி பரிந்துரை * புத்தகப்பரிந்துரை * தமிழக அரசியல் அலசல் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

ஜெயலலிதாவாகவே மாறி நிற்கும் எடப்பாடி! | Solratha Sollitom-12/05/2023 12.05.2023

* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் * கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.  * மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில்...

அமைச்சரவை மாற்றங்கள் - குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்கிறாரா ஸ்டாலின்? | Solratha Sollitom-11/05/2023 11.05.2023

* பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒத...

அமைச்சரவை மாற்றம்...ஸ்டாலினின் அடுத்த அதிரடி என்ன? | Solratha Sollitom-10/05/2023 10.05.2023

* அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் நீக்கம். டி,ஆர்.பி ராஜா சேர்ப்பு. டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  * தன் தங்கை பூப்பெய்தியதை அறியாமல் கொலை செய்த மும்பை அண்ணன் * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவத...

பன்னீருடன் இணைந்த தினகரன் - பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன? | Solratha Sollitom-09/05/2023 09.05.2023

* "எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. எந்த உதவி வேணாலும் பண்ண ரெடியா இருக்கோம்"600/600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியோம் பராபரமே' என்று துரைமுருகன் பதில் * 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு மேற்குவங்கம் தடை. வரிவிலக்கு அளிப்பதாக உ.பி முதல்வர் அறிவிப்பு * நீலகிரி மாவட்டம் உ...

பி.டி.ஆர் பதவி பறிக்கப்படுகிறதா? | Solratha Sollitom - 08/05/2023 08.05.2023

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.  * மதுரை தி.மு.க பொதுக்கூட்டத்தில் பி.டி.ஆர் பெயர் இல்லை * அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா - உச்சநீதிமன்றம் * சபரீசன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயக்குமார் - ஜெய பிர...

இரண்டாண்டுகால ஸ்டாலின் ஆட்சி - சாதித்ததும் சறுக்கியதும் | Solratha Sollitom-06/05/2023 06.05.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * திமுக ஆட்சி குறித்த அலசல் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

தி.மு.க அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் | Solratha Sollitom-04/05/2023 04.05.2023

* திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது. ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது திராவிட மாடல். தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை. பி.டி.ஆர் சொல்வது பொய். தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்களுடன் மட்டும் கலைஞர் நூலகம் அமைப்பது பிரிவினைவாத எண்ணம். - ஆளுநர் ரவி * பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய காவல்துறை * மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில்...

காங்கிரசுக்கு எதிராக மோடி எடுக்கும் 'தேசத்துரோகி' ஆயுதம் - பலிக்குமா, கவிழ்க்குமா? | Solratha Sollitom-03/05/2023 03.05.2023

* மனோபாலா மரணம் * காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி " '40 சதவீதம் கமிஷன் வாங்கும் பா.ஜ.க- - கார்கே சாடல் * ஆர்.கே.. சுரேஷ் வங்கிக்கணக்குகள் முடக்கம்... * "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை * ராகுல் காந்திக்கு மேலும் பின்னடைவு.. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐ...

பி.டி.ஆர் ஆடியோ - ஓப்பனாகப் பேசிய ஸ்டாலின்! | Solratha Sollitom-02/05/2023 02.05.2023

* காந்தியின் பேரன் அருண் காந்தி மரணமடைந்தார். * நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ குறித்து 'உங்களில் ஒருவன்' கேள்வி - பதில் வீடியோவில் ஸ்டாலின் * தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் மே 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம...

EPS-Annamalai திடீர் பாசம்...கூட்டணி விரிசலை மறைக்கத்தானா..? | Solratha Sollitom-28/04/2023 28.04.2023

* Twitter-ல் வம்பிழுத்த கஸ்தூரி... ரஹ்மான் கொடுத்த Thuglife பதிலடி! * புதுச்சேரி: பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் தாமதமாக வர அனுமதியும்...சர்ச்சையும்! * June 5 சென்னை வரும் President....கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமன திறப்பு விழா!  * திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்!   * கர்நாடகாவில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பை கண்டும் காணாமல் இருந்தாரா அண்ணாமலை? * தமிழ்த்தாய் வாழ்த்து அவ...

அமித்ஷாவிடம் அடங்கியது அண்ணாமலையா, எடப்பாடியா? | Solratha Sollitom-27/04/2023 27.04.2023

* NCERT நீக்கிய பாடங்களைக் கற்பிக்க கேரள அரசு முடிவு * அதிமுகவிற்கும், அன்னாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். பி.டி.ஆர் ஆடியோ குறித்து அமித்ஷாவிடம் கொண்டுசென்றிருக்கிறோம் - எடப்பாடி * தமிழக நிதி அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார...

டெல்லியை மையம் கொள்ளும் ஸ்டாலின், எடப்பாடி! | Solratha Sollitom-26/04/2023 26.04.2023

* தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  * அண்ணாமலை கர்நாடகாவில் நுழைய தடை - காங்கிரஸ் கோரிக்கை * ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு  * மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவு...

சிரிப்பு எம்.ஜி.ஆரும் கடுப்பு எம்.ஜி.ஆரும் - பழனிசாமி மீது பாயும் பன்னீர்! | Solratha Sollitom-25/04/2023 25.04.2023

* “வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம்; இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்”- கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை  * திருவனந்தபுரம் - காசரகோட் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! * “இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு பார்ப்போம்; எது எம்.ஜி.ஆர்-ஐ ஒட்டி வருதுன்னு பாருங்க”- திருப்பரங்குன்றம் எ...

தொடர் எதிர்ப்புகளைச் சந்திக்கும் தி.மு.க அரசு! | solratha solittom-24/04/2023 24.04.2023

 * கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக விலகல்! * பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை (85) வயது மூப்பு காரணமாக காலமானார். * திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளித்து தமிழக அரசு ஆணை * "ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை * பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையைக் கிளப்பியது * ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதாகத் தொடரப்...

தி.மு.கவை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள் - கம்யூனிஸ்ட்கள் முதல் சிறுத்தைகள் வரை | Solratha Sollitom-21/04/2023 21.04.2023

* அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் விவகாரம்:  "நாகரிகத்தைக் கடைபிடித்து, நீதிமன்ற உத்தரவையும், தேர்தல் ஆணைய உத்தரவையும் பின்பற்றி ஓபிஎஸ் நடந்துகொள்ள வேண்டும்" - சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் பேட்டி * 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம் * குஜராத் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உள்பட 67...

தேர்தல் ஆணையம் அங்கீகரித்த எடப்பாடி... திக்குத் தெரியாத பன்னீர்! | Solratha Sollitom-20/04/2023 20.04.2023

* முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒத...

Ouça o podcast Solratha sollitom| Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos