Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoria

Society

Site do podcast

hubhopper.com

Último episódio

21 de set de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Solrathai சொல்லிடோம்: பெண்கள் ஓட்டு யாருக்கு அதிகம் விழுந்தது, தி.மு.க.வுக்கா, அ.தி.மு.க.வுக்கா? 16.04.2021

வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடைபெறுமா, தடுப்பூசி - தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு, அந்நியன் ரீமேக் பஞ்சாயத்துகள், அண்ணா, காமராஜர், பெரியாரை அவமானப்படுத்துகிறார்களா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம் : தடுப்பூசி திருவிழாவா, கொரோனா திருவிழாவா? 14.04.2021

தடுப்பூசி திருவிழாவா, கொரோனா திருவிழாவா? தேர்வுகள் தள்ளிப்போகுமா, நீதிபதி நியமனத்தில் அரசியலா, அம்பேத்கர் பெரியாரை அவமானப்படுத்தலாமா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: பதவி விலகுவாரா அமித்ஷா? 13.04.2021

விதிமுறைகளை மீறினாரா விஜய் சேதுபதி? தடுப்பூசி திருவிழா தப்பா, சரியா, தீர்ப்பாயங்கள் கலைக்கும் மத்திய அரசு, போவோமா ஊர்கோலம் மீண்டும் தொடங்கிய ஸ்டாலின்- அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம் : தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் யார் ? பார்ட்-2 12.04.2021

பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் குறித்த அலசல்!

சொல்றதை சொல்லிட்டோம்: தமிழர் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் யார்? 07.04.2021

அரசியல் கட்சிகள் இயக்கங்களில் சிறந்த பேச்சாளர்கள் யார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் - ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும்? 05.04.2021

சட்டமன்றத் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் நமது கடமை குறித்த அலசல்

சொல்றதை சொல்லிட்டோம்:வன்முறைதான் பா.ஜ.க.வின் வழிமுறையா? 02.04.2021

கோவையில் பா.ஜ.க. நடத்திய வன்முறை வெறியாட்டம் சரியா, ராசாவுக்கு ஒரு நீதி - ராதாரவிக்கு ஒரு நீதியா, பால்கே விருது....ரஜினிக்கு பா.ஜ.க. விரிக்கும் வலையா, விளம்பரத்தில் தி.மு.க. பொய் சொல்லலாமா - அலசி ஆராயலாமா?

சொல்றதை சொல்லிட்டோம்: வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன்... யோகி ஆதித்யநாத் இதை ஏன் யோசிக்கல?! 01.04.2021

அரசியல் பிரசாரக் களத்தில் தொடரும் தனிமனித தாக்குதல்கள், பெரியளவில் சொதப்பிய பி.ஜே.பி ஐடி விங்க், உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படியிருக்கிறது, மாநில சுயாட்சிக்காகப் போராடும் மம்தா, கோபக்கார கமல்... அலசி ஆராய்வோமா?!

சொல்றதை சொல்லிட்டோம்: பெண்களை இழிவுபடுத்துகிறதா மக்கள்நீதி மய்யம்? 31.03.2021

ஆ.ராசா சர்ச்சையைத் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சையில் ம.நீ.ம, எஸ்.வி.சேகரைக் கண்டித்த நீதிமன்றம்;கண்டிக்காத மோடி, ஹெ.ராஜா நீக்கப்படுவாரா, பல்லிளிக்கும் அ.தி.மு.க, தி.மு.க. நேர்மை, அ.தி.மு.க.வுக்கு எதிராக ராமதாசின் தர்மயுத்தம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: நாப்கின் என்றால் கேவலமா? March 26 26.03.2021

நாம் தமிழர் வேட்பாளரின் நாகரிகமற்ற பேச்சு, மிதப்பில் இருக்கிறதா தி.மு.க, பா.ஜ.க.வின் பாராமுகம், ஜெயலலிதா மரணத்தில் மர்மமே இல்லையா, வில்லேஜ் விஞ்ஞானி அன்புமணி - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தலில் தோற்றால் சசிகலா தலைமை - பச்சைக்கொடி காட்டும் பன்னீர்செல்வம் - March 25 25.03.2021

சசிகலாவை ஆதரிக்கும் ஓ.பி.எஸ், பி.ஜே.பி.யைப் பின்பற்றும் உதயநிதி, தமிழர்களுக்குத் துரோகம் செய்ததா மோடி அரசு, ஸ்டாலின் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தல் களத்தில் பலவீனமடைகிறதா மக்கள்நீதி மய்யம்? | March 24, 2021 24.03.2021

மக்கள்நீதி மய்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், சொன்னதை மாற்றிச் சொல்லும் பா.ஜ.க, அமைச்சர்களின் 'அடடே' பிரசாரங்கள், ரிவர்ஸ் லாக்டௌனா, மான்கராத்தே மன்சூர் அலிகானும் டிக்டாக் சீமானும் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: மோடியை எதிர்க்கிறதா தமிழக பா.ஜ.க? | March 23, 2021 23.03.2021

தேர்தல் அறிக்கையில் மோடியை எதிர்க்கும் தமிழக பா.ஜ.க, எடப்பாடியைக் கைவிட்ட ஓ.பி.எஸ், கூட்டணிக் கட்சிகள் கைவிட்ட ஸ்டாலின், அன்புமணியின் 'அடடே' அவதாரம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ஒரு பிளஸ் மைனஸ் ரிப்போர்ட் | March 22 22.03.2021

தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது அலசி ஆராய்வோமா? 

சொல்றதை சொல்லிட்டோம்: எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா பா.ஜ.க? - March 19 19.03.2021

ரெய்டுகள் மூலம் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா, கமலைக் காப்பியடித்தாரா மம்தா, மணல்கொள்ளையை ஆதரிக்கிறதா தி.மு.க, குஷ்புவுக்குமா அட்மின் பிரச்னை, இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறதா மக்கள்நீதி மய்யம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் ரத்து ஆகுமா? - March 18 18.03.2021

கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்வார்களா, மோடியைத் திட்டுகிறாரா பா.ஜ.க. முருகன், திருந்தாத பா.ஜ.க; வருந்தாத காங்கிரஸ், வெற்றிநடை போடுவது கமலா ஸ்டாலினா, அர்ஜுனமூர்த்தி தந்த அதிர்ச்சி - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: அடடா எவ்வளவு ஏழைகள் நம் தலைவர்கள்!| March 17, 2021 17.03.2021

அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு கணக்கு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ப்ளஸ், மைனஸ், பக்குவம் இல்லாத பழனிசாமி, கமல்ஹாசனை அவமானப்படுத்தினாரா சரத்குமார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: அ.தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | March 15 15.03.2021

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க மற்றும் த.மா.கா ஆகிய கட்சிகளின் பலம், பலவீனம் என்ன, அவற்றின் வெற்றிவாய்ப்புகள் எப்படி? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - இந்தத் தேர்தலில் யாரெல்லாம் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள்? | March 12 12.03.2021

வேட்பாளர் பட்டியல் - ஒரு கணிப்பு, அ.தி.மு.க.வுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி; ஒரு மகிழ்ச்சி செய்தி, கட்சி மாற்றமும் கலாட்டா போராட்டங்களும், தே.மு.தி.கவைப் பின்பற்றிய எஸ்.டி.பி.ஐ, மம்தா மீது தாக்குதலா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - முதலாம் அணியா, மூன்றாம் அணியா? | March 11 11.03.2021

'நாங்கள்தான் முதல் அணி' என்று கமல் சொல்வது சாத்தியமா, சேம்சைட் பா.ஜ.க-காங்கிரஸ், சீமானுக்குத் தூது விட்டாரா மோடி, அர்ஜுனமூர்த்தியின் 'அடடே' ஐடியாக்கள், இட ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு குட்டு - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: டெபாசிட் இழக்குமா அ.தி.மு.க; தேய்கிறதா தே.மு.தி.க? | March 10 10.03.2021

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியதால் யாருக்கு லாபம், ஸ்டாலினின் ஸ்லீப்பர்செல்லா ஓ.பி.எஸ், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா பி.ஜே.பி முருகன், தினகரனின் தர்மயுத்தம் - பார்ட் 2 - அலசி ஆராய்வோமா?

Ouça o podcast Solratha sollitom| Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos