Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.seyalmantram.in

Autor

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Categoria

Education

Site do podcast

www.seyalmantram.in

Último episódio

30 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - வாழுமிடத் தருணம் - பனியுருகி விலகும் காலம் 20.09.2023

**பருப்பொருளே ஊடக மாற்றிடத் தடம்.** **துருவத்தில் சொட்டும் பனிநீர் அடுக்கு** **பருவத்தில் பருகிடும் பாலினச் சேர்க்கை** **நிருவக கோட்பாட்டு புவிவிசை சுற்று** **அருவிகள் சேர்த்திடும் நீரக விசை.** **விசை விண்ணக சைகை அசையும்** **பசை பற்றிடும் சைகை உயிரகவளி** **மிசை மிஞ்சும் சைகை அளவு** **தசை தங்கும் சைகைகோட்பாட்டில் ஊறும்.** **ஊறும் ஊற்றும் நீரின் தரம்** **மாறும் நிலை மாற்றம் பதிவு** **ஆறும் போகும் போ...

25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 07.09.2023

பனியுருகிய நீர்க்கட்டி துளித்துளியாய் நீரிங்கே நனியுரிமை கொள்கை கோட்பாடு நிலமிசையிங்கே தனியுரிமை உடைமை யாவும் அகவைக்குள் இனியுரிமை கொண்டாட வேண்டுவதே நம்பொறுப்பு. நம்பொறுப்பு நம்புவி என்று செயல்படுவோம் ஆம் ஆளும் நம்பிறப்பினம் மனிதம் நம்பிக்கை நாணயம் சுழலும் ஆளாதாரம் இம்மியளவு நகரும் புவி விசைபலகை. விசையுறு பந்து போல் விண்ணக அசைவு உராய்வு வேற்றுத் திறன் நசைதர நம்பக பொருண்மை ஈர்ப்பு இசைபட இயற்கை சைகை...

ECOLONOMY for Ecological Economy? 04.09.2023

Video Submission to ISEE Conference 2023”. Title : Why ECOLONOMY for ECOLOgy + ecoNOMY ? The Term ECOLONOMY is already referred by Famous Romanian Economists "M.Comanescu, Constantin Popescu, Alexandru Tasnadi" in the Year 2010 Research Gate Articles . The Earth, as in the Universe, consists of Chemical Substances links to Naturally Operative Monetary Yield-assessment. We may call "ECOLONOMY" as f...

26 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புவி நடுப்பகுதி மனித இனத்தோற்றம். 21.08.2023

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி நடுத்தோற்றம்.,

ECOLONOMY 09.08.2023

WHY " ECOLONOMY" for ' Ecological Economy ' ?

ஊர், பட்டி சொல் வரலாறு 19.06.2023

ஊர் பட்டி வரலாறு: கொள்ளும் காலம் வரை செல்லும் தள்ளும் வரை நீடிக்கும் சிறப்பு அள்ளும் அதிகாரம் ஆட்சி முறைமை உள்ளும் புறமும் வெளிப்புறத் துறை. துறை முறையில் ஏற்படும் மாற்றம் அறை கொண்ட புவி நிலம் இறை இயற்கை பங்கில் உள்ளவை கறை படிந்து கிடக்கும் நிலையம். நிலைய ஒளிபரப்பு ஒலிப்பில் படரும் கலை இலக்கியம் பண்பாட்டின் பயணம் தலைமுறை தாங்கும் திறன் கொண்டே இலை காய் மறையான செல்லினம். செல்லினம் பற்றி யோர்க்கு எல்...

28 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - மனித படிமலர்ச்சி 04.06.2023

@மனித_படிமலர்ச்சி மனமே அம் ஒலியில் மனம் மனம் உயிர்சார் பாலுட்டி இனம் இனம் இடம் பெறும் மனிதம் மனிதம் உயிரின நிகழ்வு படிமலர்ச்சி. படிமலர்ச்சி படிவம், வடிவில் வரலாறு ஆடி அசைந்து நடக்கும் உயிரியம் நாடி நகரும் தன்மை அறிவு ஓடியாடி வாழ தொடர் வழிநிலை . வழிநிலை வாழும் மக்கள் இறைமை தொழில் நுட்பம் சார்பு நிலை வழி வகுக்கும் வகை உண்டு வாழிய வாழியவே உயிரியக் கொள்கை. கொள்ளும் அளவு நீர் சேரும் அள்ளும் பணியில் ஈடு...

If Not GDP What Else ? 28.05.2023

If Not GDP What Else?

கீழடி நாலடிப்பா 26.05.2023

கீழடி காட்சிப் பொருள்கள் - ஆழம் அளந்த அகழ்வாராய்ச்சி - கோடிக் கணக்கி லாண்டிலங்கே !! முன்னோர் பதித்த கீழடிக் காட்சி பின்னோர் காலத்து காலடி நீட்சியறிவு அன்னாரின் (ஒத்தவரின்) இனியவை தொகுத்தோர் முடிவே நன்னீரால் வளம் பெறும் நாடு. நாடு நாடும் நகரும் நகர் வீடு, வீதி வழிமுறைக் கொள்ளும் தொடும் வரை அகன்று விரியும் வாடும்(பசி., ) மக்களின் நீதியே தொடர். தொடர் ஆகி திரட்டிய இயல்பு வடம் பிடித்து ஓடிடும் பண்பு நட...

கண்ணி சொல் முறைமை 19.05.2023

கண்ணி சொல் முறைமை : கண்ணி எனும் சொற்‌ பொருள் கண்ணில் பட வேண்டி நாளும் கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ; கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம் வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்; தரும் வகையில் பண்டைத் தமிழினை, ஊரும் பேரும் அறிந்து கொள்ளும். கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ; ‌உள் நுழைய தடுமாறும் 'டண்'ணகரம் தாள் தேர்வு மூலக் கொள்கையோடு நாள் ஒன்றுக்...

புவியறிதல் நம்நிலையறிதல் 19.05.2023

புவியறிதல் நம்நிலையறிதல் விண்ணசைவில் எழும் இப்புவிச் சுற்று மண்ணசைவில் பருப்பொருள் வேற்றுமை பெறும் கண்ணசைவில் காணும் இன்பம் கோடி உண்ணசைவில் பல்லுயிர் உன்னுள் காக்கும். காக்கும் படை அமைவு வழிகாட்டி ‌தாக்கும் தரணி கால வரையறை நோக்கும் போர் களம் காக்குமா? வாக்கின் தன்மைதான் தரம் குணம். குணம் கொண்ட தொடர் மதி கணம் உள்ள நிலை கல்வி மணம் புரிந்து கொள்ளும் வண்ணம் அணம்(அண்மை) இலக்கு இலக்கணம் கூறும். கூறும் வ...

காட்டுச் சிலம்பன் பேசும் குருவி 14.05.2023

காட்டுச் சிலம்பன் : பேசும் குருவி குருவி இனக் குழு உயிரி தரும் யாவும் பல்லுயிர் வளம் இருப்பிடம் தேடி பேசும் தங்கும் வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே. செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில் சொல்லுடன் நம் மொழி வளர்க செல்வகை சொல் வழக்கில் பதிவு; செல்லும் வழி தேடி வளரும். வளரும் வாழ்வில் அளவில் சிறிது, தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்; வளமிகத் தேடி வலமிடம் பறக்கும் இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு...

ப, பா பாவினமாகும் நிலை அறிவோம் 10.05.2023

பா எனும் எழுத்துருக் கோள் வா வெனக்கோடு கீழிறங்கும் புவி தா என பதிக்கும் நிலம் நா ஒலிப்பு மேல் எழும். ' |__| ' எழும்பட ' ப ' ஆவெனும் ' பா ' வாழும் பாரின் நம் நிலை ஏழு சுழியம் ஆகும் கோடி நாழி ஆகி விடும் பொழுது. பொழுதும் பொறுப்பும் கடமையும் உரிமையுடன் வாழுகின்ற மனித திறன் சேரும் ஏழுமலை ஊரும் உறவும் தொடர்பும் இழுக்கும் புவியீர்ப்பு விசையே யாற்றல். ஆற்றல் வாய்ப்பு உள்ள பாவினம் காற்று சீரமைப்பு மூலம் பட...

Why அ அ a a Sound in all Languages? 08.05.2023

Why அ அ a a Sound in all Languages ?

சொல் தமிழ்! சொல் கோடி!! 07.05.2023

சொல் தமிழ் சொல் கோடி வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார் தானே சிறப்பு கண்டோர்; பெற்றார். புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம் ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து தூது விடு தத்தை தமிழ் காது குளிர கேட்கும் நற்றமிழ். நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும் பற்றும் மொழி சொல்லும் அளவு ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு....

மோனை உயிரெழுத்து பா 05.05.2023

மோனை உயிரெழுத்து பா அந்நாள் முதலே, சுழலும் புவி ஆதி மனிதருள் அனைவரின் மரபணு. இந்நாள் நமது இனிதான அமைப்பு ஈந்தோர் தொகுப்பின் மூலச் சேர்க்கை. உண்மை கண்டோர், மேலும் சொல்வர். ஊரார் வாழ்த்தும் உயரிய பாங்கும் என்றும் அன்புடன் கூறுவதே நிலைக்கும். ஏனென்று கேட்பதும், அறியும் வழி. ஐக்கிய முறைப்படி வழங்க இசைவோம் ஒன்றியதே உயிரிய புவிசார் சுற்று ஓராயிரம் ஆண்டும் கணிப்பு முறை. ஔவை வரிகளில் கற்போம்! வாழ்வோம் !!...

மே நாள் பதிவு 01.05.2023

மே நாள் பதிவு: உள் நிகழ்வே உள்ள உண்மை அள்ளிக் கொடுக்கும் பருவக் குறிக் கோள் எது வென்பதே உடைமை நாள் நேரத்துள் உயரும் உழைப்பு. உழைப்பை கண்டாளுபவரே முதல் ஆளர் தழைக்க வேண்டுபவரே உழைப்பு ஆளர் உழைக்கும் முறையறிபவரே அறிவு ஆளர் உழைப்பைத் தரமாக்குபவரே செயல் ஆளர். ஆளர் என பொருள் விளங்கும் தாளாளர் வகுக்கும் வேலை வாய்ப்பு நாளாக தொடர் மொழி தானெங்கே ஆளாளுக்கு ஒரு கேள்வி ஞானம். ஞானமொழி பேசும் பேச்சு வழக்கு ஆன கத...

சொற்களைத் தேடி 2 எழுத்து வழிமுறை பிறக்கும். 24.04.2023

எழுமொழி முன்மொழி யாவும் ஒன்று மிடம் அண்ணம் பாவும் சேர்ந்து மிடற்றில் எழும் நாவும் வளியிசை கண் டுடைய தாவும் ஓசை இறுகும் பிறக்கும். பிறப்பு முதலே அன்பசை வழி திறப்பு விழா யெழும் ஆக்கம் மறப்பிடம் சொல்லிய பள்ளி நிலையிலும் பிறப்பிடம் கொள்வதில் எழுமொழி அறியும். அறிந்து கொள்வன ஆறுதல் கூறும் எறிந்து விழி மொழி சொல்லும் பிறந்து வளர்ந்த பிறகு மொழி பறந்து சென்று பற்றும் முன்மொழி. முன் மொழிதல் பற்றி மேலும் பின்...

சுழளாதாரம் - நிலைமொழி அறிவோம் 24.04.2023

நிலைமொழி அறிவோம்! நிலத்தை வாங்க விற்க முடியும்! மாநிலத்தை கூறு போடும் முன், நாநலம் அறிந்து கொள்; வேலை கலம், நெல், நீர் சேர். சேர்க்கை மூலமே விளங்கும் உயிரிழையம் பார்க்கும் உலகில் பங்கேற்பீர்! பிரிப்பீர்!! நார் சத்தில் இயங்கும் மெய்ப்பொருள் போர் புரிந்து நாடி அடைவீரோ! அடைக்கலம் தேடி அலைந்து திரிந்தீர் படைத்தளம் கொண்டு பவனி வருவீரோ! நடை போடும் மனிதா! நிலை அடைவீர், நிம்மதி அறிவே மதி. மதிக்கும் பண்பு...

சிறுபொழுது பெரும்பொழுது 21.04.2023

சிறுபொழுது பெரும்பொழுது கையறி மெய்‌ தனில் உவந்து கைப் பிடி எழுயெனும் மனம் கைவிசை உள கொள் நிறை கையடை எல்லை யறிந்து நிமிரும். நிமிர்ந்து நிற்கும் நிலை முதலடி நிமிர்ந்த நடை உடை யெல்லாம் தமிழினப் பகுதி பண் பாடலும் இமியளவு குறியிடலும் கால்கோளவு முதலணியே. முதல் அன்பசை விதிப் பார்வை முதல் கருப்பொருள் பற்றும் புரதம் முதல் இன பேச்சொலி உள்ளகம் முதலெனப் படுவது நிலம் பொழுதிரண்டே. பொழுது உணர் காலை மாலை பொழுது...

Why 1 % Occupies 90% of Wealth in This Universe? 19.04.2023

Why 1 % Occupies 90% of Wealth in This Universe? FINANCE Firm Inclusive Natural Associative Numerical Characteristics Existence .

சுழளாதாரம் - எணினி வரையறை 11.04.2023

சுழளாதாரம் - எணினிவரையறை அகத்தில் உள்ள எழுச்சி வகை ஆக்க அறிவு உணர்ச்சி நினைவகம் உகந்த நேர காலத்தில் புரியும் ஊகம் கொண்ட தொடர் மதி. மதிப்பு கூட்டி பொருள் தேடும் ஆதி அந்தம் தொடர்பு படிவம் பதிவு பெற்று மனதில் தங்கும் நதிநீர் ஊற்றுப் போல் செல்லும். செல்லும் வழி வகுக்கும் பொழுது நல்வினை ஆக்கம் தரும் புவிதளம் பல்பொருள் அறிந்து கொள்ளும் உணவு நல்ல வேலைத் தொடரே தொழில். தொழில் நுட்பம் புவிசார் குறியீடு வழிவ...

சொல்லொலி குறியீடு எழும் எழுத்துரு முறைமை இயல் 07.04.2023

தொன்மை பதித்த பதிவர் தொல்காப்பியர்        பன்மை வடிவ எழுத்துரு சொற்கள் நன்மை தரும் தொடரே பொருட்கள்      தன்மை கொண்ட பண்பைப் பாடு. பாடும் பணி ஏற்கும் வகை      நாடும் நாளும் இணையும் இணைப்பு காடும் மலையும் இயற்கை பங்கு      தேடும் வழிமுறை ஒன்றே ஒன்றும். ஒன்றிய யாவும் நேரலைத் தொடர்      சான்றோர் வாக்குப் பதிவே மொழி நன்றி "ஐயா" என ஒலிப்பும்       ஊன்றி கற்போம் 'ஐ'ம்புலன்களில் 'யா'ப்பு. யாப்பு கொள்ளும்...

சுழளாதாரம் - புவியடித்தள பறிப்பு ! உயிரணு இறப்பு!! 06.04.2023

புவியடித்தள பறிப்பு உயிரணு இறப்பு. நிலத்தடி நீர் காக்கும் புல்வெளி பலபொருள் ஆக்கம் ஆற்றலே மாற்றம் நலம் தரும் யாவும் பல்லுயிர் வலம் இடம் வளரும் தன்மை. தன்மை கொண்டதே உயிரிய வாழ்வு நன்மை அடித்தரை வளமை நீரக மேன்மைத் தோற்றம் புவியினப் பசுமை இன்பம் துன்பம் ஒருநிலைக் காண். காண்பதும் கேட்பதும் உணர்வு கொள்ளும் உண்ணும் உணவுப் பொருள் உள்ள மண்ணும் கலப்பில் வளரும் விதையும் விண்ணின்று பொழியும் மழையின் அளவே. அளவ...

சொற்பொருள் தேடி 05.04.2023

சொற்பொருள் தேடி சேந்தன் திவாகரம், என்ற திவாகரர் என்பவராலும், பிங்கலம், பிங்கலராலும் சூடாமணி, மண்டல புருடர் போன்ற ஆளுமை கொண்ட தமிழி பதிவு ஆகும். மொழி இனமாக வாழ்ந்து வந்த மக்களின் தொகுப்பு கொண்டது ஆகும். இவற்றையே மேற்கண்ட திவாகரர் என்பவர் நூற்களஞ்சியமாக சொற்பொருளினை ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார். சேந்தன் என்ற வள்ளல் திவாகரரை ஆதரித்து பேசியதால் சேந்தன் திவாகரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. த...

Ouça o podcast Seyalmantram no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos