Guna sekaran
Seki Bookmark
புத்தகங்களின் அறிமுகம்https://www.instagram.com/sekibookmark/
Autor
Guna sekaran
Categoria
Site do podcast
Último episódio
26 de abr de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
விலங்குப் பண்ணை 12.06.2022 2:47
விலங்குப் பண்ணை ஆங்கிலத்தில் Animal Farms என்று வெளி வந்த ஜார்ஜ் ஆர்வேல் அவர்கள் எழுதிய அரசியல் நாவல்
மானுடம் வெல்லும் 03.06.2022 4:23
பிரஞ்சு படைஎடுப்பு காலகட்டத்தில் அரசியல் பின்புலத்தில் நடக்கும் கதைக்கலத்தில் பிரபஞ்சன் அவர்களால் எழுதபட்ட நாவல்.
எழுதுக 29.05.2022 1:59
தன்னைறம் வெளியீட்டில் வந்த இந்த புத்தகம் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதி கடிதத்தின் தொகுப்பு.
இசை 09.05.2022 6:26
இசை திரை வாழ்க்கை புத்தகத்தின் மூலம் உலகின் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்
இலக்கற்ற பயணி | எஸ். ராமகிருஷ்ணன் 23.04.2022 9:05
பயணத்தின் ரசனையும் அதன் தகவலையும் கலந்து கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல் அறிமுகம்
கொரானா காலம் | சிறு கதைகள் 28.03.2022 5:38
கொரோன காலத்து பேருந்தோற்று காலத்தில் நடக்கும் கதைகள். க. நா. சு நினைவு சிறுகதை போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்
இசை திரை வாழ்க்கை | ஷாஜி 17.03.2022 4:45
இளையராஜா முதல் மைகல் ஜாக்சன் வரை பல இசை அமைப்பாளர்கள் மற்றும் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்
காண் என்றது இயற்கை 16.03.2022 8:46
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இயற்கையை ரசிக்கும் தன்மையை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு
இசைபட வாழ்தல் | டாக்டர். ஜி. ராமானுஜம் 09.03.2022 10:00
ஒரு இசை ரசிகனின் அடுத்தகட்ட நகர்வுக்கு இந்த நூல் துணை புரியும்.
The Motorcycle Diaries 23.02.2022 6:44
The Motorcycle Diaries
Books Exhibition 2022 22.02.2022 14:57
2022 Books Exhibition collection
The art of simple living 07.02.2022 6:42
ஒரு எளிமையான வாழ்க்கை வாழ ஒரு ஜென் துறவியின் வழிகாட்டல்.
Mans Search For Meaning 11.01.2022 5:50
Victor Franklin
என் மனதின் உளறல் 30.12.2021 16:29
என் மனதின் உளறல்
2021 Books 29.12.2021 9:17
2021 Book List
விநாயகர் சதுர்த்தி 11.12.2021 4:37
புதுமை பித்தன் சிறுகதைகளில் ஒரு கதை
தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் 28.11.2021 8:42
100 வருடங்களுக்கு முன் செய்த பயணகளின் நேரடி அனுபவம்
Atomic Habits 05.11.2021 15:43
தமிழில் சின்னஞ்சிரு பழக்கங்கள் - நமது இலக்குகளை எளிதாக்கும் பழகங்களையும் பக்குவதையும் கற்று கொடுக்கும் நூல்
முகங்களின் தேசம் 15.10.2021 6:23
எழுத்தாளர் ஜெயமோகன் தான் மேற்கொண்ட இந்திய பயண அனுபவத்தின் கட்டுரைகள்
Taste Of Cherry 25.09.2021 7:36
Iran movie
ராபின்சன் குரூசோ 15.08.2021 4:56
ராபின்சன் குரூசோ
ஆதலினால் 08.08.2021 4:20
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் ஆதலினால் புத்தகம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வைக்கும் புத்தகம். https://www.instagram.com/sekibookmark/
வாசிப்பது எப்படி 03.07.2021 9:59
வாசிப்பு பழக்கத்தை துவக்கவும் அல்லது வாசிப்பை மேம்படுத்தவும் உதவும் புத்தகம்
அ முத்துலிங்கம் சிறுகதைகள் 26.06.2021 5:56
அ முத்துலிங்கம் சிறுகதைகள் பல நாட்டின் நிலப்பறப்புகளில் நடக்கும் வாழ்க்கைகளை எந்த காலகட்டத்திலும் படிக்க உகந்த கதைகள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos