Saro Jey

Saro's Tamil Positivity

Saro's Tamil positivity

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Saro Jey

Categoria

Society

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

20 de jan de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

எந்த எண்ணங்களுக்கு oil ஊற்றி எரிய விடுகிறீர்கள்? 19.12.2020

எண்ணம் போல வாழ்க்கை

London இல் மரங்களை நட்டு பாதுகாப்பு கொடுப்பதை ஏன் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது 08.12.2020

குழந்தைகளையும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்

உடம்பு ஓய்வு கேட்டால் உடனே கொடுக்க வேண்டும்/ London/ என்னுடைய அனுபவம் 08.12.2020

ஓய்வு கொடுத்தால் healthy ஆகவும்,நீண்ட நாள் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் .

Important Reasons to Replace Your Missing Tooth /எல்லாப் பற்களும் பழுதாகி விடும் 08.12.2020

Important Reasons to Replace Your Missing Tooth பல் கட்டவில்லை என்றால் எல்லாப் பற்களும் பழுதாகி விடும் London இல் நடந்த என்னுடைய அனுபவம்

மகன் தாயை கொலை செய்யும் அளவுக்கு மனஅழுத்தம் 04.12.2020

பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்வது அவசியம்.

கருஞ்சீரகம் பற்றி Uk இல் அறிந்த அனுபவம் 21.11.2020

அறிந்ததை பகிர்ந்துள்ளேன்

உடம்பில் நோ /pine வந்தால் உடற்பயிற்சி இல்லை 21.11.2020

உடற்பயிற்சி இருந்தால் நோ வராது

அன்னையர் தினம் வேண்டாம் 21.11.2020

அன்னமிட்ட கைக்கு தூரோகம் செய்யாமல் வாழ வேண்டும்

உங்களுக்குள்ளே உங்களுக்கு பிடித்த வாழ்க்கை இருக்கிறது தேடுங்கள் 21.11.2020

பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தால் வெற்றி நிட்சயம்

Uk இல் என் வீட்டுத் தோட்டத்தில் Sunflower seed எடுத்த அனுபவம் 21.11.2020

குளிர் நாடுகளில் தோட்டம் செய்வதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது

Black nightshade/மணத்தக்காளி கீரையில் நஞ்சு இருக்கிறதாம் UK இல் அறிவியல் கூறுகிறது. 21.11.2020

நான் UK இல் இருக்கும் Mind food Mental health organisation நடாத்தும் garden இல் மணத்தக்காளி பற்றி கிடைத்த என்னுடைய அனுபவம்

பலருக்கு அடிமையாகி இருப்பது தெரியாமலே இருக்கிறோம்.Addiction /போதை 19.10.2020

அடிமை அதிகரிக்க காரணம் நாங்களே அதனால் தான் வீட்டுக்கு வீடு மனஅழுத்தம் அதிகரிக்க காரணம்

UK இல் குஜராத் மக்களின் வயதான விடுதியில் கிடைத்த அனுபவ வாழ்க்கைக் கல்வி ஏன் நண்பர்கள் அவசியம்? 18.10.2020

பார்த்து வியந்து போனேன் .மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்கள், முதுமையில் கதைக்க உறவுகள் இன்றி தவிப்பதை கண்டேன்

UK இல் நேபாள மக்கள் தோட்டத்தில் கடுகு இலைகள். உள்ளி இலைகள் பற்றி மருத்துவ குணத்தைப் பற்றி விபரம் . 12.10.2020

என் Facebook, youtube Saro's tamil positivity இல் full video பார்கலாம்

தந்திரங்கள் நிறைந்த இளைஞன் 12.10.2020

அப்பாவி policeman கு நடந்த பரிதாபம்

வெளிநாட்டில் மீண்டும் தந்தையால் நடந்த கொலை 07.10.2020

ஆண்கள் வாழ்க்கையை நடத்த முடியாது தவிப்பதை ஏன் வீட்டில் இருப்பவர்கள் கண்டு பிடிப்பதில்லை?

UK இல் Dentist Doctor செய்த தவறு 01.10.2020

இது போல பல எல்லா நாடுகளிலும் நடக்கிறது

போதைப் பழக்கம் பல இளைஞர்களை அடிமையாக்குகிறது தப்பிக் கொள்ளுங்கள் அது மன நோயாளியாக்கும். 29.09.2020

பல போதைக்கு அடிமையான பல மன நோயாளி மக்களைப் பார்த்த வேதனைப் பதிவு

வெளிநாட்டு அகதிகளாக இருந்து எழைகளின் வாழ்க்கையை மாற்றும் மக்கள் 29.09.2020

ஏன் எழைகளுக்கு வசதி படைத்த மக்கள் உதவி செய்ய முடியாமல் கடந்து போகிறார்கள் இதற்க் காரணம் பெற்றோர்கள்,அரசாங்கம், பாடப் புத்தகங்கள்,ஆசிரியர்கள், சமூகம் இவைகளின் பொறுப்பற்ற, சுயநல, அழுக்கான சிந்தனைகள் .

வெளிநாட்டுக்கு வந்தவர்களுக்கு அந்த நாடுகளில் வாழ பணம் முக்கியம் என உடனே தெரிந்து விடுவதால் 29.09.2020

வேலை செய்யாமல் பெற்றோரின் உதவிகளில் வாழ்ந்த நான் வெளிநாட்டு வாழ்க்கை 16 வயதிற்கு பின் என் வாழ்க்கையை நானே பார்க வேண்டும் என்ற அதற்கு எதிரான வாழ்க்கையை கற்பித்தது.

உடல் ஓய்வு கேட்கும் போது கொடுக்காமல் இருந்தால் அது நிரந்தரமாக ஓய்வுக்கு போய்விடும் 28.09.2020

UK இல் பலர் ஓய்வு எடுக்காமல் வேலை செய்து பல பாதிப்பை பார்த்த அனுபவம்

படிப்பு, பணம் எல்லாம் தோற்றுப் போகும் உண்மையான நண்பர்களிடம் 24.09.2020

முதியவர்களை சந்தித்த UK அனுபவம்

நினைத்ததை அடைய அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்றால் தீவிரமாக முயற்சி செய்வது. 24.09.2020

கணவு காண்பது என்பது தீவிரமாக முயன்று கொண்டு இருப்பது

100% முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் 23.09.2020

முயற்சியை விட்டுவிடாது இருப்பது முக்கியம்

உங்களுக்குள்ளே இருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவர பல தளங்கள் உள்ளது. 15.09.2020

திறமைகள் மற்றவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்

Ouça o podcast Saro's Tamil Positivity no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos