Saro Jey

Saro's Tamil Positivity

Saro's Tamil positivity

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Saro Jey

Categoria

Society

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

20 de jan de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

பலருக்கு அற்புதமான திறமைகள் இருக்கும் அதை தவறவிட்டு விடக்கூடாது 06.10.2021

புதையல்களுடன் பிறந்து இருக்கிறோம்

நீங்கள் சந்தோஷமாக வாழ முதல் வீட்டுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் 30.09.2021

வெளியே பலருடன் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை வீட்டுக்குள் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்தால்.

எங்களுக்கு எப்படிப் பட்ட எண்ணங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறதோ அது சம்பந்தமான செயல்கலை ஈர்க்கும் 28.09.2021

எண்ணங்கள் அது சம்பந்தமான செயல்களை ஈர்க்கும்

Uk இல் petrol தட்டுப்பாட்டால் மக்கள் குணங்கள் மாறுகிறது 28.09.2021

பஞ்சத்தில் மனிதநேயம் இருப்பது கடினம்

என்னை நேசிப்பது குறைந்து போவது ஏன்? என்னை நான் நேசிக்கவில்லை 22.08.2021

உடம்பை நேசிப்பது பலரிடம் இருப்பதில்லை. ஆரோக்கியமான நித்திரை இல்லை,உணவு இல்லை, ஓய்வு இல்லை,சந்தோஷம் இல்லை, அமைதி இல்லை, என பல அதிகரிப்பு

இன்றைய நாளை எப்படி சந்தோஷமாக ஆக்க இருக்கிறேன்? 16.08.2021

எங்களுக்கு எது சந்தோஷமோ அதை தேட வேண்டும்

மனைவி கணவன் உறவு மிகவும் முக்கியமான உறவு 12.08.2021

இரண்டும் தொடர வேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லை சில காலம் அவர்கள் வீடுகளில் போய் இருந்தால் உண்மை தெரியும் .

எல்லோருக்கும் புதையல் இருக்கிறது விடா முயற்சி செய்தால் கிடைக்கும். ரசவாதி/Alchemists Book 01.08.2021

நானும் மகனும் ஒரு உரையாடல் செய்கிறோம் Facebook, YouTube, Spotify "Oru Tamil Podcast"அதில் இதைப் பற்றி உரையாடல் செய்திருக்கிறோம்.

வீட்டுக்கு வெளியே கொட்டிக் கிடக்கின்ற சந்தோஷங்கள் 29.07.2021

உயிர் உள்ள பல plants எங்களை மகிழ்ச்சியாக வைக்க உதவியாக உள்ளன

மக்களுக்கு சந்தோஷம், ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும் இடம் park 26.07.2021

மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க பல வசதிகளை செய்து இருக்கிறது அதை பாவிப்பவர்கள் சிலரே.

மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு செய்கிறது 24.07.2021

வயதான மக்களின் சந்தோஷங்களை பார்த்து மகிந்தேன் video on YouTube, Facebook -Saro's tamil positivity

ஒரு நிலையாக மனதை வைக்க வேண்டும் 16.07.2021

மனது அதிகமாக பதட்டம் வரும்போது மனதை ஒரு நிலை படுத்தி வர வேண்டும்

ஏன் எல்லாம் இருந்தும் நின்மதி இல்லை 15.07.2021

எங்கள் சந்தோஷம் எது என தேட வேண்டும்

மனதில் குழப்பம் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும். 14.07.2021

வெளியே மனதை மகிழ்ச்சியாக மாற்றக் கூடிய பல விடையங்கள் உள்ளது.

மாறுபட்ட குணங்கள் எல்லா உயிரினங்களிலும் இருக்கிறது. இது படைப்பின் இரகசியம் 09.07.2021

எங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நாங்கள் முழுக்க சரியானவர் என்பது அர்த்தம் இல்லை .நானும் மகனும் podcast செய்கிறோம் அவை- More videos on YouTube 'Oru Tamil Podcast'

உங்களுக்கு விருப்பம் இருந்தால் விடாமல் கேட்பீர்கள் நாளடைவில் அது ஈர்த்து வந்து சேரும்.இப்போது 24.06.2021

இப்போது இருப்பது எல்லாம் நீங்கள் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் ஈர்த்தது.ஈர்ப்பு விதியை பயன்படுத்தி பல வெற்றிகளை அடைந்த கதைகள் உள்ளது. பல காலமாக மறைக்கப்பட்ட அற்புதமான விதி

நாங்கள் எதற்காக ஓடுகிறோம் பணம் சேர்பதற்காகவா? அல்லது ஆரோக்கியமாகஇருக்கவா? இரண்டும் முக்கியம் ஆனால் 15.06.2021

ஆரோக்கியம் முதல் இலட்சியம்

எங்கள் முன்னோர்கள் தந்த சொத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் 14.06.2021

சின்னச் சின்ன தன்னிறைவு அடைந்த வாழ்வை தேட வேண்டும்

நாங்களே எங்களுக்கு போட்ட சிறை 13.06.2021

எங்கள் திறமைகளை களவாட உருவாக்கிய அமைப்புகள்.நானும் மகனும் ஒரு உரையாடல் செய்கிறோம் "அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் ." Full video on YouTube Oru Tamil Podcast "

வீட்டுக்கு வர விருப்பம் வர வேண்டும் 13.06.2021

பிள்ளைகளின் நிலைக்கு நாம் காரணமாகவும் இருக்கிறது. (மகனும் நானும் ஒரு உரையாடல் ) அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் .Morel video on YouTube -Oru Tamil Podcasst

பழைய வாழ்க்கையின் அழகை பிள்ளைகளுக்கு காட்ட வேண்டிய காலம் 13.06.2021

இயற்கையின் அற்புதங்களை இழந்து வருகின்றோம்

வாழ்க்கை சிலரை அடித்தப் போட்டுவிடும் 11.06.2021

வாழ்க்கையில் பல நிரந்தரமானது இல்லை

எங்கள் நித்திரையை பறித்த அலாவுதீன் அற்புத விளக்கு 04.06.2021

நித்திரை குறைந்து sleeping disorder நிலை வர காரணம் என்ன?

என் நிலைக்கு நானே காரணம் 31.05.2021

அவர்களுடைய எண்ணங்களே அவர்களை வடிவமைக்கிறது

"என் ஊக்கத்தை தடை செய்த ஒரு ஆசிரியர்"எனக்கு நடந்த என் அனுபவம். 24.05.2021

இளம் பிள்ளைகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வெற்றியாளர் ஆக்க எல்லோரும் முன்வர வேண்டும்.

Ouça o podcast Saro's Tamil Positivity no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos