Saro Jey

Saro's Tamil Positivity

Saro's Tamil positivity

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Saro Jey

Categoria

Society

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

20 de jan de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு நிம்மதி இழந்து வாழும் நிலை அதிகரிப்பு 31.07.2023

மனதை கட்டுப்படுத்த வேண்டும்

ஈரான் நாட்டு பெண் தோட்டம் பற்றி கூறிய அனுப்பவும் 27.07.2023

வீட்டுத் தோட்டத்தால் நாம் மிகவும் ஆரோக்கியமாக வாழ முடியும்

லண்டன் குஜராத் மக்களின் கொண்டாட்டத்தை பார்த்த அனுப்பவும் 27.07.2023

மாறுபட்ட கலாச்சாரங்களை அறிய வேண்டும் என்ற தேடல்

Knee pain கு மருந்து மட்டும் தீர்வு இல்லை 27.07.2023

என் அனுபவம்

பிரச்சினைகளை சுமந்து கொண்டு வாழ்கிறோம் 27.07.2023

பிரச்சனையை பேசித் தீர்பதே நிம்மதியான வாழ்க்கை

பயத்தை பயிற்சிகளால் போக்க முடியும் 27.07.2023

பயிற்சிகள் தன்னம்பிக்கை கொடுக்கும்

சின்ன சின்ன உதவிகள் பெரிய மாற்றம் தரும் 13.07.2023

சமூக சிந்தனையாளர்கள் அதிகரிக்க வேண்டும்

அற்புதங்கள் உங்கள் கையில் 13.07.2023

மனத்தில் உங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கிறது

மனம் எப்படி அமைதியாக இருக்கும்? 12.07.2023

மனம் முழுக்க பிரச்சினை அதிகரிக்க நிம்மதி வெளியே போய்விடுகிறது

இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள் 12.07.2023

நவீன இளைஞர்கள் தங்களை வளர்க்க இருக்கும் வாய்ப்புக்களை அறிந்தவர்கள்

தோற்றவர்கள் யார் தெரியுமா? 12.07.2023

தோல்வி ஒரு அனுபவம்

அதிகரிக்கும் stress கு காரணம் 12.07.2023

பிள்ளைகளுக்கு எளிமையாக வாழ கற்றுக் கொடுங்கள்.

முடிசூட்டு விழா அனுபவம்/ குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டும் 28.05.2023

முடிசூட்டு விழா அனுப்பவம்

ஏன் இளைஞர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பதில்லை? 20.05.2023

முதல் தங்கள் திறமையை வளர்க வேண்டும் என்ற உண்மையை அறிந்தவர்கள் நவீன இளைஞர்களே.

மன அமைதி இல்லாமல் போக காரணம் 31.03.2023

பலர் கூறும் ஆலோசனைகளினால் தீர்வு கிடையாது YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity

அற்புதங்கள் உங்கள் கையில் என்ற புத்தகத்தின் அற்புதமான வரிகள் 27.03.2023

வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆழம் நிறைந்த படைப்பு YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity

அற்புதங்கள் உங்கள் கையில் 22.03.2023

எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்

பிள்ளைகளின் மன உளைச்சலை அறிந்தவர் தாயே 22.03.2023

தாய்க்கு தெரியக்கூடாது என நினைக்கும் பிள்ளைகளுக்கு தெரியாது தாய் பிள்ளைகளின் முகத்தை பார்த்தவுடன் அறிந்து கொள்வார் என YouTube; Oru Tamil podcast

London இல் இருந்து அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் செய்து வருகிறோம்YouTube ,Spotify; Oru Tamil podcast 20.03.2023

மகனும் நானும் மாறுபட்ட கருத்துக்களுடன் உரையாடல் செய்து வருகிறோம் Episode 71 நிறைவு பெற்றுள்ளது. YouTube sports, Facebook- Oru Tamil podcast என தேடி பார்கலாம்.

London குஜராத் மக்களின் Neasden swaminaraja கோவிலில் நடைபெற்ற Women's Day 20.03.2023

London Neasden கோவில் அற்புதமான women's day கொண்டாட்டம் நடைபெற்ற என் அனுப்பவம்

அற்புதங்கள் உங்கள் கையில் என்ற புத்தகத்தில் இருந்து சில துளிகள் (London library இல் எடுத்த புத்தகம்) 20.03.2023

எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் YouTube,Spotify ; Oru Tamil podcast

அன்னையர் தினத்தில் குற்ற உணர்வை தவிர்க்க வேண்டும் 19.03.2023

பெற்றோர்களுக்காக நேரத்தை ஒதுக்கவில்லை என்றால் வாழ்கை முழுக்க குற்ற உணர்வுடன் வாழ வேண்டும். YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity

அற்புதங்கள் உங்கள் கையில் 16.03.2023

இந்த புத்தகத்தை படிப்பவருக்கு பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்து அற்புதமான வாழ்க்கை அமையும் YouTube; Oru Tamil podcast & saro's Tamil positivity

London குஜராத் மக்களின் International Women's Day கொண்டாட்டம் 13.03.2023

Uk இல் நடைபெற்ற women's day இல். பெண்கள் அவர்களின் சந்தோஷமும் ,அவர்களின் முன்னேற்றமும் என பல விடைகளை அறிய முடிந்தது

பொய்கள் அதிகரிக்கும் உலகம் 10.02.2023

பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் .

Ouça o podcast Saro's Tamil Positivity no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos