Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episódios

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categoria

Arts

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

21 de jul de 2024

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தினம் ஒரு திருக்குறள்,260,கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். 04.04.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள் 259,அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று. 02.04.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள் 258,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். 02.04.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள்,257.உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். 01.04.2021

அதிகாரம் 26,

தினம் ஒரு திருக்குறள்,குறள்256 29.03.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள்,255,உண்ணாமை உள்ளது உயிர்நிலை;ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா அளறு. 29.03.2021

அதிகாரம் 26,

தினம் ஒரு திருக்குறள்,254,அருள் அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அவ்வூன்தினல். 29.03.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள், குறள்253,படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். 27.03.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள் 27.03.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள்,251,தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள். 26.03.2021

அதிகாரம் 26

தினம் ஒரு திருக்குறள், வலியார்முன் தன்னை நினைக்க ; தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 24.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள் 249, தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். 23.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள் 248,பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்;அருள்அற்றார் அற்றார்;மற்றாதல் அரிது. 22.03.2021

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்,247,அருள்இலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 21.03.2021

அதிகாரம் 25.

தினம் ஒரு திருக்குறள்,246,பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். 20.03.2021

அதிகாரம் 25,

தினம் ஒரு திருக்குறள்,245,அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. 19.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள்,244.மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை. 18.03.2021

அதிகாரம் 25.

தினம் ஒரு திருக்குறள்,243,அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல். 18.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள்,242,நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை. 16.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள்,துறவறவியல்,துறவு, அதிகாரம் 25,அருளுடைமை,குறள்241,அருட்செல்வம் செல்வத்துள் ,.. 15.03.2021

அதிகாரம் 25

தினம் ஒரு திருக்குறள் 240,வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். 14.03.2021

அதிகாரம் 24 புகழ்.

தினம் ஒரு திருக்குறள் 239.வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம். 13.03.2021

அதிகாரம் 24 புகழ்

தினம் ஒரு திருக்குறள்,238,வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம்பெறாஅ விடின். 13.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள் 237,புகழ்பட வாழதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். 10.03.2021

அதிகாரம் 24

தினம் ஒரு திருக்குறள்,236,தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 10.03.2021

அதிகாரம் 24

Ouça o podcast தினம் ஒரு திருக்குறள் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos