Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episódios

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categoria

Arts

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

21 de jul de 2024

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தினம் ஒரு திருக்குறள்,426.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. 01.10.2021

அதிகாரம் 43.

தினம் ஒரு திருக்குறள்,425.உலகம் தழிஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. 01.10.2021

அதிகாரம் 43

தினம் ஒரு திருக்குறள்,424.என்பொருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுன்பொருள் காண்பது அறிவு. 29.09.2021

அதிகாரம் 43

தினம் ஒரு திருக்குறள்,423,எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. 29.09.2021

அதிகாரம் 43

தினம் ஒரு திருக்குறள்,422,சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. 28.09.2021

அதிகாரம் 43

தினம் ஒரு திருக்குறள்,குறள்421.அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். 26.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,420.செவியிற் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? 26.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,419.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. 25.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. 24.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,417.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். 22.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,416.எனைத்தானும் நல்லவை கேட்க;அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 22.09.2021

அதிகாரம் 42.

தினம் ஒரு திருக்குறள்,415.இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல். 21.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,414.கற்றிலன் ஆயினும் கேட்க;அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 20.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,413.செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 19.09.2021

அதிகாரம் 42.

தினம் ஒரு திருக்குறள்,412.செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 17.09.2021

அதிகாரம் 42.

தினம் ஒரு திருக்குறள், 411.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்;அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை 17.09.2021

அதிகாரம் 42

தினம் ஒரு திருக்குறள்,410.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். 15.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,409,மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. 15.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,408.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. 13.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்407.நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனைபாவை அற்று. 13.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,406.உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர். 12.09.2021

அதிகாரம் 41

அதிகாரம் 41,குறள்405,கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். 11.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,குறள்404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். 10.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,403.கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின். 09.09.2021

அதிகாரம் 41

தினம் ஒரு திருக்குறள்,402,கல்லாதான் சொல்கா முறுமுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 07.09.2021

அதிகாரம் 41

Ouça o podcast தினம் ஒரு திருக்குறள் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos