Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episódios

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Kavin Human Services

Categoria

Arts

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

21 de jul de 2024

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தினம் ஒரு திருக்குறள் 655எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. 25.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். 24.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 653.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். 22.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 652,என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 22.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 651.துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். 17.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 650.இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார். 15.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 649.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். 14.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள்648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 12.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 647.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 12.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 646.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள். 09.09.2022

அதிகாரம் 65

குறள்645.சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. 08.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 644.திறனறிந்து சொல்லக சொல்லை; அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். 07.09.2022

அதிகாரம் 65

643தினம் ஒரு திருக்குறள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். 04.09.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 642.ஆக்கமும் கேடும் அதனால் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லிண் சோர்வு. 28.08.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 641.நாநலம் என்னும் நலன்உடைமை;அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. 27.08.2022

அதிகாரம் 65

தினம் ஒரு திருக்குறள் 640.முறைபடச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் 24.08.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 639.பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். 22.08.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 638.அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். 14.08.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 637.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். 12.08.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 636.மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை. 10.08.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 635.அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை 04.08.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 643.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு. 30.07.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள் 633.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. 28.07.2022

அதிகாரம் 64

தினம் ஒரு திருக்குறள்632.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 27.07.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 631.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. 25.07.2022

அதிகாரம் 64

Ouça o podcast தினம் ஒரு திருக்குறள் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos