Periyar FM

Periyar FM

News TA ↓ 3133 episódios

பெரியார் பண்பலை periyar fm news

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: periyarfm.com

Autor

Periyar FM

Categoria

News

Site do podcast

periyarfm.com

Último episódio

5 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவு -2 10.07.2020

காணொளி வாயிலாக நடைபெற்ற பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை பாகம்-2 நாள்:7.07.2020 இடம்:சென்னை

பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவு -1 10.07.2020

காணொளி வாயிலாக நடைபெற்ற பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை பாகம்-1 நாள்:6.07.2020 இடம்:சென்னை

பெரியார் பண்பலைச்செய்திகள்:10-07-2020 10.07.2020

Periyar FM 10-07-2020

உரைகள்:சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90 ஆம் பிறந்தநாள்(காணொலிக்கூட்டம்) 09.07.2020

சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90 ஆம் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கத்தில் இதழாளர் கோவி.லெனின் ஆற்றிய உரை நாள்:25.06.2020

உரைகள்:கழக மாணவரணி கலந்துரையாடல்(காணொளி கூட்டம்) 09.07.2020

கழக மாணவரணி கலந்துரையாடலில் கலந்துகொண்டு, வழக்குரைஞர் அ. அருள்மொழி ஆற்றிய உரை நாள்:04.06.2020

உரைகள்:அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படிப்பு வட்டம் (காணொலிக்கூட்டம்) 09.07.2020

அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படிப்பு வட்டம் சார்பில் தொடர்ந்து நடைபெற்ற நூறாவது காணொலிக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:02.07.2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:09-07-2020 09.07.2020

Periyar FM 09-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:08-07-2020 08.07.2020

 Periyar FM 08-07-2020

உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா- தோழர் பி.பத்மாவதி 08.07.2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தோழர் பி.பத்மாவதி அவர்கள் ஆற்றிய உரை நாள்: 16.03.2020 இடம்:பெரியார் திடல்

உரைகள்:கி.கோவிந்தராசன் நூற்றாண்டு நினைவு விழா 08.07.2020

கி.கோவிந்தராசன் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவில், மேநாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி அவர்கள் ஆற்றிய உரை நாள்:18.03.2020 இடம்:கடலூர்

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்- தோழர் அப்துல் சமது 08.07.2020

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் அப்துல் சமது அவர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்-மானமிகு திருச்சி சிவா 08.07.2020

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் மானமிகு திருச்சி சிவா அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்- ஆசிரியர் கி.வீரமணி 08.07.2020

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

பெரியார் பண்பலைச்செய்திகள் 07-07-2020 07.07.2020

Periyar FM 07-07-2020

உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா 07.07.2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் ஓவியா அவர்கள் ஆற்றிய உரை நாள்: 16.03.2020 இடம்:பெரியார் திடல்

உரைகள்:திராவிடம் 2.O 07.07.2020

திராவிடம் 2.O ! வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:22.02.2020 இடம்:பெரியார் திடல்

பெரியார் பண்பலைச்செய்திகள்:06-07-2020 06.07.2020

Periyar FM 06-07-2020

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 06.07.2020

திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் கனகராஜ் (cpm) அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 06.07.2020

திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் இரா.முத்தரசன் அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

உரைகள்:தி.மு.க நலத்திட்ட உதவி வழங்கும் விழா 06.07.2020

தி.மு.க நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:04.03.2020 இடம்:சென்னை

உரைகள்: "நீட்” தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 06.07.2020

”நீட்” தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆற்றிய உரை நாள்:27/01/2020 இடம்:புதுச்சேரி

பெரியார் பண்பலைச்செய்திகள்:04-07-2020 04.07.2020

Periyar FM 04-07-2020

உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 04.07.2020

திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி

உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு பிறந்தநாள் விழா 04.07.2020

வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி நாள்:23/02/2020 இடம்:மும்பை

பெரியார் பண்பலைச்செய்திகள் 03-07-2020 03.07.2020

Periyar FM 03-07-2020

Ouça o podcast Periyar FM no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos