MaranaVilas - Tamil Podcast
MaranaVilas
The worst thing in the universe is to be sober around drunk people. This is a tamil podcast where we 10 guys discuss random stuff . We bring and tie every cow under the sun to the Political Banyan Tree.
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
Dorothy - The Deep Cut Discussion| Maranavilas Podcast 06.10.2026 1:14:09
#Dorothy #ilayaraja #karthiksubburaj #rishikanth #kollywood #tamil #review கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம் குறித்த விரிவான ஓர் அனத்தல்
Car Ownerகளின் எலிவேட்டை | Maranavilas Podcast 02.10.2026 44:28
Expert Spanners Episode 03 எலிவேட்டை முதல் பட்டி டிங்கரிங் வரை ஓர் ஆட்டோமொபைல் அனத்தல்
Modharathri - தூக்கம் ஏது? | Maranavilas Podcast 29.09.2026 1:10:37
#modharathiri #tamilcinema #tamilpodcast #Maranavilas #rishikanth #rajakaruppasamy மொதராத்திரி - அலாதி அனுபவங்கள் - ஆயாசங்கள் - அட்டூழியங்கள் - ஒரு விரிவான அலசல்.
Obsession - Maranavilas Podcast | S03 E08 26.09.2026 55:22
obsession திரைப்படம் குறித்த விரிவான அனத்தலில் படத்தை தவிர பல ஏரியாக்களில் மேய்ந்திருக்கிறோம்.
The Odyssey - Homer to Nolan | Maranavilas Podcast S03 E07 23.09.2026 1:04:54
தி ஒடிசி - ஹோமரிலிருந்து நோலன் வரை ஒரு விரிவான அனத்தல்
20 Years of Vettaiyaadu Vilayaadu | Maranavilas Podcast | Season 03 Episode 06 15.09.2026 1:00:07
#Maranavilas #tamilpodcast #kamalhaasan #gowthamvasudevmenon #vettaiyaduvilayadu வேட்டையாடு விளையாடு வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஒரு appreciation அனத்தல்
குற்றமும் தண்டனையும் | Maranavilas Season 03 Episode 05 26.08.2026 1:02:20
போக்சோ வழக்கு ஒன்றில் பொய்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் மீட்சி. | பொதுமனநிலையும் நடைமுறைச் சிக்கல்களும் | குழந்தைகள் மற்றும் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் பெரியவர்களின் உளவியல் சிக்கல்கள் | The Hunt - திரைப்படம் பேசும் உளவியல் | தீர்வு என்ற ஒன்று உண்மையில் உண்டா?
Insta Rowdyism Era | Maranavilas Season 03 Episode 04 19.08.2026 1:03:15
கடந்த 15 ஆண்டுகளில் ரவுடியிசம் அடைந்திருக்கும் மாற்றம் | instagram and teen gangsters | வெற்றிமாறன் சினிமாவின் தாக்கம் - ரியாலிட்டி என்ன?
The Directorial Peak - Kollywood | Maranavilas 12.08.2026 53:34
Maranavilas Season 03 Episode 03 | தமிழ் சினிமா இயக்குனர்களின் Creative Hotstreak தொடர்பான ஒரு அனத்தல்
அல்காரிதம் - அரசியல் - அன்புடன் அந்தரங்கம் 05.08.2026 1:09:34
analog era to the algorithmic era - இன்ஸ்டா தேவி வாயப் பொளக்கப்போறா! - பேய் இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா? - அல்காரிதத்தின் அட்டூழியங்கள் தொடர்பான ஓர் அனத்தல்
Onaayum Aattukkuttiyum - [映画] の作品 Mysskin 26.07.2026 32:54
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ஒரு காலங்கடந்த அப்பிரிசியேசன் அனத்தல்
GOOD BAD UGLY : ACU : WTF - Maranavilas 13.04.2025 1:02:26
GBU - படம் அல்ல பாடம்!
Vidamuyarchi - AK - Pushpa 2 மற்றும் பல. 17.02.2025 1:00:19
விடாமுயற்சி : ஒரு சுகானுபவம்
KANGUA : SIVA SCAM UNIVERSE 17.11.2024 1:09:13
கங்குவா - சிறுத்த சிவா திரையுலகம் - தலயை மீட்கும் தர்மயுத்தம்
குருபூஜை அரசியல் 04.11.2024 1:18:25
கரண்ட் கம்பியில் கை வைக்கும் ஓர் உரையாடல்
விஜய் வழங்கும் தவெக சர்க்கார் : ஓர் உரையாடல் 28.10.2024 1:49:59
விஜய் முயலும் திராவிட தமிழ்த்தேசிய கூட்டாஞ்சோறு அரசியலின் நன்மை தீமைகள் என்னென்ன?
தெய்வம் என்பதோர்... | The Divine Inquiry 21.10.2024 1:19:23
Exploring the Existence of God in the Modern World
வேட்டையன் - Hunter தாத்தா சுப்ரிமசி 17.10.2024 1:07:35
வேட்டையன், ரஜினி 171 - ஒரு உரையாடல்
கலைப்படங்கள் & போலிகள் : வாழை, கொட்டுக்காளி, மெய்யழகன், லப்பர்பந்து: - A fireside chat review 08.10.2024 1:20:12
கலைப்படங்கள் & போலிகள் : வாழை, கொட்டுக்காளி, மெய்யழகன், லப்பர்பந்து: - A fireside chat review
மதுவிலக்கு, Police encounters and other stuff 30.09.2024 1:40:25
பூரணமதுவிலக்கு, Police encounterகள் குறித்த இணையத்திலிருக்கும் விவாதங்கள் குறித்த ஒரு Nonlinear உரையாடல்
Incredible Indians! (இது இந்தியன் 2 விமர்சனம் அல்ல) 22.09.2024 1:30:50
Unraveling Stereotypes of Indians in the Western World
GOAT - VP Cinematic Universe - Superstardom - Politics 08.09.2024 1:18:30
GOAT திரைப்படம் தொடங்கி வெங்கட் பிரபு சினிமா உலகம், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான அடிதடி மற்றும் கோப்பையை கைமாற்றும் நகைச்சுவை மற்றும் இனி வரப்போகும் அரசியல் வரை ஒரு Non linear அனத்தல்.
Organised சுரண்டல் & Legalised மிரட்டல் | திரைத்துறையின் பாலியல் சுரண்டல்கள் 01.09.2024 54:28
சினிமா துறையின் பாலியல் சுரண்டல்கள் : வேரிலிருந்து விழுதுகள் வரை : ஓர் உரையாடல்.
Thangalaan | தங்கலான் : மரணவிலாஸ் & சுரங்கக் கழிவுகள் 25.08.2024 56:01
தங்கலான் மற்றும் பா.ரஞ்சித் சினிமா / அரசியல் உலகம் | தலித் அணிதிரட்டல் | தலித் அல்லாத முற்போக்குத் தரப்பின் பிரச்சனைகள் மற்றும் பல.
Doctor - Laugh Riot 12.10.2021 51:16
Doctor - Tamil Movie - A Discussion
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos