FEEL OF IMAGINATION - RKs Kavithulikal
கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு. தமிழ் கவிதைகள். வாழ்வியல் கவிதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
27. புணர்ச்சிப்பத்து - திருவாசகம் 26.06.2023 4:55
திருவாசகம் 27 புணர்ச்சிப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: அத்துவித இலக்கணம்; ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
26. அதிசயப்பத்து - திருவாசகம் 25.06.2023 5:24
திருவாசகம் 26 அதிசயப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: முத்தி இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
25. ஆசைப்பத்து - திருவாசகம் 25.06.2023 4:30
திருவாசகம் 25 ஆசைப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: ஆத்தும இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
24. அடைக்கலப்பத்து - திருவாசகம் 24.06.2023 5:55
திருவாசகம் 24 அடைக்கலப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: பக்குவ நிண்ணயம்; கலவைப் பாட்டு. திருச்சிற்றம்பலம்
23. செத்திலாப்பத்து - திருவாசகம் 24.06.2023 5:52
திருவாசகம் 23 செத்திலாப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவானந்தம் அளவறுக்கொணாமை; எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
22. கோயில் திருப்பதிகம் - திருவாசகம் 22.06.2023 5:52
திருவாசகம் 22 கோயில் திருப்பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அனுபோக இலக்கணம்; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
21. கோயில் மூத்த திருப்பதிகம் - திருவாசகம் 21.06.2023 6:02
திருவாசகம் 21 கோயில் மூத்த திருப்பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
20. திருப்பள்ளியெழுச்சி - திருவாசகம் 20.06.2023 6:14
திருவாசகம் 20 திருப்பள்ளியெழுச்சி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: திரோதான சுத்தி; எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
19. திருத்தசாங்கம் திருவாசகம் 19.06.2023 3:39
திருவாசகம் 19 திருத்தசாங்கம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அடிமை கொண்ட முறைமை; நேரிசை வெண்பா. திருச்சிற்றம்பலம்
18.குயிற்பத்து - திருவாசகம் 17.06.2023 6:49
திருவாசகம் 18 குயிற்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஆத்தும இரக்கம்; ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
17. அன்னைப்பத்து - திருவாசகம் 12.06.2023 4:01
திருவாசகம் 17 அன்னைப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஆத்தும பூரணம்; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம்
16. திருப்பொன்னூசல் - திருவாசகம் 11.06.2023 5:03
திருவாசகம் 16 திருப்பொன்னூசல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அருட்சுத்தி; ஆறடித்தரவுக் கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
15. திருத்தோணோக்கம் - திருவாசகம் 11.06.2023 5:58
திருவாசகம் 15 திருத்தோணோக்கம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: பிரபஞ்ச சுத்தி; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
14. திருவுந்தியார் - திருவாசகம் 08.06.2023 4:37
திருவாசகம் 14 திருவுந்தியார் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஞானவெற்றி; கலித்தாழிசை. திருச்சிற்றம்பலம்
13. திருப்பூவல்லி - திருவாசகம் 07.06.2023 7:27
திருவாசகம் 13 திருப்பூவல்லி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: மாயா விசயம் நீக்குதல்; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
12. திருச்சாழல் - திருவாசகம் 06.06.2023 10:00
திருவாசகம் 12 திருச்சாழல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவனுடைய காருணியம்; நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
11. திருத்தெள்ளேணம் - திருவாசகம் 06.06.2023 6:50
திருவாசகம் 11 திருத்தெள்ளேணம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவனோடு அடைவு; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
10. திருக்கோத்தும்பி - திருவாசகம் 06.06.2023 6:35
திருவாசகம் 10 திருக்கோத்தும்பி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவனோடு ஐக்கியம்; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
9. திருப்பொற்சுண்ணம் - திருவாசகம் 06.06.2023 8:54
திருவாசகம் 09 திருப்பொற்சுண்ணம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஆனந்த மனோலயம்; அறுசீர் ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
8. திருவம்மானை - திருவாசகம் 26.05.2023 9:11
திருவாசகம் 8 திருவம்மானை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : அண்ணாமலை நாடு : நடுநாடு சிறப்பு: ஆனந்தக் களிப்பு; தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
7. திருவெம்பாவை பாடல்கள் - திருவாசகம் 03.05.2023 35:34
திருவாசகம் 7 திருவெம்பாவை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : அண்ணாமலை நாடு : நடுநாடு சிறப்பு: சத்தியை வியந்தது; கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
6 நீத்தல் விண்ணப்பம் - பாடலும் விளக்கமும் - திருவாசகம் 27.04.2023 46:01
திருவாசகம் 6 நீத்தல் விண்ணப்பம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : உத்தரகோசமங்கை நாடு : பாண்டியநாடு சிறப்பு: கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்
5 திருச்சதகம் பாடல்களும் விளக்கமும் 18.04.2023 1:48:47
மெய்யுணர்தல்
6. நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம் 18.04.2023 23:44
திருவாசகம் 6 நீத்தல் விண்ணப்பம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : உத்தரகோசமங்கை நாடு : பாண்டியநாடு சிறப்பு: கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்
5.1 -மெய் உணர்தல் 17.04.2023 45:29
திருச்சதகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: பத்தி வைராக்கிய விசித்திரம்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos