Visu Iyer
Channel G
பல்சுவை-good thoughts.. சிந்தனைக்கு சில சுவையானவை#PositiveVibes #SeniorCare #Chess #Wisdom #ChannelG #OldAged #Motivation #MutualFunds #Investment #CreativiTEA #Inspiration #Astrology #SelfDevelopment #ThoughtProvoking #Relaxation #MentalHealth #PodcastLife #Storytelling #Chatto #LifeWisdom #animals #animalshorts #cuteanimals #ecology Visit us https://youtube.com/@channelge?si=YXlt7SAN2qgwJ5gDtelegram: t.me/channelg3twitter: @podcastchannelGspottify: https://open.spotify.com/show/4DHaa5fN1X99wjD4TjL31U?si=b81bd53bc1f744f1🔵Explore Channel G:Engage with thought-provoking stories, audi
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcastchannelg.blogspot.com
Autor
Visu Iyer
Categoria
Site do podcast
Último episódio
11 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
Thirupugal. திருப்புகழ் 09.12.2020 2:03
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். பழமுதிர் சோலை Arunagirinathar's Thirupugal. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவே...
திருப்புகழ் - மயில் விருத்தம் Thirupugal... Mayil viruthatham 06.12.2020 2:14
Mayil viruthatham by Saint. Arunagirinathar. மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி திடர் அடைய நுகரும் வடிவேல் தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள் எயிறும் தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மக...
திருப்புகழ் Thirupugal 06.12.2020 2:14
அருணகிரிநாதர் அருளிய திருச்செங்கோடு திருப்புகழ். ... Arunagirinathar's Thirupugal... பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெ...
திருப்புகழ். .... அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு. Arunagirinathar's vel vaguppu 05.12.2020 4:25
Saint. Arunagirinathar's vel vaguppu. அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு. நிறைந்த பலன் தரக்கூடியது.... கேட்டு பயன் பெறுங்கள்
அப்பர் தேவாரம் Appar thevaaram 05.12.2020 4:28
Appar thevaaram. அப்பர் தேவாரம்... போற்றி திருத்தாண்டகம்
பாம்பன் சுவாமிகள் Pamban Swamigal 02.12.2020 3:38
Thiruvanmiyur pathigam திருவான்மியூர் பதிகம். திருவான்மியூர் சீரு லாவு நீடு மாட வீதி யாதி தேவர்வாழ் ஏரு லாவும் வேத பீட மேய்வி லாச வான்மியூர் நாரு லாவு ஞான வேலி னாத னாத பாதமே பாரு லாவு ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 1 கோட றாத சோலை தாழை கூடு நீழ னாறுநீர் ஏட றாத வாரி சாதி யேய்த டாக வான்மியூர் மாட றாத மாம யூர மூரு மாதி பாதமே பாட றாத ஞான நூலர் பாடும் வீடு மாகுமே. 2 தேச றாத மீனு லாவு சீத வாரி நாளுநீர் வீ...
திருவருட் பயன் Thiruvarut payan 02.12.2020 14:33
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள். Couplet from Thiruvarut payan by Umapathy Sivachariar
திருப்புகழ் திருவகுப்பு 02.12.2020 3:07
தேவேந்திர சங்க வகுப்பு தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானாந்தன தந்தன தானாந்தன தந்தன . .. தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்...
Thirupugal- திருப்புகழ் 02.12.2020 3:18
திருப்புகழ் சிதம்பரம் திருப்புகழ். ..... ..கனகசபை மேவும் (சிதம்பரம்) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண...
Thiruvarut payan திருவருட் பயன் 01.12.2020 12:59
Couplet from Thiruvarut payan by Umapathy Sivachariar. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் என்ற நூலில் இருந்து......
Thirupugal திருப்புகழ் 01.12.2020 3:18
கனகசபை மேவும் (சிதம்பரம்) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ......
மந்தர புஷ்பம் Mantra Pushpam 01.12.2020 4:30
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்தரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (1) அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ அக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (2) வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான...
Thirupugal 01.12.2020 1:34
திருப்புகழ்
Thirupugal திருப்புகழ் 01.12.2020 6:05
திருப்புகழ் சுவாமிமலை. விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மா...
திருப்புகழ் Thirupugal 30.11.2020 3:16
திருச்செந்தூர் திருப்புகழ் Thiruchendhur Thirupugal. விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... ய...
Srimat Pamban swamigal ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் 29.11.2020 4:03
பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் இத்தலம் Kumarasthavam by Srimat Pamban Swamigal
திருப்புகழ் 29.11.2020 1:52
Thirupugal. .. திருப்புகழ். காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி ஓவியத் திலந்த ...... மருள்வாயே தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
திருப்புகழ் - THIRUPPUGAL 28.11.2020 3:06
திருப்பரங்குன்றம் - திருப்புகழ்.. கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ........
Thiruppugal - திருப்புகழ் 28.11.2020 2:07
திருச்செங்கோடு திருப்புகழ்.. பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேன...
திருப்புகழ்.. Thirupugal 27.11.2020 2:03
பழமுதிர்சோலை திருப்புகழ்.. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு...
திருப்புகழ் 30.10.2020 16:47
அவனிதனிலே.... பழனி திருப்புகழ்... அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று &...
திருவருட் பயன் 29.10.2020 1:05
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன்
திருவருட் பயன் 40 13.09.2020 1:31
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
திருவருட் பயன் 39 13.09.2020 1:34
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
திருவருட் பயன் 38 13.09.2020 1:30
சித்தாந்த சாத்திரங்கள் 14ல் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட் பயன் நூலில் இருந்து குறட்பாக்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos