WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day - 22June2021 (இன்றைய மகிமையின் துளி) : Jeremiah‬ ‭10:23 ‬‬‬/‭‬ ‭‭எரேமியா 10:23 22.06.2021

Jeremiah‬ ‭10:23 “O Lord, I know the way of man is not in himself; It is not in man who walks to direct his own steps.” ‭‭‬‭‬எரேமியா 10:23 “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”

Glory Dew for the Day - 21June2021 (இன்றைய மகிமையின் துளி) : Colossians‬ ‭2:6-7‬ ‬‬‬/‭‬ ‭‭கொலோசேயர் 2:6-7 21.06.2021

Colossians‬ ‭2:6-7‬ “As you therefore have received Christ Jesus the Lord, so walk in Him, rooted and built up in Him and established in the faith, as you have been taught, abounding in it with thanksgiving.” ‭‭கொலோசேயர் 2:6-7 “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்...

Glory Dew for the Day - 20June2021 (இன்றைய மகிமையின் துளி) : Ephesians‬ ‭5:30 ‬‬‬/‭‬ எபேசியர் 5:30 20.06.2021

+Glory Dew for the Day - 20June2021+ Ephesians‬ ‭5:30 “For we are members of His body, of His flesh and of His bones.” ‭‭‬எபேசியர் 5:30 “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.”

Glory Dew for the Day - 19June2021 (இன்றைய மகிமையின் துளி) : ‭‭I Corinthians‬ ‭2:16 /‭‬ ‭‬I கொரிந்தியர்‬ ‭2:16 19.06.2021

+Glory Dew for the Day - 19June2021+ ‭‭I Corinthians‬ ‭2:16 “For “who has known the mind of the Lord that he may instruct Him?” But we have the mind of Christ.” ‭‭I கொரிந்தியர்‬ ‭2:16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.”

Glory Dew for the Day - 18June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭ Isaiah‬ ‭43:18-19 ‬‬‬/‭‬ ‭‬ஏசாயா 43:18-19 18.06.2021

+Glory Dew for the Day - 18June2021+ ‭‭Isaiah‬ ‭43:18-19 ““Do not remember the former things, Nor consider the things of old. Behold, I will do a new thing, Now it shall spring forth; Shall you not know it? I will even make a road in the wilderness And rivers in the desert.” ‬ ‭‭ஏசாயா 43:18-19 “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்;...

Glory Dew for the Day - 17June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭ Hebrews‬ ‭4:14 ‬‬‬/‭‬ ‭‭‬ எபிரேயர் 4:14 17.06.2021

Hebrews‬ ‭4:14 “Seeing then that we have a great High Priest who has passed through the heavens, Jesus the Son of God, let us hold fast our confession.” ‭‭‬ எபிரேயர் 4:14 “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.”

Glory Dew for the Day - 16June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭ Psalms‬ ‭30:11-12 ‬‬‬/‭‬ சங்கீதம் 30:11-12 16.06.2021

+Glory Dew for the Day - 16June2021+  Psalms‬ ‭30:11-12 “You have turned for me my mourning into dancing; You have put off my sackcloth and clothed me with gladness, To the end that my glory may sing praise to You and not be silent. O Lord my God, I will give thanks to You forever.”  ‭‭சங்கீதம் 30:11-12 “என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்...

Glory Dew for the Day - 15June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭I John‬ ‭4:4 ‬‬‬/‭‬ I யோவான் 4:4 15.06.2021

+Glory Dew for the Day - 15June2021+ ‭‭I John‬ ‭4:4 “You are of God, little children, and have overcome them, because He who is in you is greater than he who is in the world.” ‬ I யோவான் 4:4 “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

Glory Dew for the Day - 14June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Philippians‬ ‭2:9-11 ‬‬‬/‭‬ பிலிப்பியர் 2:9-11 14.06.2021

+Glory Dew for the Day - 14June2021+ Philippians‬ ‭2:9-11 “Therefore God also has highly exalted Him and given Him the name which is above every name, that at the name of Jesus every knee should bow, of those in heaven, and of those on earth, and of those under the earth, and that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.” பிலிப்பியர் 2:9-11 “ஆதலால் தேவ...

Glory Dew for the Day - 13June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Matthew‬ ‭12:35 ‬‬‬/‭‬ மத்தேயு 12:35 13.06.2021

+Glory Dew for the Day - 13June2021+ Matthew‬ ‭12:35 “A good man out of the good treasure of his heart brings forth good things...” மத்தேயு 12:35 ‭‭‬ “நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்…”

Glory Dew for the Day - 12June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Zechariah‬ ‭9:12‬ ‬‬/‭‬ சகரியா 9:12 12.06.2021

+Glory Dew for the Day - 12June2021+ Zechariah‬ ‭9:12 “Return to the stronghold, You prisoners of hope. Even today I declare That I will restore double to you.” ‭‭‬சகரியா 9:12 “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.”

Glory Dew for the Day - 11June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Isaiah‬ ‭40:31‬ ‬‬ /‭‬ ஏசாயா 40:31 11.06.2021

+Glory Dew for the Day - 11June2021+ ‭‭Isaiah‬ ‭40:31‬ “But those who wait on the Lord Shall renew their strength; They shall mount up with wings like eagles, They shall run and not be weary, They shall walk and not faint.” ஏசாயா 40:31 “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோக...

Glory Dew for the Day - 10June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Ephesians‬ ‭5:8‬‬ /‭‬ எபேசியர் 5:8 10.06.2021

Ephesians‬ ‭5:8‬ “For you were once darkness, but now you are light in the Lord. Walk as children of light” ‭‭எபேசியர் 5:8 “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.”

Glory Dew for the Day - 09June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Isaiah‬ ‭54:14‬ /‭‬ ஏசாயா 54:14 09.06.2021

Isaiah‬ ‭54:14‬ “In righteousness you shall be established; You shall be far from oppression, for you shall not fear; And from terror, for it shall not come near you.” ‭‭ஏசாயா 54:14 “நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.”

Glory Dew for the Day - 08June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Psalms‬ ‭90:15‬‬‬ /‭‬ சங்கீதம் 90:15 08.06.2021

Psalms‬ ‭90:15‬‬‬ “Make us glad according to the days in which You have afflicted us, The years in which we have seen evil.” சங்கீதம் 90:15 “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.”

Glory Dew for the Day - 07June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ John‬ ‭16:13-14 /‭‬ யோவான் 16:13-14 07.06.2021

John‬ ‭16:13-14 “However, when He, the Spirit of truth, has come, He will guide you into all truth; for He will not speak on His own authority, but whatever He hears He will speak; and He will tell you things to come. He will glorify Me, for He will take of what is Mine and declare it to you.” ‭‭‬யோவான் 16:13-14 “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்ம...

Glory Dew for the Day - 06June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Romans‬ ‭8:28 /‭‬ ரோமர் 8:28 06.06.2021

Romans‬ ‭8:28 “And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.” ‭‭‭‬ரோமர் 8:28 “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

Glory Dew for the Day - 05June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Hebrews‬ ‭10:23‬‬ /‭‬ எபிரேயர் 10:23 05.06.2021

Hebrews‬ ‭10:23‬ “Let us hold fast the confession of our hope without wavering, for He who promised is faithful.” ‭‭எபிரேயர் 10:23 “அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.”

Glory Dew for the Day - 04June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Psalms‬ ‭130:7‬ /‭‬ சங்கீதம் 130:7 04.06.2021

Psalms‬ ‭130:7 “O Israel, hope in the Lord; For with the Lord there is mercy, And with Him is abundant redemption.” ‭‭‬சங்கீதம் 130:7 “இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.”

Glory Dew for the Day - 03June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Isaiah‬ ‭53:5‬ /‭‬ ஏசாயா‬ ‭53:5‬ 03.06.2021

+Glory Dew for the Day - 03June2021+ Isaiah‬ ‭53:5‬ “But He was wounded for our transgressions, He was bruised for our iniquities; The chastisement for our peace was upon Him, And by His stripes we are healed.” ஏசாயா‬ ‭53:5‬ “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புக...

Glory Dew for the Day - 02June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ Zechariah‬ ‭4:7 /‭‬ சகரியா 4:7 02.06.2021

Zechariah‬ ‭4:7 “‘Who are you, O great mountain? Before Zerubbabel you shall become a plain! And he shall bring forth the capstone With shouts of “Grace, grace to it!” ’ “ சகரியா 4:7 “பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்”.

Glory Dew for the Day - 01June2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭Acts 14:17 /‭‬ அப்போஸ்தலர் 14:17 01.06.2021

Acts 14:17 “Nevertheless He did not leave Himself without witness, in that He did good, gave us rain from heaven and fruitful seasons, filling our hearts with food and gladness.” அப்போஸ்தலர் 14:17 “அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்...

Glory Dew for the Day - 31May2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭ Psalms‬ ‭121:1-2‬ /‭‬ சங்கீதம் 121:1-2 31.05.2021

Psalms‬ ‭121:1-2‬ “I will lift up my eyes to the hills— From whence comes my help? My help comes from the Lord, Who made heaven and earth.” ‭‭சங்கீதம் 121:1-2 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

Glory Dew for the Day - 30May2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭ Hebrews‬ ‭4:16 /‭‬ எபிரேயர் 4:16 30.05.2021

+Glory Dew for the Day - 30May2021+ Hebrews‬ ‭4:16 “Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy and find grace to help in time of need.” எபிரேயர் 4:16 “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”

Glory Dew for the Day - 29May2021 (இன்றைய மகிமையின் துளி ) : ‭‭ ‭‭I Peter‬ ‭5:7 / ‭‬I பேதுரு ‭5:7 29.05.2021

+Glory Dew for the Day - 29May2021+ ‭‭I Peter‬ ‭5:7 “Casting all your care upon Him, for He cares for you.” I பேதுரு ‭5:7 “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.