WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day - 10Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ II Corinthians‬ ‭5:21‬‬ /‭‭ II கொரிந்தியர் 5:21 10.12.2021

‭‭II Corinthians‬ ‭5:21 “For He made Him who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in Him.” II கொரிந்தியர் 5:21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”

Glory Dew for the Day - 09Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ ‭‭ ‭‭ Luke‬ ‭19:10‬‬ /‭‭ லூக்கா 19:10 09.12.2021

Luke‬ ‭19:10 “…for the Son of Man has come to seek and to save that which was lost.” லூக்கா 19:10 “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.”

Glory Dew for the Day - 08Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ ‭‭ ‭‭Matthew‬ ‭20:28‬‬ /‭‭ மத்தேயு 20:28 08.12.2021

Matthew‬ ‭20:28 “Just as the Son of Man did not come to be served, but to serve, and to give His life a ransom for many.”” மத்தேயு 20:28 “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.”

Glory Dew for the Day - 07Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ ‭‭ John‬ ‭10:10‬‬ /‭‭ யோவான் 10:10 07.12.2021

John‬ ‭10:10 “The thief does not come except to steal, and to kill, and to destroy. I have come that they may have life, and that they may have it more abundantly.” யோவான் 10:10 “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”

Glory Dew for the Day - 06Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ ‭‭ John‬ ‭3:17‬‬ /‭‭ யோவான் 3:17 06.12.2021

John‬ ‭3:17 “For God did not send His Son into the world to condemn the world, but that the world through Him might be saved.” ‭‭‬யோவான் 3:17 “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்..”

Glory Dew for the Day - 05Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭‭‭ ‭‭ Isaiah‬ ‭9:2‬‬ /‭‭ ஏசாயா 9:2 05.12.2021

Isaiah‬ ‭9:2‬ “The people who walked in darkness Have seen a great light; Those who dwelt in the land of the shadow of death, Upon them a light has shined.” ஏசாயா 9:2 “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.”

Glory Dew for the Day - 04Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ ‭‭Psalms‬ ‭138:2‬ /‭‭ சங்கீதம் 138:2 04.12.2021

+Glory Dew for the Day - 04Dec2021+ ‭‭Psalms‬ ‭138:2 “I will worship toward Your holy temple, And praise Your name For Your lovingkindness and Your truth; For You have magnified Your word above all Your name.” சங்கீதம் 138:2 “உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை...

Glory Dew for the Day - 03Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ John‬ ‭14:1‬ /‭‭ யோவான் 14:1 03.12.2021

John‬ ‭14:1‬ “Let not your heart be troubled; you believe in God, believe also in Me.” யோவான் 14:1 “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.”

Glory Dew for the Day - 02Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Isaiah‬ ‭25:8‬ /‭‭ ஏசாயா 25:8 02.12.2021

Isaiah‬ ‭25:8 “He will swallow up death forever, And the Lord God will wipe away tears from all faces; The rebuke of His people He will take away from all the earth; For the Lord has spoken.” ஏசாயா 25:8 “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”

Glory Dew for the Day - 01Dec2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭I Samuel‬ ‭12:22‬ /‭‭ I சாமுவேல் 12:22 01.12.2021

‭‭I Samuel‬ ‭12:22‬ “For the Lord will not forsake His people, for His great name’s sake, because it has pleased the Lord to make you His people.” “கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.”

Glory Dew for the Day - 30Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭Proverbs‬ ‭23:18 /‭‭ நீதிமொழிகள் 23:18 30.11.2021

‭‭Proverbs‬ ‭23:18 “For surely there is a hereafter, And your hope will not be cut off.” நீதிமொழிகள் 23:18 “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.”

Glory Dew for the Day - 29Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Matthew‬ ‭4:4‬‬ /‭‭ மத்தேயு 4:4 29.11.2021

Matthew‬ ‭4:4‬ “Man shall not live by bread alone, but by every word that proceeds from the mouth of God.” மத்தேயு 4:4 “…மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”

Glory Dew for the Day - 28Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Zechariah‬ ‭4:6‬ /‭‭ சகரியா 4:6 28.11.2021

+Glory Dew for the Day - 28Nov2021+ Zechariah‬ ‭4:6 “‘Not by might nor by power, but by My Spirit,’ Says the Lord of hosts.” சகரியா 4:6 “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”

Glory Dew for the Day - 27Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Romans‬ ‭8:11‬ /‭‭ ரோமர் 8:11 27.11.2021

+Glory Dew for the Day - 27Nov2021+ Romans‬ ‭8:11‬ “But if the Spirit of Him who raised Jesus from the dead dwells in you, He who raised Christ from the dead will also give life to your mortal bodies through His Spirit who dwells in you.” ரோமர் 8:11 “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்...

Glory Dew for the Day - 26Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭Philippians‬ ‭3:13-14‬ /‭‭ பிலிப்பியர் 3:13-14 26.11.2021

Philippians‬ ‭3:13-14 “Brethren, I do not count myself to have apprehended; but one thing I do, forgetting those things which are behind and reaching forward to those things which are ahead, I press toward the goal for the prize of the high calling of God in Christ Jesus.” பிலிப்பியர் 3:13-14 “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னான...

Glory Dew for the Day - 25Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭Psalms‬ ‭105:5‬ /‭‭ சங்கீதம் 105:6 25.11.2021

Psalms‬ ‭105:5 “Remember His marvelous works which He has done, His wonders, and the judgments of His mouth,” சங்கீதம் 105:6 “அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.”

Glory Dew for the Day - 24Nov2021 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Job‬ ‭42:2‬ /‭‭ யோபு 42:2 24.11.2021

Job‬ ‭42:2 “I know that You can do everything, And that no purpose of Yours can be withheld from You.” யோபு 42:2 “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.”

Glory Dew for the Day - 23Nov2021 (இன்றைய மகிமையின் துளி): ‭‭I Peter‬ ‭5:7‬ / ‭‭I பேதுரு 5:7‬ 23.11.2021

‭‭I Peter‬ ‭5:7‬ “Cast all your care upon Him, for He cares for you.” ‭‭I பேதுரு 5:7‬ “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”

Glory Dew for the Day - 22Nov2021 (இன்றைய மகிமையின் துளி): I Corinthians‬ ‭1:4-5 / ‭‭ ‭‭I கொரிந்தியர்‬ ‭1:5-6 22.11.2021

I Corinthians‬ ‭1:4-5 “I thank my God always concerning you for the grace of God which was given to you by Christ Jesus, that you were enriched in everything by Him in all utterance and all knowledge,” ‭‭I கொரிந்தியர்‬ ‭1:5-6 “நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட த...

Glory Dew for the Day - 21Nov2021 (இன்றைய மகிமையின் துளி): Romans‬ ‭12:2 / ‭‭ரோமர் 12:2 21.11.2021

Romans‬ ‭12:2 “And do not be conformed to this world, but be transformed by the renewing of your mind, that you may prove what is that good and acceptable and perfect will of God.” ரோமர் 12:2 “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”

Glory Dew for the Day - 20Nov2021 (இன்றைய மகிமையின் துளி): II Corinthians‬ ‭4:17 / ‭‭II கொரிந்தியர்‬ ‭4:17 20.11.2021

‭‭II Corinthians‬ ‭4:17 “For our light affliction, which is but for a moment, is working for us a far more exceeding and eternal weight of glory,” ‭‭II கொரிந்தியர்‬ ‭4:17 “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.”

Glory Dew for the Day - 19Nov2021 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭ Romans‬ ‭3:22 / ரோமர் 3:22 19.11.2021

Romans‬ ‭3:22 “…the righteousness of God, through faith in Jesus Christ, to all and on all who believe. For there is no difference;” ரோமர் 3:22 “அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.”

Glory Dew for the Day - 18Nov2021 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭Matthew‬ ‭7:24 / மத்தேயு 7:24 18.11.2021

Matthew‬ ‭7:24 ““Therefore whoever hears these sayings of Mine, and does them, I will liken him to a wise man who built his house on the rock:” மத்தேயு 7:24 “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.”

Glory Dew for the Day - 17Nov2021 (இன்றைய மகிமையின் துளி): Colossians‬ ‭2:10 /‭‭‭‭ கொலோசேயர் 2:10 17.11.2021

Colossians‬ ‭2:10 “…you are complete in Him, who is the head of all principality and power.” கொலோசேயர் 2:10 “மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”

Glory Dew for the Day - 16Nov2021 (இன்றைய மகிமையின் துளி) : ‭ ‭‭Philippians‬ ‭3:7 ‬‬/‭‭‭‭ பிலிப்பியர் 3:7 16.11.2021

‭‭Philippians‬ ‭3:7 “But what things were gain to me, these I have counted loss for Christ.” பிலிப்பியர் 3:7 “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.”

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.