WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day - 18AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Ephesians 2:16 ‬/‭ எபேசியர் 2:16 18.08.2022

Ephesians 2:16 “And that he might reconcile both unto God in one body by the cross, having slain the enmity thereby:” எபேசியர் 2:16 “பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”

Glory Dew for the Day - 17AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Ephesians 4:24 ‬/‭ எபேசியர் 4:24 17.08.2022

Ephesians 4:24 “…you put on the new man which was created according to God, in true righteousness and holiness.” எபேசியர் 4:24 “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

Glory Dew for the Day - 16AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Luke‬ ‭10:19 ‬/‭ லூக்கா 10:19 16.08.2022

Luke‬ ‭10:19 “Behold, I give you the authority to trample on serpents and scorpions, and over all the power of the enemy, and nothing shall by any means hurt you.” லூக்கா 10:19 “இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”

Glory Dew for the Day - 15AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ James 1:17 ‬/‭ யாக்கோபு 1:17 15.08.2022

James 1:17 “Every good gift and every perfect gift is from above, and comes down from the Father of lights, with whom there is no variation or shadow of turning.” யாக்கோபு 1:17 “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.”

Glory Dew for the Day - 14AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Proverbs‬ ‭4:20-22‬‬ ‬/‭ நீதிமொழிகள் 4:20-22 14.08.2022

Proverbs‬ ‭4:20-22‬ “My son, give attention to my words; Incline your ear to my sayings. Do not let them depart from your eyes; Keep them in the midst of your heart; For they are life to those who find them, And health to all their flesh.” நீதிமொழிகள் 4:20-22 “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்கு...

Glory Dew for the Day - 13AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Psalms 37:4‬ ‬/‭ சங்கீதம் 37:4 13.08.2022

Psalms 37:4 “Delight thyself also in the LORD; and he shall give thee the desires of thine heart.” சங்கீதம் 37:4 “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”

Glory Dew for the Day - 12AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭I Corinthians‬ ‭15:57‬ ‬/‭ I கொரிந்தியர்‬ ‭15:57 12.08.2022

‭‭I Corinthians‬ ‭15:57 “But thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ.” I கொரிந்தியர்‬ ‭15:57 “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.”

Glory Dew for the Day - 11AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Zechariah‬ ‭4:6‬ ‬/‭ சகரியா 4:6 11.08.2022

Zechariah‬ ‭4:6‬ “‘Not by might nor by power, but by My Spirit,’ Says the Lord of hosts.” சகரியா 4:6 “…பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”

Glory Dew for the Day - 10AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Isaiah‬ ‭40:31‬ ‬/‭ ஏசாயா 40:31 10.08.2022

Isaiah‬ ‭40:31‬ “…Those who wait on the Lord Shall renew their strength; They shall mount up with wings like eagles, They shall run and not be weary, They shall walk and not faint.” ஏசாயா 40:31 “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”

Glory Dew for the Day -09AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Luke‬ ‭10:19 ‬/ ‭ லூக்கா 10:19 09.08.2022

Luke‬ ‭10:19 “Behold, I give you the authority to trample on serpents and scorpions, and over all the power of the enemy, and nothing shall by any means hurt you.” லூக்கா 10:19 “இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”

Glory Dew for the Day -08AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ I John 4:4‬ ‬/ ‭ I யோவான் 4:4 08.08.2022

I John 4:4 “You are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world.” I யோவான் 4:4 “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

Glory Dew for the Day -07AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Job 42:2‬ ‬/ ‭யோபு 42:2 07.08.2022

Job 42:2 “I know that thou canst do every thing, and that no thought can be withholden from thee.” யோபு 42:2 “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.”

Glory Dew for the Day -06AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Joel 2:26‬ ‬/ ‭யோவேல் 2:26 06.08.2022

Joel 2:26 “You shall eat in plenty and be satisfied, And praise the name of the Lord your God, Who has dealt wondrously with you; And My people shall never be put to shame.”‬ யோவேல் 2:26 “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.”

Glory Dew for the Day -05AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Psalms 68:19‬ ‬/ ‭சங்கீதம் 68:19 05.08.2022

“Blessed be the Lord, Who daily loads us with benefits, The God of our salvation! Selah” சங்கீதம் 68:19 “எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அனுதினமும் நன்மைகளினால் நிரப்பி, நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா).”

Glory Dew for the Day -04AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Isaiah‬ ‭58:8‬ ‬/ ‭ஏசாயா 58:8 04.08.2022

Isaiah‬ ‭58:8‬ “Then your light shall break forth like the morning, Your healing shall spring forth speedily, And your righteousness shall go before you; The glory of the Lord shall be your rear guard.” ஏசாயா 58:8 “அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.”

Glory Dew for the Day -03AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Psalms 119:105‬ ‬/ ‭சங்கீதம் 119:105 03.08.2022

Psalms 119:105 “Your word is a lamp unto my feet, and a light unto my path.” சங்கீதம் 119:105 “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”

Glory Dew for the Day -02AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭I Corinthians‬ ‭2:9‬ ‬/ ‭ ‭‭I கொரிந்தியர்‬ ‭2:9‬ 02.08.2022

‭‭I Corinthians‬ ‭2:9‬ “But as it is written: “Eye has not seen, nor ear heard, Nor have entered into the heart of man The things which God has prepared for those who love Him.”” ‭I கொரிந்தியர்‬ ‭2:9‬ “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.”

Glory Dew for the Day -01AUG2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Deuteronomy 31:8 ‬/ உபாகமம் 31:8 01.08.2022

Deuteronomy 31:8 “…the Lord, He is the One who goes before you. He will be with you, He will not leave you nor forsake you; do not fear nor be dismayed.” உபாகமம் 31:8 “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்…”

Glory Dew for the Day -31JUL2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Hebrews 11:6 ‬ / எபிரேயர் 11:6 31.07.2022

Hebrews 11:6 “But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. “ எபிரேயர் 11:6 “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”

Glory Dew for the Day -30JUL2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Colossians 2:6-7‬ / கொலோசேயர் 2:6-7 30.07.2022

Colossians 2:6-7 “As you have therefore received Christ Jesus the Lord, so walk ye in him: Rooted and built up in him, and stablished in the faith, as ye have been taught, abounding therein with thanksgiving.” கொலோசேயர் 2:6-7 “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்ப...

Glory Dew for the Day -29JUL2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Isaiah 61:3‬ / ஏசாயா 61:3 29.07.2022

Isaiah 61:3 To appoint unto them that mourn in Zion, to give unto them beauty for ashes, the oil of joy for mourning, the garment of praise for the spirit of heaviness; that they might be called trees of righteousness, the planting of the LORD, that he might be glorified.” ஏசாயா 61:3 “சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப்...

Glory Dew for the Day -28JUL2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Romans 5:15‬ / ரோமர் 5:15 28.07.2022

Romans 5:15 “But not as the offence, so also is the free gift. For if through the offence of one many be dead, much more the grace of God, and the gift by grace, which is by one man, Jesus Christ, has abounded unto many.” ரோமர் 5:15 “…மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய...

Glory Dew for the Day -27JUL2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ I Chronicles 16:11 ‬ / I நாளாகமம் 16:11 27.07.2022

I Chronicles 16:11 “Seek the LORD and his strength, seek his face continually.” I நாளாகமம் 16:11 “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.”

Glory Dew for the Day -26JUL2022 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭ Romans 14:23‬ / ரோமர் 14:23 26.07.2022

Romans 14:23 “…for whatsoever is not of faith is sin.” ரோமர் 14:23 “…விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.”

Glory Dew for the Day -25JUL2022 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭Galatians‬ ‭2:20‬ / கலாத்தியர் 2:20 25.07.2022

‭‭Galatians‬ ‭2:20‬ “I have been crucified with Christ; it is no longer I who live, but Christ lives in me; and the life which I now live in the flesh I live by faith in the Son of God, who loved me and gave Himself for me.” கலாத்தியர் 2:20 “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத...

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.