WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day - 07OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Psalms 107:20 /‭‭‭‭‭ சங்கீதம் 107:20 07.10.2022

Psalms 107:20 “He sent his word, and healed them, and delivered them from their destructions.” சங்கீதம் 107:20 “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.”

Glory Dew for the Day - 06OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Psalms 34:15 /‭‭‭‭‭ சங்கீதம் 34:15 06.10.2022

Psalms 34:15 “The eyes of the Lord are on the righteous, And His ears are open to their cry.” சங்கீதம் 34:15 “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”

Glory Dew for the Day - 05OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ James 4:5‬‬ /‭‭‭‭‭ யாக்கோபு 4:5 05.10.2022

James 4:5 “Do you think the Scriptures have no meaning? They say that God is passionate that the spirit he has placed within us should be faithful to him.” யாக்கோபு 4:5 “நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?”

Glory Dew for the Day - 04OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Job‬ ‭42:2‬‬ /‭‭‭ ‭‭யோபு 42:2 04.10.2022

Job‬ ‭42:2 “I know that you can do anything, and no one can stop you.” யோபு 42:2 “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.”

Glory Dew for the Day - 03OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Joshua‬ ‭1:9‬‬ /‭‭‭ ‭‭யோசுவா 1:9 03.10.2022

Joshua‬ ‭1:9‬ “Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go.”” யோசுவா 1:9 “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

Glory Dew for the Day - 02OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ James‬ ‭3:17‬ /‭‭‭ ‭‭யாக்கோபு 3:17 02.10.2022

James‬ ‭3:17 “But the wisdom that is from above is first pure, then peaceable, gentle, willing to yield, full of mercy and good fruits, without partiality and without hypocrisy.” யாக்கோபு 3:17 “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.”

Glory Dew for the Day - 01OCT2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ ‭‭Jeremiah‬ ‭33:3‬ /‭‭‭ ‭‭எரேமியா 33:3 01.10.2022

‭‭Jeremiah‬ ‭33:3 “‘Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know.’” எரேமியா 33:3 “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”

Glory Dew for the Day - 30SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Isaiah‬ ‭54:14‬ /‭‭‭ ‭‭ஏசாயா 54:14 30.09.2022

‭‭Isaiah‬ ‭54:14‬ “In righteousness you shall be established; You shall be far from oppression, for you shall not fear; And from terror, for it shall not come near you.” ஏசாயா 54:14 “நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.”

Glory Dew for the Day - 29SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Proverbs 18:10 /‭‭‭ ‭‭நீதிமொழிகள் 18:10 29.09.2022

Proverbs 18:10 “The name of the Lord is a strong tower; The righteous run to it and are safe.” நீதிமொழிகள் 18:10 “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.”

Glory Dew for the Day - 28SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ I Corinthians‬ ‭2:12‬ /‭‭‭ ‭‭I கொரிந்தியர்‬ ‭2:12‬ 28.09.2022

‭‭I Corinthians‬ ‭2:12‬ “Now we have received, not the spirit of the world, but the Spirit who is from God, that we might know the things that have been freely given to us by God.” ‭‭I கொரிந்தியர்‬ ‭2:12‬ “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.”

Glory Dew for the Day - 27SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Proverbs 23:7 /‭‭‭ நீதிமொழிகள் 23:7 27.09.2022

Proverbs 23:7 “For as he thinks in his heart, so is he.” நீதிமொழிகள் 23:7 “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;”

Glory Dew for the Day - 26SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭ Isaiah 28:16 /‭‭‭ ஏசாயா 28:16 26.09.2022

Isaiah 28:16 “Therefore thus saith the Lord GOD, Behold, I lay in Zion for a foundation a stone, a tried stone, a precious corner stone, a sure foundation: he that believeth shall not make haste.” ஏசாயா 28:16 “ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விச...

Glory Dew for the Day - 25SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ ‭‭2 Chronicles‬ ‭16:9 /‭‭‭ 2 Chronicles 16:9 25.09.2022

‭‭2 Chronicles‬ ‭16:9 “For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show Himself strong on behalf of those whose heart is loyal to Him...” 2 Chronicles 16:9 “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்;”

Glory Dew for the Day - 24SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Isaiah 61:9 /‭‭‭ ‭‭ ஏசாயா‬ ‭61:9‬ 24.09.2022

Isaiah 61:9 “Their descendants shall be known among the Gentiles, And their offspring among the people. All who see them shall acknowledge them, That they are the posterity whom the Lord has blessed.”” ‭‭ஏசாயா‬ ‭61:9‬ “அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அற...

Glory Dew for the Day - 23SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Matthew 15:28 /‭‭‭ ‭‭மத்தேயு 15:28 23.09.2022

Matthew 15:28 Then Jesus answered and said to her, “O woman, great is your faith! Let it be to you as you desire.” மத்தேயு 15:28 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார்.”

Glory Dew for the Day - 22SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Psalms‬ ‭145:18‬ /‭‭‭ ‭‭சங்கீதம்‬ ‭145:18‬ 22.09.2022

Psalms‬ ‭145:18 “The Lord is near to all who call upon Him, To all who call upon Him in truth.” ‭‭சங்கீதம்‬ ‭145:18‬ ‭‬‬ “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”

Glory Dew for the Day - 21SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Matthew 15:13 /‭‭‭ மத்தேயு 15:13 21.09.2022

Matthew 15:13 “But He answered and said, Every plant, which my heavenly Father hath not planted, shall be rooted up.” மத்தேயு 15:13 “அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும் என்றார்.”

Glory Dew for the Day - 20SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Romans 16:19 /‭‭‭ ரோமர் 16:19 20.09.2022

Romans 16:19 “…I want you to be wise in doing right and to stay innocent of any wrong.” ரோமர் 16:19 “…நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.”

Glory Dew for the Day - 19SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Revelation 21:7 /‭‭‭ வெளி 21:7 19.09.2022

Revelation 21:7 “All who are victorious will inherit all these blessings, and I will be their God, and they will be my children.” வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

Glory Dew for the Day - 18SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Deuteronomy 26:19 /‭‭‭ உபாகமம் 26:19 18.09.2022

Deuteronomy 26:19 “And if you do, he will set you high above all the other nations he has made. Then you will receive praise, honor, and renown. You will be a nation that is holy to the Lord your God, just as he promised.” உபாகமம் 26:19 “நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தே...

Glory Dew for the Day - 17SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Isaiah 51:11 /‭‭‭ ‭‭ ஏசாயா 51:11 17.09.2022

Isaiah 51:11 “Therefore the redeemed of the LORD shall return, and come with singing unto Zion; and everlasting joy shall be upon their head: they shall obtain gladness and joy; and sorrow and mourning shall flee away.” ஏசாயா 51:11 “அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும்...

Glory Dew for the Day - 16SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Ephesians 1:19-20 /‭‭‭ ‭‭எபேசியர்‬ ‭1:19 16.09.2022

Ephesians 1:19 “I also pray that you will understand the incredible greatness of God’s power for us who believe him. This is the same mighty power that raised Christ from the dead and seated him in the place of honor at God’s right hand in the heavenly realms.” ‭‭எபேசியர்‬ ‭1:19 “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்...

Glory Dew for the Day - 15SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ 2 Peter 1:19 /‭‭‭ ‭‭ 2 பேதுரு 1:19 15.09.2022

2 Peter 1:19 “And so we have the prophetic word confirmed, which you do well to heed as a light that shines in a dark place, until the day dawns and the morning star rises in your hearts;” 2 பேதுரு 1:19 “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக...

Glory Dew for the Day - 14SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Galatians 6:9 /‭‭‭ ‭‭கலாத்தியர் 6:9 14.09.2022

Galatians 6:9 “And let us not grow weary while doing good, for in due season we shall reap if we do not lose heart.” கலாத்தியர் 6:9 “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”

Glory Dew for the Day - 13SEP2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Matthew‬ ‭5:48 /‭‭‭ ‭‭மத்தேயு 5:48 13.09.2022

Matthew‬ ‭5:48 “…Grow up. You’re kingdom subjects. Now live like it. Live out your God-created identity. Live generously and graciously toward others, the way God lives toward you.” மத்தேயு 5:48 “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.”

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.