WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
+Glory Dew for the Day-28AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - 1 John 4:18-19 / 1 யோவான் 4:18-19 28.08.2023 6:30
1 John 4:18-19 There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love. We love him, because he first loved us. 1 யோவான் 4:18-19 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிற...
+Glory Dew for the Day-27AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 60:3 / ஏசாயா 60:3 27.08.2023 5:34
Isaiah 60:3 “…the Gentiles shall come to thy light, and kings to the brightness of thy rising.” ஏசாயா 60:3 “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.”
+Glory Dew for the Day-26AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Matthew 5:8 / மத்தேயு 5:8 26.08.2023 5:07
Matthew 5:8 Blessed are the pure in heart: for they shall see God. மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
+Glory Dew for the Day-25AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 8:13-14 / ரோமர் 8:13-14 25.08.2023 6:12
Romans 8:13-14 For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live. For as many as are led by the Spirit of God, they are the sons of God. ரோமர் 8:13-14 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயி...
+Glory Dew for the Day-24AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 46:10 / சங்கீதம் 46:10 24.08.2023 5:13
Psalms 46:10 Be still, and know that I am God: I will be exalted among the heathen, I will be exalted in the earth. சங்கீதம் 46:10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
+Glory Dew for the Day-23AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - John 17:6 / யோவான் 17:6 23.08.2023 5:53
John 17:6 I have manifested thy name unto the men which thou gavest me out of the world: thine they were, and thou gavest them me; and they have kept thy word. யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
+Glory Dew for the Day-22AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - John 4:14 / யோவான் 4:14 22.08.2023 5:37
John 4:14 But whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life. யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
+Glory Dew for the Day-21AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Galatians 4:7 / கலாத்தியர் 4:7 21.08.2023 6:07
Galatians 4:7 Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ. கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
+Glory Dew for the Day-20AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 23:1-2 / சங்கீதம் 23:1-2 20.08.2023 5:38
Psalms 23:1-2 The LORD is my shepherd; I shall not want. He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters. சங்கீதம் 23:1-2 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
+Glory Dew for the Day-19AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - John 1:16 / யோவான் 1:16 19.08.2023 5:33
John 1:16 And of his fulness have all we received, and grace for grace. யோவான் 1:16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
+Glory Dew for the Day-18AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Matthew 4:4 / மத்தேயு 4:4 18.08.2023 4:57
Matthew 4:4 “… It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.” மத்தேயு 4:4 “…மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.”
+Glory Dew for the Day-17AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Ephesians 6:10-11 / எபேசியர் 6:10-11 17.08.2023 5:44
Ephesians 6:10-11 Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil. எபேசியர் 6:10-11 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்...
+Glory Dew for the Day-16AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 46:4-5 / சங்கீதம் 46:4-5 16.08.2023 5:15
Psalms 46:4-5 There is a river, the streams whereof shall make glad the city of God, the holy place of the tabernacles of the most High. God is in the midst of her; she shall not be moved: God shall help her, and that right early. சங்கீதம் 46:4-5 ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார்...
+Glory Dew for the Day-15AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Colossians 1:13-14 / கொலோசேயர் 1:13-14 15.08.2023 5:51
Colossians 1:13-14 Who hath delivered us from the power of darkness, and hath translated us into the kingdom of his dear Son: கொலோசேயர் 1:13-14 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
+Glory Dew for the Day-14AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 43:4 / ஏசாயா 43:4 14.08.2023 5:17
Isaiah 43:4 Since thou wast precious in my sight, thou hast been honourable, and I have loved thee: therefore will I give men for thee, and people for thy life. ஏசாயா 43:4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
+Glory Dew for the Day-13AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Revelation 21:7 / வெளி 21:7 13.08.2023 5:12
Revelation 21:7 He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son. வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
+Glory Dew for the Day-12AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Leviticus 20:26 / லேவியராகமம் 20:26 12.08.2023 5:24
Leviticus 20:26 And ye shall be holy unto me: for I the LORD am holy, and have severed you from other people, that ye should be mine. லேவியராகமம் 20:26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
+Glory Dew for the Day-11AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Luke 10:19 / லூக்கா 10:19 11.08.2023 6:15
Luke 10:19 Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you. லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
+Glory Dew for the Day-10AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Ephesians 5:1-2 / எபேசியர் 5:1-2 10.08.2023 6:18
Ephesians 5:1-2 THEREFORE BE imitators of God [copy Him and follow His example], as well-beloved children [imitate their father]. And walk in love, as Christ also hath loved us, and hath given himself for us an offering and a sacrifice to God for a sweetsmelling savour. எபேசியர் 5:1-2 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த...
+Glory Dew for the Day-09AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Joshua 1:8 / யோசுவா 1:8 09.08.2023 5:33
Joshua 1:8 This book of the law shall not depart out of thy mouth; but thou shalt meditate therein day and night, that thou mayest observe to do according to all that is written therein: for then thou shalt make thy way prosperous, and then thou shalt have good success. யோசுவா 1:8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமா...
+Glory Dew for the Day-08AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Ruth 2:12 / ருத் 2:12 08.08.2023 5:26
Ruth 2:12 The LORD recompense thy work, and a full reward be given thee of the LORD God of Israel, under whose wings thou art come to trust. ருத் 2:12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
+Glory Dew for the Day-07AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Matthew 7:11 / மத்தேயு 7:11 07.08.2023 5:45
Matthew 7:11 If ye then, being evil, know how to give good gifts unto your children, how much more shall your Father which is in heaven give good things to them that ask him? மத்தேயு 7:11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல...
+Glory Dew for the Day-06AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 37:4-5 / சங்கீதம் 37:4-5 06.08.2023 6:05
Psalms 37:4-5 Delight thyself also in the LORD; and he shall give thee the desires of thine heart. Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass. சங்கீதம் 37:4-5 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
+Glory Dew for the Day-05AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - 1 John 5:14 / 1 யோவான் 5:14 05.08.2023 5:23
1 John 5:14 And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us: 1 யோவான் 5:14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
+Glory Dew for the Day-04AUG2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 36:9 / சங்கீதம் 36:9 04.08.2023 4:49
Psalms 36:9 For with thee is the fountain of life: in thy light shall we see light. சங்கீதம் 36:9 ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.