WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

+Glory Dew for the Day-18OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 54:10 / ஏசாயா 54:10 18.10.2023

Isaiah 54:10 For the mountains shall depart, and the hills be removed; but my kindness shall not depart from thee, neither shall the covenant of my peace be removed, saith the LORD that hath mercy on thee. ஏசாயா 54:10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுக...

+Glory Dew for the Day-17OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Galatians 6:14 / கலாத்தியர் 6:14 17.10.2023

Galatians 6:14 But God forbid that I should glory, save in the cross of our Lord Jesus Christ, by whom the world is crucified unto me, and I unto the world. கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

+Glory Dew for the Day-16OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Jeremiah 29:11 / எரேமியா 29:11 16.10.2023

Jeremiah 29:11 For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end. எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

+Glory Dew for the Day-15OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 119:165 / சங்கீதம் 119:165 15.10.2023

Psalms 119:165 Great peace have they which love thy law: and nothing shall offend them. சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

+Glory Dew for the Day-14OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Hebrews 11:6 / எபிரேயர் 11:6 14.10.2023

Hebrews 11:6 But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. எபிரேயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

+Glory Dew for the Day-13OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 103:5 / சங்கீதம் 103:5 13.10.2023

Psalms 103:5 Who satisfieth thy mouth with good things; so that thy youth is renewed like the eagle's. சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.

+Glory Dew for the Day-12OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - James 2:8 / யாக்கோபு 2:8 12.10.2023

James 2:8 If ye fulfil the royal law according to the scripture, Thou shalt love thy neighbour as thyself, ye do well: யாக்கோபு 2:8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

+Glory Dew for the Day-11OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - 2 Corinthians 2:14 / 2 கொரிந்தியர் 2:14 11.10.2023

2 Corinthians 2:14 Now thanks be unto God, which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us in every place. 2 கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

+Glory Dew for the Day-10OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 138:2 / சங்கீதம் 138:2 10.10.2023

Psalms 138:2 “…for thou hast magnified thy word above all thy name.” சங்கீதம் 138:2 “…உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.”

+Glory Dew for the Day-09OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - 1 Thessalonians 5:18 / 1 தெசலோனிக்கேயர் 5:18 09.10.2023

1 Thessalonians 5:18 In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you. 1 தெசலோனிக்கேயர் 5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

+Glory Dew for the Day-08OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 8:14 / ரோமர் 8:14 08.10.2023

Romans 8:14 For as many as are led by the Spirit of God, they are the sons of God. ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

+Glory Dew for the Day-07OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 84:11 / சங்கீதம் 84:11 07.10.2023

Psalms 84:11 For the LORD God is a sun and shield: the LORD will give grace and glory: no good thing will he withhold from them that walk uprightly. சங்கீதம் 84:11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

+Glory Dew for the Day-06OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 90:14 / சங்கீதம் 90:14 06.10.2023

Psalms 90:14 O satisfy us early with thy mercy; that we may rejoice and be glad all our days. சங்கீதம் 90:14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

+Glory Dew for the Day-05OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Proverbs 4:18 / நீதிமொழிகள் 4:18 05.10.2023

Proverbs 4:18 But the path of the just is as the shining light, that shineth more and more unto the perfect day. நீதிமொழிகள் 4:18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

+Glory Dew for the Day-04OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 5:5 / ரோமர் 5:5 04.10.2023

Romans 5:5 And hope maketh not ashamed; because the love of God is shed abroad in our hearts by the Holy Ghost which is given unto us. ரோமர் 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

+Glory Dew for the Day-03OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - 2 Timothy 2:13 / 2 தீமோத்தேயு 2:13 03.10.2023

2 Timothy 2:13 If we believe not, yet he abideth faithful: he cannot deny himself. 2 தீமோத்தேயு 2:13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

+Glory Dew for the Day-02OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Ephesians 3:20-21 / எபேசியர் 3:20-21 02.10.2023

Ephesians 3:20-21 Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that worketh in us, Unto him be glory in the church by Christ Jesus throughout all ages, world without end. Amen. எபேசியர் 3:20-21 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, ச...

+Glory Dew for the Day-01OCT2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 4:2 / ஏசாயா 4:2 01.10.2023

Isaiah 4:2 In that day shall the branch of the LORD be beautiful and glorious, and the fruit of the earth shall be excellent and comely for them that are escaped of Israel. ஏசாயா 4:2 இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.

+Glory Dew for the Day-29SEP2023+ (இன்றைய மகிமையின் 29.09.2023

Philemon 1:6 That the communication of thy faith may become effectual by the acknowledging of every good thing which is in you in Christ Jesus. பிலேமோன் 1:6 உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.

+Glory Dew for the Day-28SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 139:17-18 / சங்கீதம் 139:17-18 28.09.2023

Psalms 139:17-18 How precious also are thy thoughts unto me, O God! how great is the sum of them! If I should count them, they are more in number than the sand: when I awake, I am still with thee. சங்கீதம் 139:17-18 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கி...

+Glory Dew for the Day-27SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 102:13 / சங்பீதம் 102:13 27.09.2023

Psalms 102:13 Thou shalt arise, and have mercy upon Zion: for the time to favour her, yea, the set time, is come. சங்பீதம் 102:13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

+Glory Dew for the Day-26SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 5:17 / ரோமர் 5:17) 26.09.2023

1 Peter 5:7-8 Casting all your care upon him; for he careth for you. Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour: 1 பேதுரு 5:7-8 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்க...

+Glory Dew for the Day-25SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 5:17 / ரோமர் 5:17) 25.09.2023

Romans 5:17 For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.) ரோமர் 5:17) அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவா...

+Glory Dew for the Day-24SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 136:1 / சங்கீதம் 136:1 24.09.2023

Psalms 136:1 O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever. சங்கீதம் 136:1 கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

+Glory Dew for the Day-23SEP2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 51:11 / ஏசாயா 51:11 23.09.2023

Isaiah 51:11 Therefore the redeemed of the LORD shall return, and come with singing unto Zion; and everlasting joy shall be upon their head: they shall obtain gladness and joy; and sorrow and mourning shall flee away. ஏசாயா 51:11 அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அட...

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.