WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
+Glory Dew for the Day-16MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 145:18 / சங்கீதம் 145:8 16.03.2024 5:07
Psalms 145:18 The LORD is nigh unto all them that call upon him, to all that call upon him in truth. சங்கீதம் 145:8 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
+Glory Dew for the Day-15MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Galatians 2:20 / கலாத்தியர் 2:20 15.03.2024 5:26
Galatians 2:20 I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me. கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திரு...
+Glory Dew for the Day-14MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 84:11 / சங்கீதம் 84:11 14.03.2024 6:00
Psalms 84:11 For the LORD God is a sun and shield: the LORD will give grace and glory: no good thing will he withhold from them that walk uprightly. சங்கீதம் 84:11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
+Glory Dew for the Day-13MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 5:17 / ரோமர் 5:17 13.03.2024 4:54
Romans 5:17 For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.) ரோமர் 5:17 ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அத...
+Glory Dew for the Day-12MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - 2 Corinthians 6:16 / 2 கொரிந்தியர் 6:16 12.03.2024 5:26
2 Corinthians 6:16 And what agreement hath the temple of God with idols? for ye are the temple of the living God; as God hath said, I will dwell in them, and walk in them; and I will be their God, and they shall be my people. 2 கொரிந்தியர் 6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்கள...
+Glory Dew for the Day-11MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Proverbs 18:10 / நீதிமொழிகள் 18:10 11.03.2024 5:32
Proverbs 18:10 The name of the LORD is a strong tower: the righteous runneth into it, and is safe. நீதிமொழிகள் 18:10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
+Glory Dew for the Day-10MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 54:17 / ஏசாயா 54:17 10.03.2024 4:47
+Glory Dew for the Day-10MAR2024+ Isaiah 54:17 No weapon that is formed against thee shall prosper… ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்…
+Glory Dew for the Day-09MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 26:3 / ஏசாயா 26:3 09.03.2024 5:40
Isaiah 26:3 Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee. ஏசாயா 26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
+Glory Dew for the Day-08MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - James 1:17 / யாக்கோபு 1:17 08.03.2024 5:10
James 1:17 Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning. யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
+Glory Dew for the Day-07MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 6:5 / ரோமர் 6:5 07.03.2024 6:15
Romans 6:5 For if we have been planted together in the likeness of his death, we shall be also in the likeness of his resurrection: ரோமர் 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
+Glory Dew for the Day-06MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 119:130 / சங்கீதம் 119:130 06.03.2024 6:34
Psalms 119:130 The entrance of thy words giveth light; it giveth understanding unto the simple. சங்கீதம் 119:130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
+Glory Dew for the Day-05MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Jeremiah 31:14 / எரேமியா 31:14 05.03.2024 5:23
Jeremiah 31:14 And I will satiate the soul of the priests with fatness, and my people shall be satisfied with my goodness, saith the LORD. எரேமியா 31:14 ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
+Glory Dew for the Day-04MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Hebrews 12:1 / எபிரேயர் 12:1 04.03.2024 5:50
Hebrews 12:1 Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us எபிரேயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்...
+Glory Dew for the Day-03MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Hebrews 11:6 / எபிரேயர் 11:6 03.03.2024 5:33
Hebrews 11:6 But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. எபிரேயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
+Glory Dew for the Day-02MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Hebrews 10:23 / எபிரேயர் 10:23 02.03.2024 6:01
Hebrews 10:23 Let us hold fast the profession of our faith without wavering; (for he is faithful that promised;) எபிரேயர் 10:23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
+Glory Dew for the Day-01MAR2024+ (இன்றைய மகிமையின் துளி) - Psalms 44:3 / சங்கீதம் 44:3 01.03.2024 12:01
Psalms 44:3 ”For they did not gain possession of the land by their own sword, Nor did their own arm save them; But it was Your right hand, Your arm, and the light of Your countenance, Because You favored them.“ சங்கீதம் 44:3 அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய...
+Glory Dew for the Day-29FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Luke 6:45 / லூக்கா 6:45 29.02.2024 6:48
Luke 6:45 A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh. லூக்கா 6:45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை...
+Glory Dew for the Day-28FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - I Cor 6:17 / I கொரிந்தியர் 6:17 28.02.2024 5:54
I Corinthians 6:17 ”…He who is joined to the Lord is one spirit with Him“ I கொரிந்தியர் 6:17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
+Glory Dew for the Day-27FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Colossians 2:6-7 / கொலோசேயர் 2:6-7 27.02.2024 6:09
Colossians 2:6-7 As ye have therefore received Christ Jesus the Lord, so walk ye in him: Rooted and built up in him, and stablished in the faith, as ye have been taught, abounding therein with thanksgiving. கொலோசேயர் 2:6-7 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டப...
+Glory Dew for the Day-26FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 60:22 / ஏசாயா 60:22 26.02.2024 5:02
Isaiah 60:22 A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time. ஏசாயா 60:22 சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
+Glory Dew for the Day-25FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Ephesians 2:6 / எபேசியர் 2:7 25.02.2024 5:56
Ephesians 2:6 And hath raised us up together, and made us sit together in heavenly places in Christ Jesus: எபேசியர் 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி,
+Glory Dew for the Day-24FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - John 1:16 / யோவான் 1:16 24.02.2024 5:19
John 1:16 And of his fulness have all we received, and grace for grace. யோவான் 1:16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
+Glory Dew for the Day-23FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Matthew 4:4 / மத்தேயு 4:4 23.02.2024 5:44
Matthew 4:4 But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God. மத்தேயு 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
+Glory Dew for the Day-22FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - Proverbs 4:18 /நீதிமொழிகள் 4:18 22.02.2024 5:34
Proverbs 4:18 But the path of the just is as the shining light, that shineth more and more unto the perfect day. நீதிமொழிகள் 4:18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.
+Glory Dew for the Day-21FEB2024+ (இன்றைய மகிமையின் துளி) - 1 John 5:18 / 1 யோவான் 5:18 21.02.2024 6:13
1 John 5:18 We know that whosoever is born of God sinneth not; but he that is begotten of God keepeth himself, and that wicked one toucheth him not. 1 யோவான் 5:18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.