Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்... மாயமான ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்(?) - என்ன நடக்கிறது? | News - 30/01/2023 30.01.2024 2:50
சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக ஹேமந்த் சோரனின் BMW காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`இலையா... மலரா...’ - தேமுதிக எந்தப் பக்கம்?! | News - 29/01/2024 29.01.2024 2:44
`தேர்தலில் நின்று வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால், பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் பெற வேண்டும்.' Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
எச்சரித்த தலைமை... அதிர்ச்சியில் நிர்வாகிகள்! - 10 ‘ரெட்’ தொகுதிகள்... தி.மு.க ‘பரபர!’ | News - 27/01/2024 27.01.2024 9:14
நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் என மூன்று தனித்தனிக் குழுக்களை அமைத்திருக்கிறது தி.மு.க. Credits: Author - ச.அழகுசுப்பையா | துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
தேர்தல் வாடிவாசல்! | Cover Story - 20/01/2024 20.01.2024 11:19
ஆளாளுக்கு ஏதாவது ஒரு காளையைப் பிடிக்கக் கணக்கு போடும் நிலையில், பா.ஜ.க காளையைப் பிடித்து, அதன் மூலமாக அ.தி.மு.க காளையை அடக்கத் திட்டமிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எந்தக் காளையும் அவரிடம் அகப்படும் சூழலே இல்லை. -News
`தெருவில் குப்பை இல்லை... குப்பையில் தான் தெருவே உள்ளது!’ - மதுரையில் அவல நிலை! | News - 19/01/2023 19.01.2024 2:10
குதிரை பாலத்திற்கு அருகே ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது, மேலும் முக்கியமான சாலையாக இருப்பதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் குதிரை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். Credits: Author - பி.லெ.விண்விழி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
லட்சத்தீவு - மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்?' | News - 11/01/2023 11.01.2024 4:15
லட்சத்தீவு நிர்வாகியாக பணியாற்றிய ஓர் அதிகாரி, லட்சத்தீவின் நலன்களுக்கு எதிராக செய்யப்பட்டபோது, அவரை எத்தனை பேர் கண்டித்தார்கள்? Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நெருங்கும் பொங்கல்... போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் - எப்படி சமாளிக்கப் போகிறது அரசு?! | News - 08/01/2024 08.01.2024 5:59
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. -Vikatan News Update
மீண்டும் பாஜக பக்கம் நெருங்கும் ஓ.பி.எஸ் - அதிமுக Vs பன்னீர் தரப்பு... யாருக்கு என்ன கணக்கு?! 05.01.2024 4:31
பிரதமர் மோடியிடான சந்திப்புக்குப் பிறகு, அவர் மூன்றாவது முறையாக வெற்றிபெறுவார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ். Vikatan News
Vijayakanth: ``எனது அன்பான நண்பனை இழந்திருக்கிறேன்..!" - மோடி எழுதிய உருக்கமான கட்டுரை | News - 03/01/2024 03.01.2024 7:32
``விஜயகாந்த் அவர்களின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்திருக்கின்றனர். ஆனால் நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம் மிக்க ஓர் அன்பான நண்பரை இழந்துவிட்டேன்." - பிரதமர் மோடி Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘ஏழை ஜாதி’யின் கேப்டனுக்கு கண்ணீர் சல்யூட்! | News - 30/12/2023 30.12.2023 14:01
கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கர்ம சிந்தனை இயற்கையாகவே விஜயகாந்த்துக்கு உண்டு. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதுபோல, அவரது கோபத்தைப்போலவே ஈரமான மனம் படைத்தவர் Credits: Author - மனோஜ் முத்தரசு , துரைராஜ் குணசேகரன் , கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Vijayakanth: `பென்னாகரத்தில் தோற்றீர்களே..!' - சட்டமன்றத்தை அதிர வைத்த விஜயகாந்த்தின் இடிமுழக்கம்! | News - 28/12/2023 28.12.2023 3:44
பிப்ரவரி 2012-ல், விஜயகாந்த் சட்டமன்றத்தில் பேசியது அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்படி என்ன நடந்தது... விஜயகாந்த் என்ன பேசினார்?! Credits: Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
நள்ளிரவில் கசிந்த வாயு; நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்களால் தப்பிய கிராமங்கள் - எண்ணூர் ஸ்பாட் விசிட் | News - 27/12/2023 27.12.2023 5:03
சென்னை எண்ணூரில் நள்ளிரவில் தொழிற்சாலையிலிருந்து ரசானாய வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , துரைராஜ் குணசேகரன் , லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
வெள்ள நிவாரண விவகாரம்: நிர்மலா சீதாராமன் மூலம் அரசியல் ஆக்குகிறதா பாஜக?! | News - 26/12/2023 26.12.2023 3:52
அதீத கனமழை காரணமாக தென்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கமுடியாது என்று கறாராக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்பகுதிகளில் இன்று ஆய்வில் ஈடுபடுகிறார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை மடைமாற்றுகிறதா பா.ஜ.க?! | News - 22/12/2023 22.12.2023 5:31
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பா.ஜ.க., ‘மிமிக்ரி’ விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பேராசிரியர் டு அமைச்சர்... அமைச்சர் டு குற்றவாளி... பொன்முடி வீழ்ந்த கதை! | News - 21/12/2023 21.12.2023 5:54
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோயிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
வெள்ள மீட்புப்பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?! - ஓர் அலசல் | News - 20/12/2023 20.12.2023 4:59
தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மீட்புப்பணிகளில் போட்டி அரசை நடத்திக்கொண்டிருக்கிறாரா ஆளுநர் ரவி? Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி; அடுத்து தகுதியிழப்பா?! | News - 19/12/2023 19.12.2023 3:55
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணமானாலே அவரது பதவி பறிபோகும் என்றும், 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்றும் தகவல் வெளியானது. Credits: Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்குப் பதவி... ரணகளமான ராணிப்பேட்டை அ.தி.மு.க! | News - 18/12/2023 18.12.2023 4:32
அ.தி.மு.க-வில் இருக்கும் நபர்கள் சாதிச் சங்கங்களில் பங்கு வகிக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கொண்டுவந்த விதி. ஆனால், மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முதலியார் சங்கத்தில் பொறுப்பு வகிக்கிறார் Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சென்னை வெள்ள பாதிப்பு: திமுக அரசின் அலட்சியம்தான் காரணமா?! | News - 09/12/2023 09.12.2023 3:39
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முடியாத, குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகிறது. Credits: Author -லெ . ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
என்று தீருமோ இந்த `டிசம்பர்' துக்கம்?! | News - 08/12/2023 08.12.2023 5:27
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, `ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. தற்போது தி.மு.க ஆட்சியில் வெள்ள பாதிப்பின்போது, `4,000 கோடி ரூபாய் என்னாச்சு?’ என்று அ.தி.மு.க கேள்வி எழுப்புகிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கொட்டிய மழை... கோட்டைவிட்ட அரசு... கண்ணீரில் சென்னை! | News - 07/12/2023 07.12.2023 9:15
கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சென்னையின் மழைநீர் வடிகால்களை மேம்படுத்த எதுவுமே செய்யவில்லை. இந்த விவகாரத்தில், எங்களைக் குறைசொல்ல அ.தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை. Credits: Author - துரைராஜ் குணசேகரன் | podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” - பன்னீர் போடும் புது கணக்கு | News - 03/12/2023 03.12.2023 2:59
அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கட்டுப்படாத நிர்வாகிகள்... கத்தியாய் வழக்குகள்... தத்தளிக்கும் எடப்பாடி! | News - 02/12/2023 02.12.2023 10:40
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான ரேஷன் ஊழல் வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம் Credits: Author - மனோஜ் முத்தரசு |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`தலைநகராக திருச்சி' - கருணாநிதியின் எதிர்ப்பும், துரைமுருகனின் விருப்பமும்! | News - 01/12/2023 01.12.2023 2:24
தி.மு.க அமைச்சர் துரைமுருகன் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் நிலையிலும், கருணாநிதியின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. Credits: Author - லெ. ராம்சங்கர் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
சுணக்கத்தில் அ.தி.மு.க... தயக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்... தடுமாறும் எடப்பாடி? | News- 30/11/2023 30.11.2023 4:37
பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு என்பது, கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரையிலான எல்லோருடைய ஏகமனதான முடிவுதான். அதைக் கட்சியின் தலைவராக எடப்பாடி நிறைவேற்றினார். Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.