Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

பி.டி.ஆர் - மூர்த்தி பனிப்போர்... தகிக்கும் மதுரை தி.மு.க! 02.11.2022

“பி.டிஆர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. பெரிய குடும்பத்துப் பிள்ளை, படித்தவர் என்பதை மறந்து சில நேரங்களில் சாதாரண அரசியல்வாதிபோல நடந்துகொள்கிறார் Author - ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`ஷூ பாலிஷர்' டு மூன்றாவது முறையாக பிரேசில் அதிபர் - யார் இந்த லுலா?! 31.10.2022

சிலி, கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசிலின் மூலம் மீண்டும் தென் அமெரிக்காவில் இடதுசாரி அலை அடிக்க ஆரம்பித் திருக்கிறது. இதற்குக் காரணம் லுலாவின் வெற்றிதான். Author - இரா. விஷ்ணு | Podcast channel manager- பிரபு வெங்கட் 

தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்... எதிர்கொள்வாரா கே.சி.ஆர்?! 29.10.2022

டி.ஆர்.எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதற்காக தலா ரூ. 100 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்திருக்கும் விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

அண்ணாமலை Vs சீனியர்கள் - கோவை பந்த் விவகாரம் பாஜக மோதல் பின்னணி 29.10.2022

கோவை பந்த் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில நாள்களாகவே கடும் கோபத்தில் இருந்தார். அந்த கோபத்தில் தான் கடலூரில் பத்திரிகையாளர்களிடம் அப்படி பேசினார். Author - குருபிரசாத் | Photographed - தி.விஜய் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`சிறந்த தேசபக்தர்' - பிரதமர் மோடியைப் புகழ்ந்த ரஷ்ய அதிபர் புதின்... பின்னணி என்ன? 29.10.2022

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய புதின், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசியது உலக அரங்கில் கவனம்பெற்றிருக்கிறது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா? - நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்! 27.10.2022

``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை!” - புதின் Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

முடிவை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு... மகனுடன் சிக்கும் பிரபல ரௌடி! 26.10.2022

டெல்டா மாவட்டத்தில் பிரபல ரௌடிகளாக வலம்வந்த மணல் மேடு சங்கர், முட்டை ரவி ஆகியோர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர் Author - எஸ்.மகேஷ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

வாழ்நாள் முழுவதும் சீன அதிபர்... ஜி ஜின்பிங் தவிர்க்க முடியாத தலைவரானது எப்படி? 26.10.2022

1982 முதல் 2006-ம் ஆண்டுக்குள்ளாகப் பல மாகாணங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

‘மனித வேட்டை’ - ‘நரிகள் கொன்றுவிடும்’ - ஆணையம் அரசியல் 22.10.2022

தமிழ்நாடு அரசியலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பரபரப்பாக நகர்த்தியதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பங்கு பெரிது Author - ச.அழகுசுப்பையா,இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

இன்றைய முக்கிய செய்தி | தமிழ்நாடு முழுக்க வசூல்... புதுக்கோட்டையில் அடிதடி... கனிம வளத்துறை களேபரங்கள்! 21.10.2022

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு எல்.இ.டி பல்புகள் தொடங்கி, கிருமி நாசினி சப்ளை செய்வது உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்துச் செய்தவர் இவர். Author - மணிமாறன்.இரா | Podcast channel manager - பிரபு வெங்கட்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் எடப்பாடியும் - ஓர் அலசல் 21.10.2022

``இதை அரசியலாக மாற்றுவதை விட குற்றவியல் வழக்காக மாற்றுவதுதான் சரியாக இருக்கும்” - வழக்கறிஞர் பாலமுருகன் Author - அன்னம் அரசு | Podcast channel manager- பிரபு வெங்கட் 

திமுக-வின் பி டீமா ஓ.பி.எஸ்?! - இ.பி.எஸ் குற்றச்சாட்டும் உள்ளரசியலும்! 20.10.2022

அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், மாறி மாறி குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாகத் தகிக்கிறது. Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

இன்றைய முக்கிய செய்தி ! | ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள்... அரசியல் ரீதியாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?! 20.10.2022

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் அறிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்? Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

இன்றைய முக்கிய செய்தி ! | ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்' என்ன? 19.10.2022

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்டமாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்டப்பூர்வமான கருத்துருக்களை பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவு செய்து வழக்கை நடத்தும். Author - அய்யனார்.வி | Podcast channel manager- பிரபு வெங்கட் 

உக்ரைன் Vs ரஷ்யா போல் வெடிக்கப் போகிறதா தைவான் Vs சீனா?! 18.10.2022

சீன அதிபர் ஜிங்பின்னின் பேச்சால் மீண்டும், தைவான் - சீனா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

பி.டி.ஆர் கறி விருந்தின் விளைவு... ஒற்றுமை கூட்டத்துக்கு உத்தரவிட்ட தலைமை! - மதுரை திமுக பரபர 18.10.2022

``பொதுவாழ்க்கைக்கு, பொது நலனுக்காக வருகின்ற ஒவ்வொரு தொண்டரும் தனி நபர் அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் விவாதிப்பது எந்தளவுக்கு நல்லதோ, அதுபோல் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதுதான் சிறப்பான குணம்.” - பி.டி.ஆர் Author - செ.சல்மான் பாரிஸ், மனோஜ் முத்தரசு | Podcast channel manager- பிரபு வெங்கட் 

``ஜெயலலிதா இறந்தது எப்போது..?" - என்ன சொல்கிறது ஆறுமுகசாமி ஆணையம் | அறிக்கை ஹைலைட்ஸ் | இன்றைய முக்கிய செய்தி ! 17.10.2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது. Author - துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

ரஷ்ய உறவில் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்குச் சாதகமா, பாதகமா?! 17.10.2022

உக்ரைன் மீதான போரில், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக நின்றபொழுதும், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் முன்வைக்காதது ஏன்? Author - Se. Balajee Podcast channel manager- பிரபு வெங்கட் 

கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா? 15.10.2022

இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும். ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

திமுக-வும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமும்! 15.10.2022

“அறிஞர் அண்ணா இந்தித் திணிப்பை கண்டித்து ஆற்றிய உரைதான் முதல் எதிர்ப்பு குரலாக ஒலித்தது” Author - வெ.தேனரசன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

தனித்துப் போட்டியிட்டு வெற்றி... கூட்டணிக் கட்சிகளுக்கு மிரட்டலா... தி.மு.க-வின் வாய்ச்சவடாலா? 14.10.2022

சனாதனத்துக்கு எதிராகத் தலைமையேற்கவேண்டிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதை ஒருபோதும் அவர் மறக்க மாட்டார். Author - உமர் முக்தார் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

மீண்டும் மிரட்டும் இந்தி எதிர்ப்பு அலை... தமிழ்நாட்டுடன் கைகோக்கும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம்! 14.10.2022

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதி நடத்தப்போவதாக தி.மு.க இளைஞரணியும் மாணவரணியும் அறிவித்திருக்கின்றன. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

கலிஃபோர்னியாவில் கமலைச் சீண்டிய அண்ணாமலை... கொதிப்பில் ம.நீ.ம! 14.10.2022

கலிஃபோர்னியாவில் கட்சிக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனைச் சீண்டும்விதமாகப் பேசியது விவாதமாகியிருக்கிறது. Credits: Author - உமர் முக்தார் Voice- Keerthi Raja Podcast channel manager- பிரபு வெங்கட் 

எனக்காக ஜால்ரா தட்டு என சொல்லமாட்டேன்’ - பி.டி.ஆர் காட்டம் 13.10.2022

``நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை. ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் இதயத்திலிருந்து கூறுவேன். எனக்கு என கொள்கையும் தத்துவமும் உண்டு.” - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் Author -செ.சல்மான் பாரிஸ் Photographed - என்.ஜி.மணிகண்டன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

'உள்ள பதவியும் போச்சே..!' - புலம்பும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் 13.10.2022

15-வது உட்கட்சி தேர்தலில், திமுக தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது. Author -துரை.வேம்பையன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.