Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?! 19.07.2024 3:31
'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர். -Vikatan News Podcast
`பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' - ராமதாஸ் வேதனையும் பின்னணியும் | News - 18/07/2024 18.07.2024 4:26
"சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ் -Vikatan News Podcast
உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! | News - 17/07/2024 17.07.2024 6:26
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. -Vikatan News Podcast
ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance? | News - 17/07/2024 17.07.2024 3:20
``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ் -Vikatan News Podcast
கைதான அன்றே வெளிவந்த நாதக துரைமுருகன்... டேமேஜ் ஆனதா திமுக அரசின் இமேஜ்?! | News - 13/07/2024 13.07.2024 3:36
``வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே!`` - தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா. -Vikatan News Podcast
மாற்றுத்திறனாளி, சாதி சான்றிதழிகளில் மோசடி?! - தொடர் சர்ச்சையில் பெண் IAS அதிகாரி பூஜா | News - 12/07/2024 12.07.2024 3:20
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் மீதான புகார் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன. -Vikatan News Podcast
`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில்..!’ சென்னையின் புதிய கமிஷனர் அருண் கடந்து வந்த பாதை! | News - 11/07/2024 11.07.2024 4:43
`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் புதிதாக சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண். -Vikatan News Podcast
JIO,AIRTEL,VODAFONE: செல்போன் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு! - காங்கிரஸ் எழுப்பும் சந்தேகங்கள் | News - 9/07/2024 09.07.2024 5:02
இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. -Vikatan News Podcast
மீண்டும் `அண்ணாமலை Vs எடப்பாடி’ - உச்சக்கட்ட மோதலில் ஸ்கோர் செய்வது யார்?! | News - 08/07/2024 08.07.2024 3:37
அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான வார்த்தை மோதல் விக்கிரவாண்டி தேர்தலை முன்னிட்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.! -Vikatan News Podcast
RATHTHA Josiyam | Cringe Talk - 08 06.07.2024 5:12
Kili josiyam kelvi patrupinga, Kai josiyam kelvi patrupinga, soli potu pakara josiyam kelvi patrupinga...latest ah Computer josiyam kuda kelvi patrupinga...aana RATHTHA JOSIYAM kelvi patrukingala...ithu JAPAN style josiyanga...Intha josiya padi ungaluku yaaru set aavanga nu podcast ketu therinjukalam...Vaanga - Cringe Talk Podcast
நெல்லை, கோவை மேயர்கள் ராஜினாமா - உள்ளரசியல் பின்னணியும் அடுத்த நகர்வும்! | News - 05/07/2024 05.07.2024 5:49
அடுத்தடுத்து இரண்டு திமுக மேயர்கள் பதவியை ராஜினாமா செய்ததின் பின்னணியின் நடந்தது என்ன?! -Vikatan News Podcast
அமைச்சருடன் பனிப்போர்... அமானுஷ்ய யாகங்கள்? - கோவை மேயர் கல்பனா, பதவி ராஜினாமா பின்னணி! | News - 04/07/2024 04.07.2024 2:53
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்! -Vikatan News Podcast
Bhole Baba சத்சங்கம்: நெரிசலில் பறிபோன 121 உயிர்கள்; காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி? | News - 03/07/2024 03.07.2024 2:49
காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கொண்டார். -Vikatan News Podcast
`நல்ல தலைவர்கள் வேண்டும் டு போதைப்பொருள் குற்றச்சாட்டு’ - TVK விஜய் பேச்சு... ஒரு டீகோடிங் பார்வை! - News -01/07/2024 01.07.2024 3:15
விஜய் அரசியல் பேசவே தயங்குகிறார் என்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.அது மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் அதோடு நிறுத்திக் கொண்டார்`` - த.வெ.க-வினர் - Vikatan News Podcast.
Cringe Talks - 07 29.06.2024 4:05
'Bayam...Bayam...Bayam' - Namma vaazhkaila periya periya Bayamngala kuda easy ah kadanthuruvom...aana chinna bayangalla irunthu thappikkarathu romba kastam. Apadi patta chinna chinna bayangaloda peyar thoguppu than ithu...Vaanga Kekkalam. -The Cringe Talk Podcast.
'10.5% வன்னியர் இட ஒதுக்கீடு, கள்ளச்சாராயம்'... பாமக-வுக்கு கை கொடுக்குமா விக்கிரவாண்டி? |News - 28/06/2024 28.06.2024 5:03
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது. -Vikatan News Podcast
2026-ல் மீண்டும் ஆட்சி... “பகல் கனவு காண்கிறார் எடப்பாடி...” - பொருமலில் அ.தி.மு.க நிர்வாகிகள்! | News-27/06/2024 27.06.2024 4:45
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவை நாள்களிலெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், ஆளுங்கட்சியை ஒரு முறைகூடப் பதற்றத்தில் வைக்கவில்லை எடப்பாடி. -Vikatan News Podcast
Emergency: `இந்தியாவில் அவசர நிலை பிரகடனமும் இருளில் தத்தளித்த தேசமும்!' | Re-Share | News - 25/06/2024 25.06.2024 7:28
The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை’ தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! -Vikatan News Podcast
மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | News - 24/06/2024 24.06.2024 5:34
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். -Vikatan News Podcast
“கழகத் தளபதி ஏற்றுக்கொண்டாலும் மதுரைத் தளபதிகள் தடுக்கிறார்கள்!” - புலம்பும் அழகிரி ஆதரவாளர்கள் | News - 21/06/2024 21.06.2024 4:30
கலைஞர் உயிரோடு இருக்கும்போது கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். இன்றுவரை மீண்டும் எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. -Vikatan News Podcast
ADMK: அதிமுக-வில் ஓ.பி.எஸ் மீண்டும் இணைய துடிப்பது ஏன்?! | News - 21/06/2024 21.06.2024 2:56
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க-வில் எப்படியாவது இணைந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ஓ.பி.எஸ். -Vikatan News Podcast
Idly India odathu illaya?! | Cringe Talk- 06 17.06.2024 4:59
Nammalla neraya per 'Live To Eat'ngra vishayathukaga than vaazhnthute irukom...Apdi namma aasai aasai sapdra sapadu pirappidam ethu nu therinjukalam vaanga... -Team Cringe Talk
Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024 10.06.2024 2:01
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை. -Vikatan News Podcast
அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024 08.06.2024 3:28
பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். -Vikatan News Podcast
Cringe Talk - 05 | PM, MP Salary?! 07.06.2024 4:13
Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga... Credits: Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.