Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

'எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்கிறதா பாஜக?’ - கம்யூனிஸ்ட் பார்வை சரியா? | News-17/04/2023 17.04.2023

"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். Credits: Author : கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?! 15.04.2023

``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள் Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“சம்பிரதாயத்துக்கா சட்டமன்றம்?” | News- 15/04/2023 15.04.2023

அவையில், கிண்டலும் கேலியும் எல்லாக் காலத்திலும் நடந்தவைதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசுகள் இருந்தபோதும் கிண்டல்கள் இருந்தன. ஆனால், அதில் புத்திசாலித்தனமும், கருத்தியல் சார்ந்த விமர்சனங்களும், கண்ணியமும் இருந்தன Credits: Author - மனோஜ் முத்தரசு | நிவேதா த | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நி...

ஆளுநர் விவகாரம்: ``நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” - கொந்தளித்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | News-14/04/2023 14.04.2023

``தேசியக்கொடியை, காவிக்கொடியாக மாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம்.’’ - திருமாவளவன் Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

"டெல்லிக்கும் எடப்பாடிக்கும் நான் யார் எனக் காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர் | News-13/04/2023 13.04.2023

திருச்சி முப்பெரும் விழாவை வெற்றிகரமாக நடத்தினால் மட்டுமே, டெல்லி தன்னை மதிக்குமென்பது ஓ.பி.எஸ்-ஸுக்கு நன்கு தெரியும். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தேர்தல் ஆணையத்தில் திக் திக் திக்... முடிவுக்கு வருகின்றனவா அதிமுக-வின் சட்டரீதியான போராட்டங்கள்?! | News-13/04/2023 13.04.2023

`அ.தி.மு.க சட்டவிதித் திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. Credits: Author - மனோஜ் முத்தரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - ஹிண்டர்பர்க் டு ராகுல் வரை... சர்ச்சையும் முழுப் பின்னணியும்! | News-13/04/2023 13.04.2023

அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கின்றன. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஸ்டாலினின் ‘அரசியல் ரம்மி!’ | News-12/04/2023 12.04.2023

ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாத காலத்திலேயே, ‘நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ எனச் சொன்ன கட்சி தி.மு.க. இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக் கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் ஆளுநர்கள்தான். Credits: Author - ந.பொன்குமரகுருபரன் , ச.அழகுசுப்பையா . துரைராஜ் குணசேகரன், அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network...

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா... கடந்து வந்த பாதை! | News-11/04/2023 11.04.2023

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கடந்து வந்த பாதை..! Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice : ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மோடியின் கல்விச் சான்றிதழ்... ராணுவ ரகசியமா? ! News-10/04/2023 10.04.2023

‘அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முரணாக இருக்கின்றன. பி.ஏ கல்விச் சான்றிதழிலும், எம்.ஏ சான்றிதழிலும் ஒரே பெயர் இடம்பெறவில்லை. Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘வாய்க்கொழுப்பு’ ரவி | News-08/04/2023 08.04.2023

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அசுர பலத்துடன் இருந்தால், அதைவைத்து அவர்கள் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். அது சட்டம்கூட அல்ல... வெறும் மசோதா... அது அரசியலமைப்புச் சட்ட எல்லையைத் தாண்டக் கூடாது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘விடுதலை’ படம் நினைவூட்டும் கலியபெருமாள், தமிழரசனின் உண்மைக் கதை! | News-07/04/2023 07.04.2023

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் வெளியானதிலிருந்து புலவர் கலியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் தொடர்பான வரலாற்று தகவல்கள் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகின்றன. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை... சர்ச்சையை ஏற்படுத்திய உரை! - என்னதான் பேசினார் ஆளுநர் ரவி? | News-07/04/2023 07.04.2023

``யாரும்‌ பசி பட்டினியோடு நீண்டகாலம்‌ போராட முடியாது. போராட்டங்களுக்குப் பின்னால்‌ இருப்பவர்கள்‌ சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்‌ இருந்தெல்லாம்‌ பெரிய அளவில்‌ நிதி வந்தது தெரியவந்தது.” - ஆளுநர் ரவி Credits: Author - VM மன்சூர் கைரி | Voice : கீர்த்திக.R Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கைது செய்யப்பட்ட மாநில பாஜக தலைவர்! - தெலங்கானா காவல்துறையின் அதிரடிக்குப் பின்னால்?! | News-06/04/2023 06.04.2023

தெலங்கானா பா.ஜ.க தலைவர் கைதால் பதற்றம்... பின்னணி என்ன? Credits: Author - வருண்.நா | Voice :Keerthiga Sound Engineer :நவீன் பாலா| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மநீம: 'கிராமங்களுக்கு முக்கியத்துவம்... பூத் கமிட்டிக்கு 20 பேர்' - கமலின் திட்டம் என்ன?! | News-06/04/2023 06.04.2023

மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் செய்தல் போன்ற பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள். என்னதான் நடக்கிறது கமல் கட்சியில்? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நீதிமன்றப் படியேறிய 14 கட்சிகள்... தேர்தலிலும் கைகோக்குமா? | News-05/04/2023 05.04.2023

கடந்த ஓராண்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீதானவை. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிமுக Vs பாஜக: `அமித் ஷாவின் கர்நாடகக் கணக்கு’ - முட்டல் மோதலிலும் தொடரும் கூட்டணி - பின்னணி என்ன?! | News-05/04/2023 05.04.2023

அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கிடையேயான இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கதையாகவே மாறியிருக்கிறது. தமிழக பா.ஜ.க-விலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகப் பேசுவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. Author -அன்னம் அரசு | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” - அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்! | News - 04/04/2023 04.04.2023

“பீகாரில் முழுப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், கலவரம் செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :Keerthiga Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`அறிக்கையில் ஒன்று... அறிவிப்பில் ஒன்று!' - வாக்குகள் பெற்ற பிறகு வார்த்தை மாறுகிறதா திமுக?! | News-03/04/2023 03.04.2023

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ‘உரிய பயனாளிகளுக்கு’ என்னும் போர்வையில் தகுதியானவர்களையும் ஒதுக்க தி.மு.க முயல்கிறது என்னும் விமர்சனம் எழுந்திருக்கிறது. Credits: Author -Nivetha. T | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

``இந்தியாவிலிருந்து பிரிந்ததை பாகிஸ்தானியர்கள் தவறு என்று நினைக்கின்றனர்!" - மோகன் பகவத் | News-01/04/2023 01.04.2023

``இந்தியாவுக்கு வந்தவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அங்கே வலி இருக்கிறது." - மோகன் பகவத் Credits: Author -C. Archunan | Voice :Keerthiga |  Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

பொதுச்செயலாளர்! - சிம்மாசனமா... முள் இருக்கையா? | News-01/04/2023 01.04.2023

பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட அன்று, தலைமைக் கழகத்தில் தனக்கு வாழ்த்து சொல்ல, தன் காலில் விழுந்த எவரையும் எடப்பாடி தடுக்கவில்லை. யாரிடமும், ‘உங்க சப்போர்ட் இருந்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமானது’ எனச் சொல்லவில்லை. Credits: Author -Manoj Muthurasu, N. Ponkumaraguruparan | Voice :Rajesh Kannan|  Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas A...

`அன்று பாட்டி... இன்று பேரன்' - 1975-ல் இந்திரா காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது நடந்தது என்ன?! | News-29/03/2023 29.03.2023

தேர்தல் முறைகேட்டில் இந்திரா காந்தி ஈடுபட்டதாக, அவரின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ராஜ் நாராயன். Credits: Author -C. Arjunan| Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

சமகால அரசியலில் சாவர்க்கர் பெயர்... அடிக்கடி சர்ச்சையாவது ஏன்?! | News-29/03/2023 29.03.2023

சமகால அரசியலில் ‘சாவர்க்கர்’ என்ற பெயர் அடிக்கடி அடிபடுகிறது, சர்ச்சைக்கு உள்ளாகிறது, விவாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? Credits: Author - A.Palaniyappan | Voice : Rajesh Kannan |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

"வெற்றிக்குக் கைகொடுத்த மூவர்" - எடப்பாடி சாதித்த பின்னணி | News-29/03/2023 29.03.2023

'அ.தி.மு.க-வினரின் அரசியல் இருப்பு என்பது தன்னை முன்னிறுத்தினால் மட்டுமே' சாத்தியம் என்கிற நிலையை உருவாக்கிவிட்டார் எடப்பாடி. அவரைக் கட்சி நிர்வாகிகள் பார்த்த விதத்துக்கும் இனி பார்க்கப் போகும் விதத்துக்கும் நிறைய வித்தியாசம் வரப்போகிறது. Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head -...

`எதிர்க்கட்சிகளின் ஒரே குரல்; பெருகும் ஆதரவு’ - அதிகரிக்குமா ராகுல் காந்தியின் அரசியல் மைலேஜ்?! | News-28/03/2023 28.03.2023

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல தரப்பில் அவருக்கான ஆதரவுக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இதனால் 'அதிகரிக்குமா அவரின் அரசியல் மைலேஜ்' என்ற கேள்வி பேசுபொருளாகியிருக்கிறது. Credits: Author -L.Ram Shankar | Voice :Keerthiga |  Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.