Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
திமுக அரசு Vs ஆளுநர் ரவி - பல்கலைக்கழக பட்டமளிப்பிலும் தொடரும் மோதல் போக்கு! | News-10/06/2023 10.06.2023 4:36
தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க-வுக்குமிடையேயான மோதல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் வெடித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
5 ஆண்டுகள்... ரூ.1,000 கோடி... கடத்தப்பட்ட கனிம வளம்... பின்னணியில் தி.மு.க எம்.எல்.ஏ | News-10/06/2023 10.06.2023 11:16
நூறு அடிகளுக்கும் மேல் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, ஒரு பெரும் பாதாளமே உருவாகியிருந்தது. கிரஷருக்கும் விசிட் செய்தோம். வெளியே எந்த போர்டும் இல்லை. Credits: Author - ச.பிரசாந்த் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
திமுக உட்கட்சிப் பஞ்சாயத்து: 61 நிர்வாகிகள்; 5 மணி நேர விசாரணை - அமைச்சர், மேயருக்கு கனிமொழி அட்வைஸ் | News-09/06/2023 09.06.2023 3:11
அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோரைத் தனியாக அழைத்து ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்த கனிமொழி, அவர்களை சமாதானமாகப் போகும்படி கூறினாராம். Credits: Author - சிந்து ஆர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`வெள்ளி செங்கோல் முதல் சபதம் எடுத்த ஸ்டாலின் வரை...' - கலைஞர் 100 முதல் கூட்டம் ஹைலைட்ஸ்! | News-09/06/2023 09.06.2023 9:10
“தமிழகத்தில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டிருக்கிறோம்.”- முதல்வர் மு.க.ஸ்டாலின் Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`டி.டி.வி சார்... நாம் களத்தில் இறங்கி விளையாடினால்..!' - வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓபிஎஸ் | News - 08/06/2023 08.06.2023 3:48
``வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில், நானும், ஓ.பி.எஸ்-ஸும் இணைந்திருப்பதன் மூலம், வரும் காலத்தில் துரோகிகளுக்குப் பாடம் புகட்டப்படும். தீயசக்தியான தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி, ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவருவோம்."- டி.டி.வி.தினகரன். Credits: Author - கே.குணசீலன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.ந...
துடித்த மக்கள்... அலட்சிய மத்திய அரசு! | News-07/06/2023 07.06.2023 11:10
விபத்து விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசு. இந்த விபத்துக்குப் பொறுப்பேற்பதாக மத்தியிலுள்ள ஒருவர்கூட இதுவரை வாய் திறக்கவில்லை. ‘ Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`இந்திய மகள்களை' பலவந்தப்படுத்திய பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் - என்ன சொல்கிறது FIR?! | News-06/06/2023 06.06.2023 4:12
பிரிஜ் பூஷண் மீது வீராங்கனைகள் சுமத்தியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்... எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது? வருண்.நா
எடப்பாடியின் ஜெ., பாணி அரசியல்... அ.தி.மு.க ஆபரேஷன் 3.0 | News-05/06/2023 05.06.2023 3:06
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கட்சி எடப்பாடி கைக்கு வந்துவிட்டது. ஆனால், தொண்டர்கள் இரண்டுபட்டு நிற்கிறார்கள். இப்போது எடப்பாடியின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. Credits: Author - அன் னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கருணாநிதி 100: கருணாநிதியும் தேர்தல் அரசியல் வெற்றிகளும்..! | News-05/06/2023 05.06.2023 5:31
கிட்டத்தட்ட 61 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் தோற்ற சரித்திரம் கருணாநிதிக்கு இல்லை. இந்தியாவில் 49 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்த பெருமையும் கருணாநிதியையே சேரும். Credits: Author - Karthick R | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்... சிக்காத புள்ளிகள்... திணறும் காவல்துறை! | News-03/06/2023 03.06.2023 13:16
மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில்தான் கள்ளநோட்டுகள் அதிக அளவில் புழங்குகின்றன. அதேநேரம், தமிழகத்தில் புழங்கும் இந்த நோட்டுகளின் ‘தரம்’ வேறெந்த மாநிலத்திலும் இல்லை Credits: Author - மனோஜ் முத்தரசு துரைராஜ் குணசேகரன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு வாழ்நாள் சிறை; உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன? | News-03/06/2023 03.06.2023 3:33
வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Credits: Author - Karthick R | Voice : கிர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Train accident: `மிக மோசமான ரயில் விபத்து’ - நாட்டையே உலுக்கிய ரயில் விபத்துக்கள்! ஒரு பார்வை | News-03/06/2023 03.06.2023 3:53
சமீப காலங்களில், இந்தியா சந்தித்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒடிசா ரயில் விபத்தும் இணைந்துள்ளது. Credits: Author - ந.நீலம் இளமுருகு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கருணாநிதி 100: `கார் விபத்து; கண்ணில் பாதிப்பு; கறுப்புக் கண்ணாடி’ - கருணாநிதியே பகிர்ந்த அந்தக் கதை | News-02/06/2023 02.06.2023 3:51
``கையில் இருந்த பேனாவையும் தாளையும் வீசி எறிந்துவிட்டு, `ஐயோ’ என்று அலறினேன்’’ என்று கருணாநிதியே உடைந்து சொல்லும் அளவுக்கு அந்த நாளில் என்ன நடந்தது... அந்தக் கதைதான் என்ன? Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Aavin: நிர்வாகக் கோளாறு முதல் அமுல் வரை... ஆபத்தில் ஆவின்?! - என்னதான் பிரச்னை?! | News-02/06/2023 02.06.2023 7:31
“தனியார் நிறுவனங்கள் பல ஈடுபட்டிருக்கும் இந்தத் துறையில், கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்பதனால், பெரும் பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும், அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் நடைமுறைப் பிரச்னைகளை அரசு முதலில் கவனம் கொள்ள வேண்டும்.” Credits: Author - அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network He...
கங்கையில் பதக்கங்களை வீசும் ’இந்தியாவின் மகள்கள்!'- சர்வதேச அளவில் கப்பலேறுகிறதா இந்தியாவின் மானம்? | News-01/06/2023 01.06.2023 8:21
``பதக்கம் வென்றபோது `இந்தியாவின் மகள்கள்’ எனப் போற்றப்பட்டவர்கள், இன்று போராடிவருகின்றனர். ஆனால், அன்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததாகப் பேசிய பா.ஜ.க அரசு, இன்று கள்ள மௌனம் சாதிக்கிறது" என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்திருக்கிறது. Credits: Author - நிவேதா த | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
‘புதிய’ நாடாளுமன்றம்... ‘பழைய’ செங்கோல்... | News-01/05/2023 01.06.2023 0:36
- இரட்டிப்பு மகிழ்ச்சியில் பா.ஜ.க... கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! Credits: Author - துரைராஜ் குணசேகரன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Wagner: `ஈவு இரக்கமற்றவர்கள்’ புதின் ஆதரவு படையால் நெருக்கடியில் ரஷ்யா - வாக்னர் குழுவின் பின்னணி | News-26/06/2023 31.05.2023 6:43
வாக்னர் குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்கள் இன்றியும் போரிடும் திறன் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைன்மென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பார்கள். ந.நீலம் இளமுருகு
5 புள்ளிகள்... தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்... - ‘கொங்கு’ ரெய்டு! | News-31/05/2023 31.05.2023 11:01
“ரெய்டு வரப்போகும் தகவலை ஏற்கெனவே மோப்பம் பிடித்திருப்பார்கள்போல... நாங்கள் ‘டார்கெட்’ செய்த பலரும் ஊரில் இல்லை. அசோக்குமார் டெல்லியில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் சொன்னார்கள். Credits: Author - ம.பா.இளையபதி , துரை.வேம்பையன் , குருபிரசாத் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
உதயநிதி முதல் ரவீந்திரநாத் வரை... கல்லால் குழுமமும் முறைகேடு வழக்கும்! | News-30/05/2023 30.05.2023 4:23
``ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்துக்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.” - உதயநிதி அறக்கட்டளை அறங்காவலர் Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
'லண்டனில் ரூ.143 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்' - மல்லையா ‘தொடர்பு’ எப்படி?! | News-30/05/2023 30.05.2023 7:04
திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் வாள் ரூ.143 கோடிக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த வாளை ஏலத்தில் 2003-ல் விஜய் மல்லையா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.ந...
அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! - டெல்லி அரசியல் பின்னணி | News-29/05/2023 29.05.2023 4:17
`டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துவருகிறார். ஆனால், அவருக்கு காங்கிரஸ் தேதி ஒதுக்கவில்லை. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head...
‘எங்களுக்கு தண்ணியில கண்டம்!’ - தி.மு.க-வை சுழற்றியடிக்கும் மதுவிலக்கு சர்ச்சைகள் | News-27/05/2023 27.05.2023 7:21
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 23 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பார் CLOSED - “எங்கே போச்சு இத்தனை நாள் வருமானம்?” | News-27/05/2023 27.05.2023 11:18
டாஸ்மாக் கடையின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவிகிதம் பார் உரிமைத்தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உரிமைத்தொகையும், மாதா மாதம் ஒரு கட்டணமும் அரசுக்குச் செலுத்தித்தான் பார்களை நடத்த முடியும். Credits: Author - மனோஜ் முத்தரசு | ந.பொன்குமரகுருபரன் | துரைராஜ் குணசேகரன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?! | News-26/05/2023 26.05.2023 4:36
``நாடாளுமன்றத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டதில் திரௌபதி முர்முவுக்கு வருத்தமிருக்கும், இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லையென்றாலும் உள்ளுக்குள் ஆதங்கம் இருக்கும்.” - பத்திரிகையாளர் ப்ரியன் Credits: Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அதிகாரிகள் மத்தியில் கறார் காட்டிய செந்தில் பாலாஜி - பின்னணி என்ன?! | News-25/05/2023 25.05.2023 3:57
கள்ளச்சாராயம் விற்பனை, உரிமமற்ற பார்கள், போலி மது விற்பனை, 24 மணி நேர மது விநியோகம் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் அள்ளித் தெளித்தது வரும் நிலையில் அதிகாரிகளை அழைத்து கறார் உத்தரவுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. Credits: Author - லெ.ராம் சங்கர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அ...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.