Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodes

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Dec 24, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

கைது அலெர்ட், மகனுக்காக டெல்லியில் Duraimurugan, இடையில் புகுந்த R.N Ravi! | Elangovan Explains 06.01.2025

ஆளுநர் ஆரன் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது தேசிய கீதத்திற்காகவா... இல்லை தமிழ்த்தாய் வாழ்த்துக்காகவா? ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்ன? மற்றொருபுறம், தன் மகனைக் காக்க, டெல்லி பறந்த துரைமுருகன். அங்கே அவர் சந்தித்த VIP யார்?

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட் Stalin தந்த Alert! | Elangovan explains 04.01.2025

துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம் எதையும் பார்த்துக் கொள்ளலா'ம் என ஸ்டாலின் தந்த அலர்ட். இன்னொரு பக்கம், திமுகவுக்கு திகில் கிளப்பும் கூட்டணிக் கட்சிகள். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீசிய லேட்டஸ்ட் அரசியல் குண்டு. விசிக வீச இருக்கும் புதிய அரசி...

ஹிட்லிஸ்டில் Duraimurugan, டெல்லி விசிட், திகிலில் Annamalai? | Elangovan Explains 03.01.2025

வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. இது டெல்லியின் ஸ்கெட்ச் என்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு அமைச்சர்களுக்கு குறி வைத்து இருக்கிறார்கள் என்றும் தகவல். மற்றொருபுறம், பனையூரில் அன்புமணியின் சீக்ரெட் மீட்டிங். அதில், நிறுவன தலைமைக்கு எதிரான சில முன்னெடுப்புகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதை புரிந்து, பதிலடி ஷாக் தந்த ராமதாஸின் டீம...

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! 02.01.2025

மூர்த்தியின் 'ஆண்ட பரம்பரை' பேச்சு... இதுதான் சமூகநீதியா சி.எம்?!

Ramadoss மூவ்...Amit shah போட்ட ஆர்டர்...ரூட் மாறும் Annamalai! 01.01.2025

அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை பின்னணியில் அமித் ஷா போட்ட உத்தரவு உள்ளது. அவரின் இந்த உத்தரவுக்கு பின்னணியாக, ராமதாஸின் சமீபத்திய நகர்வும் உள்ளது. இன்னொரு பக்கம், ராமதாஸ் - அன்புமணி இடையிலான யுத்தத்துக்கு முக்கிய காரணமே மருமகன் Vs மருமகன் பஞ்சாயத்து தான். அடுத்து, புத்தாண்டிலும் தொடரும் 'இரட்டை இலைக்கான' வார்.

Vijay போட்டியிடும் தொகுதி, EPS-ன் Sleeper Cell '2025' Plan! 01.01.2025

ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி, திருமாவளவன், சீமான், விஜய் மற்றும் அண்ணாமலையின் '2025'-ற்கான புத்தாண்டு சபதம். இவர்களின் டார்கெட் என்ன? அதற்காக அவர்கள் வகுத்திருக்கும் வியூகம் என்ன? விரிவாக

ஸ்டாலினால் குஷியில் Vijay & நன்றி சொல்லும் EPS! 31.12.2024

'பெண்களுக்கு எதிரான தி.மு.க ஆட்சி' என, ஸ்டாலினுக்கு குடைச்சல் தரும் எடப்பாடி & விஜய். தடுக்க, வேறொரு ரூட்டை எடுக்கும் ஸ்டாலின்...இன்னொரு பக்கம், 'அண்ணாமலை அலப்பறைகள் தாங்க முடியல' என குமுறும் கமலாலய சீனியர்கள்.

ஆளுநர் மீட், ஆனந்த் கைது, கொதித்த Vijay, ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் குதித்த TVK! 31.12.2024

ஆளுநர் ரவியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்த TVK விஜய். 17 நிமிட சந்திப்பில் , பரபரப்பை பற்ற வைக்கும் விஜயின் அடுத்த நகர்வுகள் உள்ளது என்கிறார்கள். அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் கைது, விஜயை கொதிப்படைய வைத்துள்ளது. இதையொட்டி திமுகவுக்கு செக் வைக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், ராமதாஸ் - அன்புமணி சண்டையும், சமாதானமும், இதற்கு பின்னுள்ள அரசியலும்!

Thiruma-வை கடுப்பாக்கும் EPS நிலைப்பாடு, BJP-யால் தலைவலி? | Elangovan Explains 21.12.2024

பாஜகவின் ஊது குழலாகவே மாறிவிட்டாரா தினகரன்? அதிமுகவிலோ, அமித்ஷா விவகாரத்தில், எடப்பாடி-யின் மௌனம், இதனால் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக பக்கம் வரும் என்கிற எதிர்பார்ப்பும் உடைந்துள்ளது. குறிப்பாக திருமாவளவன் கொதிப்பில் உள்ளார் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஸ்டாலினின் மூன்று அஜெண்டா-க்கள் வொர்க் அவுட் ஆகுமா? அதன் தொடர்ச்சியாகவே, ராமதாஸின் இரட்டை இலக்கு பலன் கொடுக்குமா?

'AMIT SHAH' பயத்தில் EPS? ரூட்டை மாற்றும் ADMK! 20.12.2024

அண்ணல் அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு பற்றி வாய் திறக்காத எடப்பாடி. ஏன்? பின்னணியில் உள்ளது பயமா? கேமா? இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள கழிவுகள் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். ஏன்? வொர்க்அவுட் ஆகுமா அவர் கணக்கு?

Ambedkar Row: Amit shah-வை அலற வைக்கும் Rahul & Stalin டீம்? 19.12.2024

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கடும் கண்டனங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர் இந்தியா கூட்டணி கட்சியினர். இது பாஜகவுக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. இதிலிருந்து மீள மோடி வகுத்திருக்கும் திட்டம் என்ன? இன்னொரு பக்கம் ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, ஸ்டாலின் முன்பு இருக்கக்கூடிய மூன்று சவால்கள்...

விசாரணை பிடியில் அமைச்சர் Anitha...STALIN-க்கு செக்?! 18.12.2024

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரித்தது அமலாக்கத்துறை. சுமார் 30-க்கும் மேற்பட்ட கேள்விகளால் குடைந்தெடுத்தது. விசாரணையில் என்ன சொன்னார் ? ஏன் விசாரணை? இதை வைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு செக் வைக்கிறார்களா? இந்த அரசியல் ஆட்டம் தான் இந்த காணொளி...

EPS-க்கு அரசியல் வெடி வைத்த KN Nehru வெளியேறுகிறாரா Velmurugan?! 17.12.2024

'மோடியைப் பார்த்து பயப்படுகிற பழனிசாமி' என கடுமையாக அட்டாக் செய்திருக்கும் அமைச்சர் கே என் நேரு. திமுகவின் நகர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல். இன்னொரு பக்கம், இதை முறியடிக்க எடப்பாடி வியூகம். அதே நேரத்தில் திமுக கூட்டணிக்குள் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? வெடிக்கும் சர்ச்சைகள்.

'EPS' ரெடி பண்ணும் வேட்பாளர்கள் லிஸ்ட் பொங்கல் பிளான்! 16.12.2024

அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி அரங்கேறியது. அதில் எடப்பாடி நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து ஒரு ரூட் மேப் போட்டு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக பொங்கலிலிருந்து, புது ஃபார்முலா படி சில திட்டங்களை வகுத்திருக்கிறார். அது திமுகவை வீழ்த்தும். பாஜகவை பயமுறுத்தும் எனும் எடப்பாடியின் கணக்கு நிறைவேறுமா?!

EPS-ஐ மிரட்டும் 5 இடிகள், 'டிச 15' பொதுக்குழுவுக்குப் பின் மீள்வாரா? 14.12.2024

நாளை 'டிசம்பர் 15' அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடியிடம் திட்டம் உள்ளதா?! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனில்லாமல் காலமானார். அவர் குறித்த சுருக்கமான வரலாறு.

AMIT SHAH புது ரூட் தடுக்க STALIN போடும் ஸ்கெட்ச்! 13.12.2024

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய பாஜக மந்திரி சபை ஒப்புதல். இதற்கு பின்னால் அமித் ஷா-வின் மிகப்பெரிய பிளான் உள்ளது. இது இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கும் ஆபத்து என கருதுகிறார் மு க ஸ்டாலின். தடுக்க ஆல் இந்தியா அளவில் சீக்ரெட் நகர்வுகளை தீவிரப்படுத்துகிறார் ஸ்டாலின். என்ன நடக்கிறது? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தா?

STALIN 'டார்கெட் 200 'பெரும் குடைச்சல் தரும் RAMADOS & EPS! 12.12.2024

கேரளா வைக்கமில், தந்தை பெரியாரின் நினைவகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின் மற்றும் பினராய் விஜயன். ஒரு பக்கம் சமூக நீதி அரசியல் என அகில இந்திய அரசியலில் ஆர்வம் காட்டும் திமுக. அதே நேரத்தில் ஆறு முக்கிய சவால்கள் ஸ்டாலினுக்கு பெரும் சோதனையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய குடைச்சல்களை ராமதாஸ் மற்றும் எடப்பாடியும் கொடுத்து வருகிறார்கள். அதை சமாளிக்க ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

'Kodanadu' வழக்கு, தப்பிக்க EPS-ன் 5 சீக்ரெட் நகர்வுகள்? | Elangovan Explains 11.12.2024

கொடநாடு வழக்கு விவகாரத்தில், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட ஒன்பது பேரிடம் சாட்சி விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி. இவ்வாறு குறுக்கு விசாரணை செய்யும் போது, அதில் பகிரப்படும் தகவல்கள் எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கலாம். இதையொட்டி வாய் திறக்கும் போது, அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்தாகவும் மாறலாம். இதை ஒரு ஆயுதமாக கையில் ஏந்தி, எடப்பாடிக்கு எதிரான காய் நகர்த்தல்களும் தீவிரமாகின்றன. குறிப்பாக ஓபிஎ...

'ADANI' 'TUNGSTEN' அச்சம்...நிம்மதி...அடித்தாடும் STALIN! 10.12.2024

'ADANI' 'TUNGSTEN' அச்சம்...நிம்மதி...அடித்தாடும் STALIN!

'STALIN Vs EPS' மோதலுக்கு காரணம் VIJAY! 09.12.2024

'ஆதவ் அர்ஜுனா'-வை ஆறு மாத காலம் இடை நீக்கம் செய்துள்ளார் திருமாவளவன். பின்னணியில் ஸ்டாலின் டீம் கொடுத்த அழுத்தங்கள் உள்ளது என தகவல். இன்னொரு பக்கம், சட்டமன்றத்தில் காத்திரமான கேள்விகளை முன்வைத்த எடப்பாடி. பதிலடி கொடுத்த ஸ்டாலின். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு, விஜய் அரசியலும் ஒரு காரணம்.பரபரப்பு பின்னணிகள்.

விஜய்-திருமா-உதயநிதி...அரசியல் சரவெடி...கவனிக்கும் எடப்பாடி! 07.12.2024

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் முன்வைத்த கருத்துகள், திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா-வுக்கு எதிராக களமாடும் திமுக. ஒரு பக்கம் அம்பேத்கர், மறுபக்கம் திமுக கூட்டணி... கவனத்தோடு தனது நகர்வுகளை எடுத்து வைக்கும் திருமாவளவன். இவை எல்லாவற்றையும் நோட்டமிடும் எடப்பாடி. புது அரசியல் சதுரங்க ஆட்டம்.

MODI பக்கம் திருப்பிவிடும் STALIN & குழப்பத்தில் EPS! 06.12.2024

ஃபெங்கல் புயல், திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க மோடி பக்கம் பந்தை திருப்பிவிட நினைக்கும் ஸ்டாலின். இதை புரிந்து கொண்ட பாஜக கூட்டணி கட்சிகள், ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளனர். இன்னொரு பக்கம் இரட்டை இலையை வைத்து ஆடும் கேமால் விழி பிதுங்கி இருக்கும் எடப்பாடி. ஹேப்பிமோடில் பன்னீர். அடுத்து திருவண்ணாமலை பாலம் உடைந்ததில் வெளியாகியிருக்கிற ஒரு முக்...

EPS-க்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி...உடையும் MODI பிம்பம்! 05.12.2024

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5. இந்த நாள் வரையிலும் அதிமுகவில் நாற்காலி யுத்தத்துக்கு முடிவே இல்லை. மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி ரேடாரில் எடப்பாடி மற்றும் வேலுமணி. என்ன நடக்கிறது அதிமுகவில்? தேசிய அரசியலில், பரப்புரைகளில் ஓரம் கட்டப்படுகிறாரா பிரதமர்? குறிப்பாக மோடியின் பிம்பம் உடைகிறதா? இதுதான் இன்றை...

E.V VELU-வால், STALIN-க்கு நெருக்கடி? ஸ்கோர் செய்யும் RAMADOSS! 04.12.2024

மூன்றே மாதத்தில் திருவண்ணாமலையில் உடைந்த பாலம், நிலச்சரிவு. இவை எல்லாமே எ.வ வேலுவுக்கு நெருக்கடி கொடுக்கிறது. இன்னொரு பக்கம் சாத்தனூர் அணை விவகாரம், துரைமுருகனை திணறடிக்கிறது. இவை எல்லவற்றையும் கையில் எடுத்து எடப்பாடி, ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தீவிரமாக களமாடுகின்றனர். கடும் நெருக்கடியில் ஸ்டாலின் அரசு.

மணல் Mafia's டெல்லி டார்கெட், DMK ஷாக் ட்விஸ்ட்! 03.12.2024

மணல் Mafia's டெல்லி டார்கெட், DMK ஷாக் ட்விஸ்ட்!

Listen to the The Political Pulse | Hello vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.