Tech Voice Tamil

Tech Voice Tamil by fonearena

Vanakkam geeks, welcome to our Tamil podcast which follows consumer technology and tech culture. Which phones to buy? Which phones not to buy? Which phone should we wait for? What's the next great innovation? These questions and more will be answered. We'll be posting everyday, closely following tech news and also talk about the products and companies that we love or hate. Get ready for a good dose of bias as we won't be mincing our words here, especially in our thaaimozhi Thamizh.

Author

Tech Voice Tamil

Category

Technology

Podcast website

fonearena.com

Latest episode

Oct 31, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

பழைய போன் வாங்கி புதுசா மாத்துங்க! #TVT 73 07.03.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த பதிவுல கஸ்டம் ராம் வைத்து உங்க பழைய போன எப்படியெல்லாம் புதுப்பிக்க முடியும்னு பாருங்க!  எதாவது புதுசா கத்துக்கிட்ட மாதிரி இருந்தா ஒரு லைக் போடுங்க, கேள்வி ஏதாவது இருந்தா கமெண்ட்ஸ் போடுங்க, அடுத்த பதிவுல உங்கள் சந்திக்கறோம்!

ரெட்மி 7 பட்ஜெட் போன், 48MP கேமராவுடன் மெய்சு நோட் 9, ஒப்போ F11 ப்ரோ 06.03.2019

வணக்கம் கீக்ஸ்!  இன்றைய பதிவில் - விரைவில் வரவிருக்கும் ரெட்மி 7 பட்ஜெட் போன், புதிய  48MP கேமரா போன்கள் மெய்சு நோட் 9 மற்றும் இந்தியாவில் வெளியான ஒப்போ F11 ப்ரோ, கேபிள் இல்லாத சாம்சங் டிவி? ஒப்போ F11 ப்ரோ முதல் பார்வை https://www.youtube.com/watch?v=I_BSpGBhGdo பிடித்திருந்தா ஷார் பண்ணுங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்!  எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjte...

ரெட்மி நோட் 7 போட்டியா ரியல்மீ 3? பாப்அப் காமெராவுடன் ஒன்பிளஸ் 7? 04.03.2019

வணக்கம் கீக்ஸ்!  இன்றைய பதிவில் இன்று இந்தியாவில் அறிமுகமான ரியல்மீ 3, ஒன்பிளஸ் 7 பாப்அப் காமெராவுடன் வருமா? மற்றும் பல சுவாரஸ்யமான செய்திகளுடன் பிடித்திருந்தா ஷார் பண்ணுங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்!  எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24 

மொபைல் வர்ள்டு காங்க்றெஸ் கதைகள் 02.03.2019

வணக்கம் கீக்ஸ்!  இன்றைய பதிவில் மொபைல் வர்ள்டு காங்க்றெஸில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மொபைல், வாட்ச் போன், பற்றும் பலவற்றை பற்றி ஒரு அலசல். பிடித்திருந்தா ஷார் பண்ணுங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்!  எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24 

அதிரடி விலையில் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ, சாம்சங் காலக்ஸி A50 இந்தியாவில் அறிமுகம் 28.02.2019

வணக்கம் கீக்ஸ்!  இன்றைய பதிவில் இன்று இந்தியாவில் அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ, நோட் 7, சாம்சங் காலக்ஸி A50, M30, மற்றும் பல புதிய. பிடித்திருந்தா ஷார் பண்ணுங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்!  எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24 

MWC 2019: அசத்தலான ஹூவாய் போல்டபுள் போன், 5 கேமராவுடன் நோக்கியா 9, 1TB microSD 27.02.2019

வணக்கம் கீக்ஸ்!  இன்றைய பதிவில் MWC 2019 புதிய வரவுகள். ஹூவாய் மேட் X போல்டபுள் போன், 5 கேமராவுடன் நோக்கியா 9 பியூர்வியூ, ஒப்போ 10x லாஸ்லெஸ் ஜூம் கேமரா,  சோனி எக்ஸ்பீரியா 1, எல்ஜி G8, V50 5G, மற்றும் பல. பிடித்திருந்தா ஷார் பண்ணுங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்!   எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24 

சாம்சங் காலக்ஸி S10, S10+, S10e இந்தியாவில் புக்கிங் தொடக்கம், நல்ல விலையா? 22.02.2019

வணக்கம் கீக்ஸ்! இன்றைய பதிவில் புதிய சாம்ஸங்க் கேலெக்ஸி S10, S10+,S10e இந்திய விலை பற்றிய ஒரு அலசல், ரெட்மி நோட் 7 மட்டுமில்ல, அதுத்த வாரம் நோட் 7 ப்ரோவும் வருது, ஒப்போ F11 ப்ரோ மார்ச் 5 மற்றும் ரியல்மீ 3 மார்ச் 4 இந்தியாவில், மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள். பிடித்திருந்தா லைக் போடுங்க ஷார் பண்ணுங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க! அடுத்த பதிவுல பார்ப்போம்!   எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonea...

சாம்சங் காலக்ஸி போல்ட் நெஜமாவே கெத்தான போல்டபிள் போனா? 21.02.2019

வணக்கம் கீக்ஸ்! இன்றைய பதிவில் முழுக்க சாம்சங் தான் - புதிய சாம்ஸங்க் கேலெக்ஸி S10, S10+,S10e, S10 5G, காலக்ஸி போல்ட் மற்றும் பல. பிடித்திருந்தா லைக் போடுங்க ஷார் பண்ணுங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க! அடுத்த பதிவுல பார்ப்போம்!   எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24 

வீவோ வீ15ப்ரோ விலை அதிகமா? மீ9SE தான் அடுத்த பொக்கொவா? 20.02.2019

வணக்கம் கீக்ஸ்!  யுட்யுப் சானல் பாருங்க, பிடித்திருந்தா 1 லைக் 1 ஷார் 1 காம்மென்ட்

சாம்ஸங்கின் எமோஷனள் எல்.ஈ.டி கேசும் ஷாவ்மியின் ஒரிஜினல் மேட் இன் சீனா ப்ளாக்‌ஷிப்பும் 19.02.2019

வணக்கம் கீக்ஸ்! இன்றைய பதிவில் சாம்ஸங்க் கேலெக்ஸி எஸ் 10 வர்ரதுக்கு முன்னாடி ஏதோ எமோஷனள் எல்.ஈ.டி கேசாம் அது என்ன? அப்புறம் அதே நாள் ரிலீஸ் ஆகுற மி9 ஏன் உலகின் most original ஸ்மார்ட்போன்னு பேசியிருக்கோம்... நிஜமா. பிடித்திருந்தா 1 லைக்கு 1 ஷாரு 1 கம்மென்ட்டு @bwjtech @ssrivatsan @vigneshwar24 @siva_bharani 

சாம்ஸங்க் Galaxy M30 அதிரடியான விலையுடன் வருமா? 18.02.2019

வணக்கம் கீக்ஸ், இண்றைய பதிவில Galaxy M30 இந்தியாவுக்கு 27ஆம் தேதி எந்த  விலையில வரும்? அப்புரம் ஆப்பிள் என்ன அடுத்து பண்றாங்க, மோட்டோ என்று  திறுந்தும்? வீவோ ஒன்ப்ளஸுக்கு போட்டியா ஏதாதவது பண்றாங்ககளகளா?  எல்லாத்துக்கும் விடைதான் இந்த பதிவு.

சாம்ஸங்க் இந்தியாவின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் - ஒரு பார்வை 15.02.2019

வணக்கம் கீக்ஸ்! இன்றைய பதிவுல முழுக்க சாம்ஸங்க பற்றி பேசியிருக்கோம். இந்தியாவுல இவங்க பாதை எப்படி போயிட்ருக்கு? ஒரு பிராண்ட் கிட்ட என்ன எதிர்பார்க்கலாம்? நிறைய பேசியிருக்கோம். பிடித்துரிந்தா லைக் பண்ணுங்க, ஷார் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க!  தொடர்பு கொள்ள - @bwjtech @ssrivatsan @siva_bharani @fonearenaTamil @fonearena

Redmi Note 7 வர்ரது இருக்கட்டும் என்னது 18,000 mah போனா? LG G8ல டிஸ்ப்லே உள்ள ஸ்பீக்கரா? 14.02.2019

வணக்கம் கீக்ஸ்! டைட்டல்ல தெரிந்திருக்கும் என்னலாம் பேசியிருக்கோம்னு. அபூர்வமா இருக்குல? பிடித்திருந்தா லைக் போடுங்க ஷார் பண்ணுங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க! அடுத்த பதிவுல பார்ப்போம்!  அடுத்த பதிவுல audio fix பண்ணிருவோம், நண்றி!

ஒரே மாதிரி வர இருக்குற புதிய போன்கள் 13.02.2019

வணக்கம் கீக்ஸ் இன்றைய பதிவில் என்னடா ஒரே மாதிரி போன் வருதேனு சிரிக்க மட்டுமில்லாமல் ஒரு மாற்று operating system வந்தா எப்படி இருக்கும்னு பேசியிருக்கோம். பிடித்திருந்ததுனா எங்க Twitter ல feedback போடுங்க. இந்த பதிவு videoவுலையும் பாக்கலாம். @bwjtech @ssrivatsan @vigneshwar_24 @siva_bharani @fonearenaTamil YouTube - FonearenaTamil

ஸ்விக்கி ஸ்டோர்ஸ் அறிமுகம் - பழங்கள், காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் 12.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 59ல் ஸ்விக்கி ஸ்டோர்ஸ், 2018 இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட் நிலவரம், விவோவின் புதிய சப்பிராண்ட். எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil  @vigneshwar24 @ssrivatsan @siva_bharani @bwjtech 

நாங்க ஏன் ஸ்மார்ட் வாட்ச் வாங்காம இருக்கோம் 11.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 58ல் விரைவில் வரவிருக்கும் - சியோமியின் நாலு பக்கமும் வளைவான டிசைன் கொண்ட போன், நுபியா ஸ்மார்ட் வாட்ச் போன், கூகுள் ஸ்மார்ட்வேட்ச், கூகுள் AR மேப்ஸ். மேட் இன் இந்தியானு டகால்டி, விடுரவங்குளுக்கு நாளைய பதிவில். எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24

மோட்டோ G7 போன்கள் அறிமுகம், விலை என்ன தெரியுமா? 08.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 57ல் புது மோட்டோ G7 போன்கள், விரைவில் வரவிருக்கும் Essential போன் 2, மற்றும் பல சுவாரஸ்யமான செய்திகள். எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @vigneshwar24 @bwjtech @ssrivatsan @siva_bharani

சினிமாஒய்டு டிஸ்பிலேவுடன் சோனி எக்ஸ்பீரியா போன்கள் விரைவில், எல்ஜி G8ல் 3D செல்பி கேமரா 07.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 56ல் விரைவில் களமிறங்க உள்ள சோனி எக்ஸ்பீரியா XA3, XZ4 சினிமாஒய்டு டிஸ்பிலேவுடன், விவோ V15 ப்ரோ புதிய டீஸர்,  எல்ஜி G8 3D செல்பி கேமரா, மற்றும் பல சுவாரஸ்யமான செய்திகள். எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @vigneshwar24 @bwjtech @ssrivatsan @siva_bharani

அட்டகாசமான விலையில் களமிறங்கிய ஒப்போ K1, சியோமி ஸ்போர்ட் ஷூ இப்போது இந்தியாவில் 06.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 55லில் புதிய சியோமி ஸ்போர்ட் ஷூ, ஒப்போ K1, சாம்சங் நோட் எஸ் பென்னுக்குள் கேமரா? மற்றும் பல சுவாரஸ்யமான செய்திகள். எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @vigneshwar24 @bwjtech @ssrivatsan @siva_bharani

ரூ5999க்கு டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு பை - சியோமியை ஓடவிட்ட கூல்பேட் கூல் 3 05.02.2019

வணக்கம் கீக்ஸ்! இந்த எபிசோட் 54லில் புதிய கூல்பேட் கூல் 3, நோக்கியா 5.1 பிளஸ் 6ஜிபி, 4ஜிபி ராம் மாடல்கள், சாம்சங் காலக்ஸி M20 விமர்சனம், மற்றும் பல. எங்களை தொடர்புகொள்ள ட்விட்டரில் @fonearena @fonearenatamil @vigneshwar24 @bwjtech @ssrivatsan @siva_bharani

MWC வருதுல! ஒரே லீக்ஸு தான்! 05.02.2019

Vanakkam geeks! In episode 53, I talk about all the recent leaks that will be leading up to MWC happening the end of this month. Any feedback? Pass on to @bwjtech @ssrivatsan @siva_bharani @vigneshwar24

அமேஸான் மாதிரியான நிறுவனங்களுக்கு அரசு போட்ட FDI தடை சரியா? 01.02.2019

Vanakkam geeks! Amazon pondra niruvanangalukku mathiya arasu retail FDI-il sila korikkaigal vaithadhu, niravetraamal ponadhal sila nadavadikkaigalai sandhithirukkargal. Idhu nam naatukku sariya thavara?  Matrum India-viruku pudhu varavugalin vivaramum MWC-il naama kaanappogum kanavu-phone-galai patriyum padhivu seidhurikkirom indha thoguppil. Mikka nandri, thingal-andru sandhippom.  @fon...

ஸ்மார்ட்போன் மார்கெட்டின் தற்போதய நிலைமை என்ன? 31.01.2019

வணக்கம் கீக்ஸ்! ஐம்பத்தி ஒண்ணாவது எபிசோடில் ஸ்மார்ட்போன் மார்கெட்டின் தற்போதய நிலைமையைப் பற்றி விரிவான அலசல். எங்களை தொடர்புகொள்ள  ட்விட்டரில் @fonearena @fonearenatamil @bwjtech @siva_bharani @ssrivatsan @vigneshwar24 

ஆப்பிளுக்கு பேஸ்டைம் வைத்த ஆப்பு, பேஸ்புக்கின் அயோக்கியத்தனம் அம்பலம் 30.01.2019

Vanakkam geeks! This is our 50th episode! Any ideas? Feedback? Contact us on Twitter @bwjtech @siva_bharani @fonearena @ssrivatsan @vigneshwar24 

Vivoவின் அடுத்த பாப்பப் கேமரா போன் விரைவி‌ல், Honor வீயு20 மற்றும் புதிய வாச்சுகள் இந்தியாவில் அறிமுகம் 29.01.2019

Vivoவின் அடுத்த பாப்பப் கேமரா போன் விரைவி‌ல், Honor வீயு20 மற்றும் புதிய வாச்சுகள் இந்தியாவில் அறிமுகம்

Listen to the Tech Voice Tamil by fonearena podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.