ASTRO Radio News

Tamil News

News TA ↓ 542 episodes

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Author

ASTRO Radio News

Category

News

Latest episode

Oct 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

செய்தி | மலேசியர்களுக்கு அதிகம் நீரிழிவு நோய் ! 14.11.2025

சீனி பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பிரதமர் தனது முடிவில் உறுதி ! 13.11.2025

சபாவின் வருவாய் விவகாரத்திற்கான விளக்கம் கொடுத்தார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பிரதமர்  நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் ! 12.11.2025

சபாவுக்கான சிறப்பு வருவாய் குறித்த பிரச்சனை பேசப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | MyKad மோசடி; 1400 பேர் கைது! 12.11.2025

MyKad அடையாள அட்டையை தொடர்புடைய குற்றங்களுக்காக, கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து முன்னூரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதமில்லை ! 11.11.2025

அமைச்சரவை கலைக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | லங்காவியில் படகு கவிழ்ந்த விபத்தில், 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. 10.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மின் வணிக குற்றச் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன ! 10.11.2025

கடந்தாண்டோடு, இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் முறையில் அரசாங்கம் சீரமைப்பு செய்துள்ளது. 09.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Unesco நிர்வாக குழுவின் உறுப்பினராக, மலேசியா தேர்வு ! 08.11.2025

43வது யுனெஸ்கோ பொது மாநாட்டில், அது அறிவிக்கப்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | "Ambulans Kita Selangor " அறிமுகம் ! 07.11.2025

இலவச மருத்துவ போக்குவரத்து சேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வெளிநாட்டு தடுப்பில் இருக்கும் மலேசியகளுக்கு நிதியுதவி ! 07.11.2025

அது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நிலுவையில் உள்ள JPJ சம்மன்களை விரைந்து செலுத்தவும் ! 06.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நல்ல வேளை அமெரிக்காவுடன் வரி குறித்து பேசினோம் ! 06.11.2025

இல்லையெனில், மலேசிய பொருளாதாரத்தை பாதித்திருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நியூயார்க்கின் மேயராக Zohran Mamdani ! 05.11.2025

அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகன்.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பருவ மழை காலத்திற்கு, KKR தயார் ! 05.11.2025

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அது தயாராகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அனைத்து மலேசியர்களும் இப்போதைக்கு, Budi95 சலுகையை அனுபவிப்பார்கள்!  04.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | செகாமாட் நிலநடுக்கம்; சேதம் இல்லை ! 04.11.2025

அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது, Roblox! 03.11.2025

அதனை மலேசிய அரசாங்கத்துடன்  இணைந்து செயல்படுத்தும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இன்றோடு SPM தேர்வு ஆரம்பம் ! 03.11.2025

4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் SPM-மில் அமர்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Influenza சளிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். 02.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | KLCC மூன்றாவது கோபுரத்தில் தீ விபத்து ! 01.11.2025

தீயணைப்பு துறையால் வெற்றிகரமாக அணைக்கப்பட்டுவிட்டது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Zayn Rayyan மரணமடைந்த வழக்கில் குற்றவாளி,அவனது தாயார்! 31.10.2025

அம்மாதுவை இன்று காஜாங் மகளிர் சிறைக்கு அனுப்ப உத்தரவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | முழு EPF பணத்தை எடுக்கும் வயதை உயர்த்த பரிந்துரை ! 31.10.2025

உலக வங்கி அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | OCI பதிவு; 6 தலைமுறையினர் வரை நீட்டிப்பு ! 30.10.2025

ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு, அவ்வறிப்பு வெளியானது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இணைய விளையாட்டுகளுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் ! 30.10.2025

சமூக சீர்கேடுகளைக் குறைக்கும் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Listen to the Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.