ASTRO Radio News

Tamil News

News TA ↓ 539 episodes

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Author

ASTRO Radio News

Category

News

Latest episode

Oct 8, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

செய்தி | சினாவின் ஒரு பில்லியன் ரிங்கிட் முதலீடு! 24.09.2026

பிரதமரின் பயணத்தில் அது முடிவானது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பகடிவதை இயல்பானதொன்று அல்ல ! 23.09.2026

அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மின்னியல் வர்த்தகத் தளங்களுக்குப் புதிய உரிமம்! 23.09.2026

நிபந்தனைப் பட்டியலுக்காகக் காத்திருக்கும் MCMC Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | TVET பட்டதாரிகளுக்கு விரைவில் அறிவிப்பா ? 22.09.2026

அமைச்சர் சூசகமாகக் கூறியுள்ளார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | தீபாவளி சந்தை கட்டணம் 85% குறைகிறது! 22.09.2026

அதிகபட்சமாக நானூரு ரிங்கிட்டாக விதிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நாட்டை மணக்க வைக்கும் தேவேன் & சூரியா ! 22.09.2026

2 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டை தொடக்கி வைத்தனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நஜிப் இன்னும் அபராதம் செலுத்தவில்லை ! 21.09.2026

செலுத்தினால் தான் வீட்டுக் காவலுக்கு அனுமதிக்கப்படுவார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கூடுதல் நன்மையளிக்கும் ஊழியர் காப்பீட்டுத் திட்டம்! 20.09.2026

அக்டோபர் ஒன்று முதல் அமுலுக்கு வருகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகைமூட்டத்தைக் கையாள மக்களும் ஒத்துழைக்க வேண்டும் ! 19.09.2026

அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நஜிப் சிறையில் இருந்து வெளியேறுவார் ! 18.09.2026

அவர் வீட்டுக் காவலில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மின்சார மானிய வரம்பு உயர்த்தப்படும்! 18.09.2026

டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புதிய MyKad-ஐ பெற அவசரப்பட வேண்டாம் ! 17.09.2026

நடப்பில் இருக்கும் MyKad இன்னும் பயன்படுத்த முடியும்- JPN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | எரிபொருள் விலை 35 சென் உயர்கிறது! 17.09.2026

மத்தியக்கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடி இதனால் ஏற்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நெருங்கியவர்களுக்கிடையே அதிக கொலையா ? 16.09.2026

பொறாமை, கருத்து வேறுபாடு தீவிரமாகி கொலை நடக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin விடுதலை ! 15.09.2026

4 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை; 3 குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நுரையீரல் சுகாதாரம் முன்னிருத்தப்படுகிறது! 15.09.2026

சுகாதார அமைச்சின் புதிய இலக்கு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவியைக் கொலை செய்தவனுக்கு விடுதலை ! 14.09.2026

அந்த 15 மாணவன் மனநலம் பாதிக்கப்பட்டவன். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நேப்பாள வெள்ளம்: SMART நாடு திரும்பியது! 14.09.2026

55ரைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மறைந்தார் சாலமன் பாப்பையா! 11.09.2026

உடல நலக் குறைவால் காலமானார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | குடும்ப வன்முறை, சாதாரண விஷயமல்ல ! 11.09.2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு, சுற்றியுள்ளர்கள் உதவ வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பறக்கும் மருத்துவ சேவை நடவடிக்கைகள் நிறுத்தம் ! 10.09.2026

உயிரிழப்பை உட்படுத்திய விபத்து நடந்ததே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சரவாக் விபத்தில் பலியானோருக்கு ஒரு லட்சம் இழப்பீடு! 10.09.2026

பிள்ளைகளின் கல்விச் செலவு ஏற்றுக் கொள்ளப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூரில் மேக விதைப்பு ! 08.09.2026

அணை நீர் மட்டம் குறைந்தால் தான், மேக விதைப்பு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இணைய மோசடிக்கு பிரம்படி தண்டனை வேண்டும்! 08.09.2026

நிலைமை மேம்படவில்லை- IGP Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சபா, சரவாக்கில், காற்றின் தரம் மோசம் ! 07.09.2026

உயர்கல்வி நிலையங்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Listen to the Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.