Geraldine

Tamil Audio Books

Arts TA ↓ 2732 episodes

Tamil audio books is a podcast page, that exclusively connects all Tamil listeners under one channel, to listen to the various stories by different authors belonging to different age and culture. This podcast channel brings together people from all age groups from various countries with the one common motive to celebrate Tamil literature and Tamil literary works in Tamil. Contact id jerrydear10@gmail.com or WhatsApp to 7418980465

Author

Geraldine

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

பப்பி -நடிகை சிநேகா 08.04.2021

நடிகை சினேகா எழுதிய ஒரு சிறுகதை.

களவாடிய பொழுதுகள் - எஸ். சம்பத் 08.04.2021

எஸ். சம்பத் எழுதிய ஒரு சிறுகதை.

ஆவாரம்பூ -லக்ஷ்மி சரவணகுமார் 07.04.2021

லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய ஒரு சிறுகதை.

அக்கரைப்பச்சை - வல்லிக்கண்ணன் 07.04.2021

வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு சிறுகதை.

மனம் தேற மருந்து - வல்லிக்கண்ணன் 07.04.2021

வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ஒரு நோயாளிக்கு அயர்ச்சி கொள்ளச் செய்யும் மருந்தை விட வார்த்தைகளின் வலிமையை அழகாக விளித்துள்ளார்

ஆஹா என்ன ருசி -தங்கம் ராமசாமி 05.04.2021

தங்கம் ராமசாமி எழுதிய ஒரு சிறுகதை. வெளி நாடுகளில் வசிக்கும் ஒருவருக்கு இந்தியாவிலிருந்து, பிறந்த ஊரிலிருந்து வரும் சின்ன பார்சல் கூட எத்தனை விதமான சந்தோஷத்தையும், எதிர்பார்ப்பையும், கிலேசத்தையும் உண்டு பண்னணுகிறதை அழகாக எடுத்துக் கூறி உள்ளார்

நண்டு -இயக்குனர் ரமணா 05.04.2021

இயக்குனர் ரமணா எழுதிய ஒரு சிறுகதை.

வெண்கல குத்துவிளக்கு -பி. எஸ். ராமையா 05.04.2021

பி. எஸ். ராமையா எழுதிய ஒரு சிறுகதை.

லூசுப்பெண்ணே -இயக்குநர் சுசீந்திரன் 05.04.2021

இயக்குநர் சுசீந்திரன் எழுதிய ஒரு சிறுகதை.

தலைமுறைகள் - ராஜம் கிருஷ்ணன் 04.04.2021

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ஒவ்வொரும் கால, பொருளாதார சூழ்நிலையினால் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும், நம் அப்பத்தா, அப்புச்சி, அம்மாவின்.... பாசம், ஈரம் தோய்ந்த பிரியத்தை அழகாக விளித்துள்ளார். For feedback and comments please contact jerrydear10@gmail.com

தலைநகரில் ஒரு காதல் - நிலா ரவி 04.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.

ஞாயிற்றுக்கிழமை - நிலா ரவி 04.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.

தூசி - ராஜம் கிருஷ்ணன் 03.04.2021

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. இவருடைய எழுத்து எளிமையாக இருப்பது போல் தோன்றினாலும் கருத்துக்கள் ஆழமானவை. ஒரு நல்ல கதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

வே - ராஜம் கிருஷ்ணன் 01.04.2021

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை. காதல் திருமணம், ஜாதி, ஏற்றத்தாழ்வு பற்றி மனதை தொடும் ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

தேர்வு - நிலா ரவி 01.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. நடுத்தர வர்க்கத்தினரின் வேலை போராட்டத்தை விளக்கும் ஒரு கதை

விவாகரத்து -நிலா ரவி 01.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. எல்லோருக்கும் தெரிந்த புரிதல் தான் என்றாலும் வாழ்க்கை நகர்த்துவதின் சூட்சமங்களை அழகாக எடுத்துக் கூறி உள்ளார்

சொந்த ஊர் - நிலா ரவி 01.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை. வாழ்க்கைகாக ஊரை விட்டு பிரிந்தும், ஊரின் நினைவுகளை மறதில் சுமந்தும், பல ஆண்டுகளுக்குப்பின் ஊரையும் ,தன் மனிதர்களையும் பார்க்க வந்தும், ஊர் சுருங்கி, தனக்கு தெரிந்த மனிதர்களும், மண்ணும்ற்று கனத்த இதயத்துடன் திரும்பும் நம் ஒவ்வொருவரின் கதையுமாகி நிற்கிறது......

அவர் - நிலா ரவி 01.04.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.

சில உறவுகளும் சில பிரிவுகளும் - நிலா ரவி 31.03.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.

மனைவியின் காதல் - நிலா ரவி 31.03.2021

நிலா ரவி எழுதிய ஒரு சிறுகதை.

தாத்தா வைத்தியம் -பாவண்ணன் 30.03.2021

பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. மனதை நெகிழச் செய்யும் ஒரு கதை

மண்ணாங்கட்டி தாத்தா - பாவண்ணன் 30.03.2021

பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. ரத்த உறவே இல்லாமல் உடன் ஒட்டிக் கொள்ளும் சிலஉறவுகள், "ஒரு சொல்லின் ", வலியையும் அழகு பட விவரரித்துள்ளார்

சூறை - பாவண்ணன் 30.03.2021

பாவண்ணன் எழுதிய ஒரு சிறுகதை. வாழ்ந்த இடத்தையும் வளர்த்த ஊரையும் மீண்டும் பார்க்க வந்த அவ்விடத்தின் உண்ணதங்கள் அழிக்கப்பட்டு,... பார்காமலே இருந்திருக்கலாம் என்று வலியுடன் திரும்பும் ஒருவரின் கதை

தம்பி - கெளதம சித்தார்த்தன் 29.03.2021

கெளதம சித்தார்த்தன் எழுதிய ஒரு சிறுகதை. குழந்தைகளின் மன உலகை அழகாக விள்க்கும் ஒரு சிறுகதை. For feedback and comments please contact jerrydear10@gmail.com

இதுவும் சாத்யம் தான் - கோபி கிருஷ்ணன் 27.03.2021

கோபி கிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதை.

Listen to the Tamil Audio Books podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.