Vasundhara ~ வசுந்தரா
Talks With Ramana Maharshi (Tamil)
வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.
Author
Vasundhara ~ வசுந்தரா
Category
Podcast website
Latest episode
Jul 7, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description 26.05.2025 12:14
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள் (11 - 13) விஷயங்களில் சில : தலைவிதிக்கு முடிவு உண்டா? ஆன்ம ஞானம் பெற குரு அவசியமா? குருவின் அருள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஒருவருடைய ஆன்ம ஞானம்மற்றவர்களுக்கு உதவுமா? மனதின் குணங்களை வெற்றி கொள்வதும் ஆன்ம தன்னிலையை உணர்வதும் ஒரு சிக்குச் சுழலா? Website/வலைத்தளம் : SriRamana...
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன 26.05.2025 11:22
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல்கள்(1 - 10) ~ அற்புதமான அறிவுரைகள் ~ பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.