Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam 20.01.2025 21:50
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam கலித்தேவன்- ஒரு சிறு முன்னுரை வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார். 40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர். சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மய...
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" |. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23 20.01.2025 20:49
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 24 | "எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு" | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 23 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடை...
மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com 19.01.2025 15:40
மாலன் | தோழி 2- அத்தியாயம் 21 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part21 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 19.01.2025 25:24
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1 மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்...
ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal 17.01.2025 33:13
ரா. கிரிதரன் | அறிவியல் சிறுகதை | இகல்பகாலத்தில் ஒரு காதல் | R. Giridharan | Kalpakalathil_oru_kathal எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எ...
Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் 17.01.2025 10:57
Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்....
Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் | 16.01.2025 15:06
Banumathi N. | article | இசைக்கும் புத்தகம் | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | லலிதா ராம் | காருகுறிச்சியைத் தேடி எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல்...
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3 16.01.2025 18:50
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 3 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi3 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Q...
சொல்வனம் | பாலாஜி ராஜு | ஐஸ்கிரீம் | சிறுகதை | Balaji Raju | Short Story |Ice Cream 15.01.2025 14:47
சொல்வனம் | பாலாஜி ராஜு | ஐஸ்கிரீம் | சிறுகதை | Balaji Raju | Short Story |Ice Cream To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/12/ஐஸ்கிரீம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan 15.01.2025 7:15
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | இரவுநேர யாத்திரிகன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Iravunera Yathrigan எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றா...
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "உள்ளம் தாங்கா வெள்ளம்" | Kamala Devi | article | Ullam Thaanga VeLLam 14.01.2025 8:28
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "உள்ளம் தாங்கா வெள்ளம்" | Kamala Devi | article | Ullam Thaanga VeLLam எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To read...
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -2 14.01.2025 10:56
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -2 எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam....
ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin 14.01.2025 19:25
ஏகாந்தன் | விளையாட்டு கட்டுரை | – சுழற்றி அடித்த கலைஞன் | "ரவிச்சந்திரன் அஷ்வின்"/ Ravichandran Ashwin எழுத்தாளர் ஏகாந்தன்- அறிமுகம் புதுக்கோட்டைக்காரரான எழுத்தாளர் ஏகாந்தன் பல வருட வெளிநாட்டு வாசத்திற்குப் பின் தற்போது டெல்லி பெங்களூர் என வசிக்கிறார். ஏகாந்தன் இளமையிலிருந்தே தமிழின் இலக்கிய எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டவர். தத்துவம், இலக்கியம், கிரிக்கெட், பயணம் எனப் பல்வேறு ஆர்வங்களை உடையவர். சொ...
Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன் 13.01.2025 14:59
Solvanam | Milagu Novel-Part 86 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 86 | இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங...
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 17 | மூலம்: காளிதாஸன் 03.01.2025 33:00
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 17 | மூலம்: காளிதாஸன் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-16/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் 01.01.2025 15:00
சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா - சிறு முன்னுரை எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா , An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் மேலும் இவர் தனது யூடியூப் ஒளி அலைவரிசையில் புத்தகங்கள் பற்றிய காணொளிகளை பதிவிட்டு இருக்கிறார். தனது வலைப்பதிவில் கட்டுர...
சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ | 30.12.2024 17:21
சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ | எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டி...
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2 28.12.2024 27:28
யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Q...
எழுத்தாளர் | நிர்மல் | சிறுகதை | முடிவு | Nirmal | Short Story | Mudivu 27.12.2024 45:17
எழுத்தாளர் | நிர்மல் | சிறுகதை | முடிவு | Nirmal | Short Story | Mudivu To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/முடிவு-2/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | சோழன் | தருணங்கள் | சிறுகதை | Solvanam | Story Tharunangal | Chozhan 25.12.2024 24:44
சொல்வனம் | எழுத்தாளர் | சோழன் | தருணங்கள் | சிறுகதை | Solvanam | Story Tharunangal | Chozhan To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/ ஒலி வடிவம் சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | தெய்வீகப் பணியாளன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Theyvikap Paniyalan 24.12.2024 6:48
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | தெய்வீகப் பணியாளன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Theyvikap Paniyalan எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார...
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 24.12.2024 12:56
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam....
சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | தீச்சொல் நிகண்டு | சிறுகதை | Solvanam | NanjilNadan | Story |Theechol Nigandu 23.12.2024 15:40
சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | தீச்சொல் நிகண்டு | சிறுகதை | Solvanam | NanjilNadan | Story |Theechol Nigandu நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கு...
சொல்வனம் | சித்ரா பாலசுப்ரமணியன் | கட்டுரை | "நற்றிணை" | Chithra Balasubramanian | article | NatriNai 22.12.2024 7:32
சொல்வனம் | சித்ரா பாலசுப்ரமணியன் | கட்டுரை | "நற்றிணை" | Chithra Balasubramanian | article | NatriNai எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன்- சிறு முன்னுரை எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் மிகுந்த காந்திய ஆர்வலர். 'மண்ணில் உப்பானவர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்தும் அவர் குறித்தான பிற செய்திகள் பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். தமிழ்ப் பேராசிரியையாகவும், வானொலி மற...
Solvanam | Milagu Novel-Part 84 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 84| இரா. முருகன் 22.12.2024 20:33
Solvanam | Milagu Novel-Part 84 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 84| இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.