Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Author

Solvanam சொல்வனம்

Category

Arts

Podcast website

solvanam.com

Latest episode

Jun 16, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மைக்ரோசஃப்ட் வெளியிட்ட மயரொனா தொகுதுண்டு ஏன் முக்கியமானது? 02.03.2025

விரைவில் வரும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் புதிய சிப் குவாண்டம் கம்ப்யூட்டிங் சகாப்தத்தை வேகமாக மாற்றும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. எவ்வாறு என்பதை வெங்கட் விளக்குகிறார்.

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம் – 4 01.03.2025

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம் – 4 மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர...

குவாண்டம் கணிப்பீடு பற்றிய அறிமுகக் கலந்துரையாடல் 01.03.2025

A trailer to the Quantum Computing talk in Tamil by Venkat Venkatramanan குவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன? குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன? வெங்கட வெங்கடரமணன் ஒரு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். அவர் டொராண்டோவில் உள்ள மெக்ரே இமேஜிங்கில் தலைமை அறிவியல் அதிகாரியாக உள்ளார். அவர் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மெக்மாஸ்டர...

விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம் | Arunachalam Ramanan | Vichithiramana_Varalaru_Matrum _Ariviyal_Sarntha_Neela_Nirathin_Neenda_Payanam 01.03.2025

அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை | விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம் | Arunachalam Ramanan | Vichithiramana_Varalaru_Matrum _Ariviyal_Sarntha_Neela_Nirathin_Neenda_Payanam எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை. ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந...

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-4 | 26.02.2025

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-4 | எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில்...

லலிதா ராம் | கட்டுரை | துகள் வாழ்வுக்குள் மாய உச்சி | சொல்வனம் | Lalitha Ram | கட்டுரை | 26.02.2025

லலிதா ராம் | கட்டுரை | துகள் வாழ்வுக்குள் மாய உச்சி | சொல்வனம் | Lalitha Ram | கட்டுரை | எழுத்தாளர் லலிதாராம்- ஒரு சிறு முன்னுரை இணையத்தில் எழுதத் தொடங்கிய லலிதாராம் இந்திய பாரம்பரிய இசை, கலைகள், வரலாறு பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இசை மேதைகள் ஜி.என்.பி, பழனி சுப்ரமண்ய பிள்ளை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இசைக் கலைஞர்கள் பற்றிய (ஜி.என்.பி, பழநி சுப்ரமண்ய பிள்ளை, எஸ்.ராஜம்) ஆ...

எழுத்தாளர் | ஷங்கர் பிரதாப் | நெடுங்கதை | உயிர்வளி | solvanam | Shankar Prathap | Long Story | UyirvaLi 25.02.2025

எழுத்தாளர் | ஷங்கர் பிரதாப் | நெடுங்கதை | உயிர்வளி | solvanam | Shankar Prathap | Long Story | UyirvaLi To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/02/23/உயிர்வளி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கிருஷ்ணா| கட்டுரை | Meenakshi Balaganesh | Krishna 25.02.2025

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கிருஷ்ணா| கட்டுரை | Meenakshi Balaganesh | Krishna எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவ...

Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.) 24.02.2025

Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.) எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும். கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார்....

யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -5 24.02.2025

யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -5 எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https:/...

Solvanam | Milagu Novel-Part 88| Era Murukan | சொல்வனம் | மிளகு இறுதி அத்தியாயம் | இரா. முருகன் 23.02.2025

Solvanam | Milagu Novel-Part 88| Era Murukan | சொல்வனம் | மிளகு இறுதி அத்தியாயம் | இரா. முருகன் எழுத்தாளர் இரா முருகன் - ஒரு சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருத...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 26 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-26 | Kalkionline.com 23.02.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 26 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-26 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ...

சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும் | Raghu Raman | Travel | Valillak Kurangugalum, Pattampuchigalum 19.02.2025

சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும் | Raghu Raman | Travel | Valillak Kurangugalum, Pattampuchigalum எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். ரகு ராமன் "இயற்...

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம் 18.02.2025

சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம் மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத...

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | விருந்தாளி | கட்டுரை | Meenakshi Balaganesh | Virunthali 18.02.2025

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | விருந்தாளி | கட்டுரை | Meenakshi Balaganesh | Virunthali எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைக...

ஆவநாழி | பிப்ரவரி மார்ச் 2025| நாஞ்சில் நாடன் | கட்டுரை | ஔவியம் | Aavanalzhi |February March 20245 | Auviyam 18.02.2025

ஆவநாழி | பிப்ரவரி மார்ச் 2025| நாஞ்சில் நாடன் | கட்டுரை | ஔவியம் | Aavanalzhi |February March 20245 | Auviyam எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "ஔவியம்" நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த...

மாலன் | தோழி 2- அத்தியாயம் 25 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-25 | Kalkionline.com 17.02.2025

மாலன் | தோழி 2- அத்தியாயம் 25 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-25 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ...

ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 2”|- Ravi Natarajan | Iirppu AlaigaL-2 16.02.2025

ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 2”|- Ravi Natarajan | Iirppu AlaigaL-2 To read: /முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/02/09/ஈர்ப்பு-அலைகள்-பகுதி-2/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம் 16.02.2025

Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம் எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும். கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுத...

எழுத்தாளர் | சசிகலா ரகுராமன் | சிறுகதை | காவேரி | Shashikala Raghuraman | Short Story | Kaveri 15.02.2025

எழுத்தாளர் | சசிகலா ரகுராமன் | சிறுகதை | காவேரி | Shashikala Raghuraman | Short Story | Kaveri எழுத்தாளர் சசிகலா ரகுராமன் - ஒரு சிறு முன்னுரை. இவர் கணிதம் படித்துவிட்டு , காப்பீட்டுத் துறையில் பணி புரிகிறார். ஒரு பக்க கதைகள் , சிறுகதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டுள்ளவர் . இவரது சில கதைகள் இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன . சில வருடங்களாக சொல்வனத்தின் தீவிர வாசகி நான் என்கிறார். To read: / முழுவ...

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2 14.02.2025

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்...

எழுத்தாளர் | விஜய் ரெங்கராஜன் | சிறுகதை | வெறியாட்டு | Vijay Rengarajan | Short Story | Veriyattu 13.02.2025

எழுத்தாளர் | விஜய் ரெங்கராஜன் | சிறுகதை | வெறியாட்டு | Vijay Rengarajan | Short Story | Veriyattu எழுத்தாளர் விஜய் ரெங்கராஜன்- ஒரு சிறு முன்னுரை அமெரிக்க வளைகுடா பகுதியில் வசித்து வரும் இவர் கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். சொல்வனம் இதழில் இவரது சிறுகதை வெளிவந்துள்ளது To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/02/09/வெறியாட்டு/ ஒலி வடிவம் : சரஸ்வ...

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-2 | 13.02.2025

Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-2 | எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில்...

Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilum எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்" 12.02.2025

Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilum எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்" எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்- ஒரு சிறு முன்னுரை இவரது முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள், 'எ...

எழுத்தாளர் | ராமையா அரியா | சிறுகதை | டேனியல்புரம் | solvanam | Ramiah Ariya | Short Story | Danielpram 12.02.2025

எழுத்தாளர் | ராமையா அரியா | சிறுகதை | டேனியல்புரம் | solvanam | Ramiah Ariya | Short Story | Danielpram எழுத்தாளர் ராமையா அரியா- ஒரு சிறு முன்னுரை. எழுத்தாளர் ராமையா அரியா கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்து வருகிறார். கல்கி, திண்ணை, சொல்வனம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இவருடைய ஒரு ஆங்கில நாவலும் வெளிவந்துள்ளது. பேஸ்புக்கிலும் தொடர்நது குறுங்கதைகள் மற்றும் அரசியல் விமரிச...

Listen to the Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.