Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1506 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Be sure to visit the podcast's website and support the creator: solvanam.com

Author

Solvanam சொல்வனம்

Category

Arts

Podcast website

solvanam.com

Latest episode

Sep 27, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Vidya Subramaniam | Short story | "nimiththa maathram bhava" | வித்தியா சுப்ரமணியம் | நிமித்த மாத்ரம் பவ | சிறுகதை | 17.02.2023

Vidya Subramaniam | Short story | "nimiththa maathram bhava" | வித்தியா சுப்ரமணியம் | நிமித்த மாத்ரம் பவ | சிறுகதை |  எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்- சிறு முன்னுரை.  உஷா என்ற  இயற்பெயர் கொண்ட வித்யா சுப்பிரமணியம் 1984ல் எழுதிய சிறுகதை  'முதல் கோணல்'  உப்புக்கணக்கு' புதினம், ஆசை முகம் மறந்தாயோ', 'ஆகாசத் தூது', 'பரசுராமன்', 'கோபுர கலசங்கள்', 'வனத்தில் ஒரு மான்' போன்றவை சிறந...

Translation | T. R. Meena | NilaviTrku Theriyum | தமிழில்| எழுத்தாளர் | தி.இரா.மீனா | நிலவிற்குத் தெரியும் 17.02.2023

 Translation | T. R. Meena | NilaviTrku Theriyum | தமிழில்| எழுத்தாளர் | தி.இரா.மீனா | நிலவிற்குத் தெரியும் எழுத்தாளர் சாரா ஜோசஃப்- ஆசிரியர் குறிப்பு  சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம்,...

Ezuthalar | A. Muttulingam | short story |"Cherry Tree"|எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை |"செர்ரி மரம்" 17.02.2023

 Ezuthalar | A. Muttulingam | short story |"Cherry Tree"|எழுத்தாளர் | அ. முத்துலிங்கம்  | சிறுகதை |"செர்ரி மரம்"  எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.   ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறு...

எழுத்தாளர் | நரோபா | சிறுகதை | பதாகை| "குருதிச்சோறு" | Euthalar | Naroba | Story | "KuruthiChoRu" 17.02.2023

எழுத்தாளர் | நரோபா | சிறுகதை | பதாகை| "குருதிச்சோறு" | Euthalar | Naroba | Story | "KuruthiChoRu"  To read: /முழுவதும் வாசிக்க  https://padhaakai.com/2014/05/11/kurudhi-choru/ https://padhaakai.com/2014/05/18/kurudhi-choru-2/ https://padhaakai.com/2014/05/25/kurudhich-choru/ ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "நாளைக்கும் வரும் கிளிகள்" | Prapanchan |Short Story | NaLaikku Varum KiligaL 17.02.2023

எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "நாளைக்கும் வரும் கிளிகள்" | Prapanchan |Short Story | NaLaikku Varum KiligaL எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை    1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.  ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்க...

தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story| "NagalingapookaL" 17.02.2023

தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story|   "NagalingapookaL" எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.  இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இல் வெள...

Ezuthalar A. Muttulingam's short story "MuthalSambalam"/ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "முதல் சம்பளம்" 17.02.2023

 Ezuthalar A. Muttulingam's short story "MuthalSambalam"/ எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "முதல் சம்பளம்"  எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.   ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை...

Vladimir Nabokov | Dmitri Nabokov | Natasha | Tamil | Maithreyan | தமிழாக்கம் | மைத்ரேயன் | மூன்று கனவுகள் ஆங்கில மூலம்: Dmitri Nabokov சிறுகதை ”Natasha” 17.02.2023

Vladimir Nabokov | Dmitri Nabokov | Natasha | Tamil | Maithreyan | தமிழாக்கம் |  மைத்ரேயன் | மூன்று கனவுகள் ஆங்கில மூலம்: Dmitri Nabokov சிறுகதை ”Natasha” / தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் / மூன்று கனவுகள் To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2010/01/06/மூன்று-கனவுகள்/ ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "முகமூடி" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | MugaMoodi 17.02.2023

 எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "முகமூடி" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | MugaMoodi எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-  ஒரு சிறு முன்னுரை காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா  தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்  பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.   இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,&...

மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும் | Meenakshi Balaganesh | mozartum oru Ilaiuthirkaal malaipozuthum 17.02.2023

     மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும் | Meenakshi Balaganesh | mozartum oru Ilaiuthirkaal malaipozuthum    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்  அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்...

Mangayar Malar | "Theruvil Varono?" | short story | மங்கையர் மலர் | எழுத்தாளர் | மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | "தெருவில் வாரானோ?” 12.02.2023

 Mangayar Malar | "Theruvil Varono?" | short story | மங்கையர் மலர் | எழுத்தாளர் | மீனாக்ஷி பாலகணேஷ்| சிறுகதை | "தெருவில் வாரானோ?” எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்  அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றும...

எழுத்தாளர் | பிரகாஷ் சங்கரன் | சிறுகதை | "மயக்கம்" | Prakash Sankaran | story |"Mayakkam" 12.02.2023

எழுத்தாளர் | பிரகாஷ் சங்கரன் | சிறுகதை | "மயக்கம்" | Prakash Sankaran | story |"Mayakkam" எழுத்தாளர் பிரகாஷ் சங்கரன்- சிறு முன்னுரை  பிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். செக் குடியரசில் நோய் நுண்ணுயிரியலில் (Virology) முனைவர் பட்டம்  பெற்று  தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் ஆராய்ச்சி மற்றும் உதவிப் பேராசிரியராக உள்ளார்  சொல்புதிது குழுமத்தில் இல...

மாலன் | "மாற்றம்" | சிறுகதை| | Malan | Matram | Story 12.02.2023

மாலன் | "மாற்றம்" | சிறுகதை|  | Malan | Matram | Story எழுத்தாளர் மாலனின் சிறுகதை "மாற்றம்" எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரை  வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்)...

உலகச் சிறுகதை | மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை | நான்ஸி க்ரெஸ் | தமிழாக்கம் | எழுத்தாளர் விஸ்வநாத் 12.02.2023

உலகச் சிறுகதை | மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை | நான்ஸி க்ரெஸ் | தமிழாக்கம்  | எழுத்தாளர் விஸ்வநாத்  To read: / முழுவதும் வாசிக்க  https://solvanam.com/2010/02/16/மாதிரிக்-கணிப்பில்-பிழைய/ ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மறுபடி"/Solvanam: Ezuthalar G.Thukaram's story "மறுபடி" 12.02.2023

சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மறுபடி"/Solvanam: Ezuthalar G.Thukaram's story "மறுபடி"  To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2010/03/02/மறுபடி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

திண்ணை | எஸ்ஸார்சி | சிறுகதை | மனுசங்க | 12.02.2023

திண்ணை | எஸ்ஸார்சி | சிறுகதை | மனுசங்க |  எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை  எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்க...

ஆங்கில மூலம்: டேமன் நைட்டின் சிறுகதை ”To Serve Man” / தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் / "மனிதர் உபயோகம்" 12.02.2023

ஆங்கில மூலம்: டேமன் நைட்டின் சிறுகதை ”To Serve Man” / தமிழாக்கம்: எழுத்தாளர் மைத்ரேயன் / "மனிதர் உபயோகம்" To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2010/01/13/மனிதர்-உபயோகம்/ ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Shyamala Gopu | Short story |"Manitham" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "மனிதம்" 12.02.2023

Shyamala Gopu | Short story |"Manitham" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "மனிதம்"    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை  நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.  இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்ப...

இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai 12.02.2023

இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள்,  கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.  எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை" இவர்...

திண்ணை | லதா ரகுநாதன் | சிறுகதை | தொடரும்…..!!!! | 12.02.2023

திண்ணை | லதா ரகுநாதன் | சிறுகதை | தொடரும்…..!!!! |  எழுத்தாளர் லதா ரகுநாதன் - சிறு முன்னுரை இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.  விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும்  சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார்.  கலைமகள்...

மணம் |கோ. துக்காராம் | சிறுகதை | Aadukalam | G. Thukaram |Short Story | MaNam 12.02.2023

மணம் |கோ. துக்காராம் | சிறுகதை | Aadukalam | G. Thukaram |Short Story | MaNam சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "மணம்"/Solvanam: Ezuthalar G. Thukaram's story "MaNam" To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2010/01/07/மணம்/ ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan 

எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "மகான்" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Makaan" 12.02.2023

எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை|  "மகான்" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Makaan" எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.  இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார்.  கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வர...

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "மஹாராஜாவின் ரயில் வண்டி" | A. Muttulingam | Short story| MaharajavinRailVaNdi 12.02.2023

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "மஹாராஜாவின் ரயில் வண்டி" | A. Muttulingam | Short story| MaharajavinRailVaNdi  எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "மஹாராஜாவின் ரயில் வண்டி"  எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.  ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்...

எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரனின் சிறுகதை "லா.ச.ரா. நூலகம்" 12.02.2023

எழுத்தாளர்  கிருஷ்ணன் சங்கரனின் சிறுகதை "லா.ச.ரா. நூலகம்" எழுத்தாளர் கிருஷ்ணன்  சங்கரன்- ஒரு சிறு அறிமுகம்  இவர் HCL பி.பி.ஓ வில் வேலை செய்கிறார்.  வாசிப்பை  நேசிக்கும்  இவர் சொல்வனம்,  எழுத்தாளர் ஜெயமோகன் தளம் தவிர வேறெங்கும் எழுதியதில்லை.  குடும்பத்துடன் சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் இவருக்கு இசையில்  மிகுந்த ஈடுபாடு உண்டு. To read: / முழுவதும் வாசிக...

சொல்வனம்: எழுத்தாளர் எஸ்.சுரேஷின் கட்டுரை "கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்" 12.02.2023

சொல்வனம்: எழுத்தாளர் எஸ்.சுரேஷின் கட்டுரை "கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்"    எழுத்தாளர் எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம் தமிழிலும்  ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.  இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட...

Listen to the Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.