Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Be sure to visit the podcast's website and support the creator: solvanam.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Margin of Error by Nancy Kress: மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை: நான்ஸி க்ரெஸ்: தமிழாக்கம்: விஸ்வநாத் சங்கர் - ஒலியாக்கம்: வித்யா அருண் 08.03.2023 21:28
நான்ஸி க்ரெஸ் மிக்க வெற்றி கண்ட ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை ஆசிரியர். 1948 இல் பிறந்த இவர் ‘78இலிருந்து எழுதுகிறார். 1991ல் இவர் எழுதிய ‘ஸ்பெயினின் பிச்சைக்காரர்கள்’ என்ற குறுநாவல் இவரை புகழேணியில் ஏற்றியது. அதை விரித்து எழுதி, 1993-’96 காலகட்டடத்தில் வெளிவந்த இவருடைய வலுவான மாற்றுக் கற்பனை நாவல்கள் மூன்றும் 90களில் மிகக் கவனிக்கப் பட்ட அறிவியல் நவீனங்கள். அந்நாவல்கள் – ஸ்...
Thiruvaiyaru – Musical memories from Cauvery: A Journey with Carnatic Classics in Tamil Nadu: Dr. Rama Kousalya: திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்: Dr. ராம. கௌசல்யா; ஒலி: ஜமீலா ஜி 05.03.2023 30:10
Solvanam Musical Collections: இசைச் சிறப்பிதழ் கட்டுரை : திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள் எழுதியவர் : Dr.ராம.கௌசல்யா ஒலியாக்கம் : ஜமீலா ஜி கட்டுரையாளர் Dr.ராம.கெளசல்யா திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர். இசை ஆய்விலும், மரபுவழி இசையைப் பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். தில்லைஸ்தானத்தில் வசித்துவரும் இவர் ‘மரபு’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி நம் மரபுசார் க...
Solvanam:Writer Nanjil Nadan's "Panuval Potruthum" serial article/சொல்வனம்:எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரை "பனுவல் போற்றுதும்" 01.03.2023 14:10
Solvanam:Writer Nanjil Nadan's "Panuval Potruthum" serial article/சொல்வனம்:எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரை "பனுவல் போற்றுதும்" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2010/07/07/பனுவல்-போற்றுதும்-சங்க-இ/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan Solvanam:Writer Nanjil Nadan's "Panuval Potruthum" serial article/சொல்வனம்:எழுத்தாளர் ந...
தீபம், ஏப்ரல் – 1978 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |/இடலாக்குடி ராசா 01.03.2023 12:22
தீபம், ஏப்ரல் – 1978 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |/இடலாக்குடி ராசா நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழ...
நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப்போம்| Nanjil Nadan | AzakkondaYellam Thozap Pom 01.03.2023 20:37
நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப்போம்| Nanjil Nadan | AzakkondaYellam Thozap Pom நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த...
ஆவநாழி | ஆகஸ்ட் செப்டம்பர் 2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |உண்டால் அம்ம! 01.03.2023 20:52
ஆவநாழி | ஆகஸ்ட் செப்டம்பர் 2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |உண்டால் அம்ம! எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "உண்டால் அம்ம!"/ NanjilNadan's Short story "UndaalAmma" | Aavanalzhi |August September 2020 To read: / முழுவதும் வாசிக்க https://nanjilnadan.com/2020/09/04/உண்டால்அம்ம/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஆனந்த விகடன் | தீபாவளி மலர்-2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |"அம்மை பார்த்திருந்தாள்" | NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 01.03.2023 17:13
ஆனந்த விகடன் | தீபாவளி மலர்-2020 | நாஞ்சில் நாடன் | சிறுகதை |"அம்மை பார்த்திருந்தாள்" | NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "அம்மை பார்த்திருந்தாள்"/ NanjilNadan's Short story "Ammai ParthirunthaaL" | Ananda Vikatan |Deepawali Malar-2020 நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்...
Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் 01.03.2023 9:56
Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "வோல்காவின் வால்" Solvanam | Japalan | short story | Volkavin Wal | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | வோல்காவின் வால் எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி To read முழுவதும் வாசிக்க ...
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம் 01.03.2023 18:58
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம் எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ்- ஒரு சிறு அறிமுகம் 1860 இல் பிறந்த ஆன்டன் செக்கோவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர...
| K. Siva | short story | TheLivu |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | தெளிவு 01.03.2023 20:25
| K. Siva | short story | TheLivu |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | தெளிவு எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "தெளிவு" எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை 2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும்...
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu 01.03.2023 16:16
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu மூலக்கதை: எமில் கெபோரியோவ் ஃப்ரெஞ்ச்– ஆங்கில மொழிபெயர்ப்பு – E.C.Wagenner. தமிழாக்கம்: கே.வி. கோவர்தனன் எழுத்தாளர் எமில் கெபோரியோவ் - ஒரு சிறு அறிமுகம் 1832 ல் பிறந்த எமில் கெபோரியோவ் , ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் துப்பறியும் புனைகதைகளின் முன்...
சொல்வனம் |வித்யா அருண் | சிறுகதை | பொன்டெங் | Solvanam | Vidya Arun | Ponteng 01.03.2023 11:55
சொல்வனம் |வித்யா அருண் | சிறுகதை | பொன்டெங் | Solvanam | Vidya Arun | Ponteng எழுத்தாளர் வித்யா அருணின் சிறுகதை "பொன்டெங்" எழுத்தாளர் வித்யா அருண்- ஒரு சிறு முன்னுரை மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட வித்யா அருண் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுகதைகள் எழுதுவதுடன் திருமுறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் அதனை முறையாகக் கற்றதுடன் அதன் இலக்கியச் சுவையை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக்...
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி 01.03.2023 11:06
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி எழுத்தாளர் முனியாண்டி ராஜ்- சிறு முன்னுரை முனியாண்டி ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர் ஆவார். 2021ம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஶ்ரீமாணிக்கவாசகம் விருது’ இவரது கவிதைத் தொகுப்பான ‘சூரியன் மேயும்சமவெளிகள்’ பெற்றது. இவர் கவிச்சுடர்’ விருத...
S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு 01.03.2023 23:36
S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இ...
K.J. Ashokkumar | Short story |"Theiyvamaram" | கே.ஜே. அசோக்குமார் சிறுகதை | தெய்வமரம் 01.03.2023 16:12
K.J. Ashokkumar | Short story |"Theiyvamaram" | கே.ஜே. அசோக்குமார் சிறுகதை | தெய்வமரம் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதை...
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு 01.03.2023 12:09
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- ஒரு சிறு முன்னுரை கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன். இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார். சாகித்ய...
மாலன் | களவு | சிறுகதை| Malan | KaLavu | Story | Kalki 01.03.2023 26:45
மாலன் | களவு | சிறுகதை| Malan | KaLavu | Story | Kalki எழுத்தாளர் மாலனின் சிறுகதை "களவு" எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்)...
தினமணி | இந்துமதி | தாயார் அமிர்தவல்லி | Dinamani | Indhumathi | Mother Amirthavalli | 01.03.2023 8:32
தினமணி | இந்துமதி | தாயார் அமிர்தவல்லி | Dinamani | Indhumathi | Mother Amirthavalli | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்...
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் அகழ் 01.03.2023 13:35
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் அகழ் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்- ஒரு சிறு முன்னுரை. சொந்த ஊர் கோவைக்கு அருகே ஒத்தக்கால் மண்டபம். தற்போது பெங்களூரில் நிதித் துறையில் பணி புரிகிறார். இதுவரை கனவு மிருகம், துரதிரஷ்டம் பிடித்த கப்பலின் கதை என இவரது இரு சிறுகதைத் தொகுப்புகளும், நள்ளிரவின் சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. To read: / முழுவதும...
தேடல் | சிறுகதை | விஸ்வநாத் சங்கர் | Thedal | Short Story | Vishwath Sankar விஸ்வநாத் சங்கர் 01.03.2023 14:24
தேடல் | சிறுகதை | விஸ்வநாத் சங்கர் | Thedal | Short Story | Vishwath Sankar விஸ்வநாத் சங்கர் சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "தேடல்"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "Thedal" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2010/03/18/தேடல்/ ஒலி வடிவ : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி" 01.03.2023 14:56
Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி" கவிஞர் கோவை ஆனந்தன்- ஒரு சிறு முன்னுரை 1979 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் குமாரபாளையயத்தில் பிறந்து கோவைதொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தார். இவர் கதைகள் கவிதைகள்எழுதி வருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரது கவிதையைப் படித்த அப்போதையஇந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்...
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | தமிழே துணை | Sakthivel |Short Story|Thamizhe ThuNai 01.03.2023 15:45
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | தமிழே துணை | Sakthivel |Short Story|Thamizhe ThuNai எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் - சிறு முன்னுரை கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் தகவல் தொழில் நுட்பத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றவர். சென்னையில் சில காலம் பணி செய்து, தற்போது ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். இந்த இளம் எழு...
கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu" 01.03.2023 5:54
கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu" கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம். கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப...
எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu" 01.03.2023 19:14
எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu" எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வர...
எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/ V. Srinivasan | short stoary | "Surandal" 01.03.2023 15:12
எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/ V. Srinivasan | short stoary | "Surandal" எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்- ஒரு சிறு முன்னுரை வ. ஸ்ரீநிவாசன் எழுதியது முதன் முதலில் 1971 ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதி...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.