Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

Society EN ↓ 346 episodes

அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!

Author

Hello Vikatan

Category

Society

Podcast website

hubhopper.com

Latest episode

Sep 21, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

அரசியலுக்கு வரும் விஜய்...ஆதரிக்கும் சீமான்! | Solratha Sollitom-19/04/2023 19.04.2023

* கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.  , சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார். * அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, பரபரப்...

பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்டும் பன்னீர் - என்ன முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம்? | சொல்றத சொல்லிட்டோம் - 18/04/2023 18.04.2023

* ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் * தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை  * ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு...

அண்ணாமலையை எதிர்க்கும் அ.தி.மு.க.வும் தி.மு.கவும்.... | Solratha Sollitom-17/04/2023 17.04.2023

* தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! * 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் * 500 கோடியே 1 ரூபாய் கேட்டு அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் * அண்ணாமலையைக் கலாய்த்த எடப்பாடி, ஜெயக்குமார், அதிமுக செ...

அண்ணாமலை - அம்பலப்படுத்தினாரா, அசிங்கப்பட்டாரா? | Solratha Sollitom-15/04/2023 15.04.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * தி.மு.க.வின் ஊழல் பட்டியல் குறித்த அண்ணாமலை பிரஸ்மீட் - ஓர் அலசல் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

DMK Files VS Annamalai Files | மோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை! | Solratha Sollitom-13/04/2023 13.04.2023

DMK Files VS Annamalai Files மோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை! Description :  * தி.மு.க.வின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு * 'பணம் உள்ளவர்களுக்குத்தான் பா.ஜ.க.வில் பொறுப்பு' - பா.ஜ.க.வில் இருந்து விலகிய பொருளாதாரப் பிரிவு மாநிலச்செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு குற்றச்சாட்டு * மெரினா லூப் சாலையில் மீன்கடைகள் அகற்றம் - மீனவர்கள் எதிர்ப்பு * தமிழ் ம...

எடப்பாடி பழனிசாமியை இருட்டடிப்பு செய்கிறதா ஸ்டாலின் அரசு? | Solratha Sollitom-12/04/2023 12.04.2023

* ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.  * நேர்த்தியாக மரணத்தை எதிர்கொண்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் யெபுரி ஹர்ஷவர்த்தனன்  * 'நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு' - எடப்பாடி குற்றச்சாட்டு * டெல்லி ஐகோ...

ஐ.பி.எல் விவகாரம் - களமிறங்கிய அன்புமணி, வேலுமணி, உதயநிதி | Solratha Sollitom-11/04/2023 11.04.2023

* பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 12-க்கு டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது. * ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி * சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.  * நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடைய...

கொந்தளித்த சட்டசபை - மசோதா ஒப்புதல் - அடங்கினாரா ஆளுநர்? | Solratha Sollitom-10/04/2023 10.04.2023

* மோடியின் தமிழ்நாடு வருகை * ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் * வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும். - மு.க.ஸ்டாலின் * தமிழ்நாடு அரசு அளித்த நிதியில் கவர்னர் மாளிகை விதிமுறை மீறல். இனி கூடுதல் நிதி தரப்படாது - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்...

பாஜக-வின் தமிழ்நாட்டை ஆளும் கனவு பலிக்குமா? | Solratha Sollitom - 08/04/2023 08.04.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை *#BJPSthapnaDiwas:தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மை நிலை! Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

'உளறல் நாயகன்' ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Solratha Sollitom-07/04/2023 07.04.2023

* ஆளுநருக்கு முட்டுக் கொடுக்கும் ADMK... எதிர்க்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்..! * ஆளுநருக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த சீமான்!  * ஆளுநரின் கருத்து பற்றிய கேள்விக்கு, ‘பதில் சொல்ல விரும்பவில்லை’ என ஓ.பி.எஸ். பதில். * தமிழ்நாடு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்! * "உலக தலைவராக உள்ள பிரதமர் மோடி அந்நிய நாட்டு பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்க மாட்டார்"- அப்பாவியாய் கருத்து சொன்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறாரா ஆளுநர் ரவி? | Solratha Sollitom - 06/04/2023 06.04.2023

* சுப்ரீம் கோர்ட்டு 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. * சபாநாயகர் அப்பாவுவைப் புகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் * புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. . * "நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள்தான். . இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாண...

தி.மு.க முதல் அ.தி.மு.க வரை - மோடி அரசுக்கு எதிராகத் திரளும் கட்சிகள்! | Solratha Sollitom-05/04/2023 05.04.2023

* அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது * சென்னையில் தாம்பரம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கிப் பலி.  * நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  * அமித்ஷாவுடன் தம்பிதுரை சந்திப்பு... * கேரள ரயிலில் தீ வைத்தவர் கைது * கேரளாவின் மீடியாஒன் டிவி...

'கூட்டணியை உடைப்பது அ.தி.மு.கதான்' - குற்றம் சாட்டும் அண்ணாமலை! | Solratha Sollitom-04/04/2023 04.04.2023

* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  * அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து  * அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கேள்வி எ...

அ.தி.மு.க கூட்டணி - அண்ணாமலையைப் புறக்கணிக்கும் டெல்லி! | Solratha Sollitom-03/04/2023 03.04.2023

* அதிமுக கூட்டணி பற்றி அண்ணாமலை, எல்.முருகன் மாறுபட்ட கருத்துகள் * ''கூட்டணியில் எத்தனை சீட்டுகள் என்று அதிமுகவே முடிவெடுக்கும்" - ஜெயக்குமார் "கூட்டணியைக் குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள், பா.ஜ.க மாநிலத்தலைவர் அல்ல" - எடப்பாடி * குஜராத் - இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறை வழக்கில் 26 பேர் விடுதலை * சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்...

ஏப்ரல் 1 - ஏமாந்தது யார், ஏமாற்றுவது யார்? 01.04.2023

* புத்தகப் பரிந்துரை * ஓடிடி பரிந்துரை * ஏப்ரல் 1 தினமும் அரசியல்வாதிகளும் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Lenin | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வழக்குகள் : இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு? | Solratha Sollitom-31/03/2023 31.03.2023

* அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்பிரமணியன் * ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு * ரோகிணி திரையரங்கில் மறுக்கப்பட்ட நரிக்குறவர் * கார்த்தி சிதம்பரம் கோபம் * சாத்தான்குளம், பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம், கலாஷேத்ரா பாலியல் புகார்கள், கொடநாடு கொலை, கொள்ளை - சி.பி.சி.ஐ.டி விசாரணை Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prab...

மீண்டு(ம்) வருவாரா ராகுல் காந்தி? | Solratha Sollitom-29/03/2023 29.03.2023

* கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! * வயநாடு இடைத்தேர்தல் ஏன் தற்போது நடைபெறாது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்! *கார்த்தி சிதம்பரத்தை வெறுப்பேற்றி புறக்கணித்தாரா ராகுல் காந்தி? *நாடுமுழுவதும் போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்! *UPI பணபரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயித்த தேசிய பர்வர்த்தனை கழகம்! * தயிர்பாக்கெட்டிலும் இந்தித்திணிப்பு செய்யும் பாஜக! *வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீத...

பழனிசாமிக்கு வெற்றி - பன்னீர்செல்வம் இனி என்ன செய்வார்? | Solratha Sollitom-28/03/2023 28.03.2023

* அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. * உத்தரபிரதேசத்தில் போலீஸிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி * அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்... * மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜ தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது. மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உ...

ஸ்டாலின் விளக்கம் - இன்னும் குழப்பம் தீராத மகளிர் உரிமைத்தொகை! | Solratha sollitom-27/03/2023 27.03.2023

* பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வானதி சீனிவாசனும் கறுப்புடையில் வந்தார். * சட்டசபையில் ஸ்டாலின் : குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்குப் பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும்.  * விசாரணை...

ராகுல் முதல் கெஜ்ரிவால் வரை - எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறதா மோடி அரசு? | Solratha Sollitom - 25/03/2023 25.03.2023

* புத்தகப்பரிந்துரை * ஓ.டி.டி பரிந்துரை * எதிர்க்கட்சிகளும் மத்திய அரசும் Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

மீண்டும் மோதும் அ.தி.மு.க - பா.ஜ.க | Solratha Sollitom-24/03/2023 24.03.2023

* எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. * என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் * சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.  * ஆருத்ரா நிதி நி...

மீண்டும் சிக்கலில் சிக்கும் ராகுல்! | Solratha Sollitom-23/03/2023 23.03.2023

* கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் விளக்கத்துக்கு எடப்பாடி எதிர்ப்பு * ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார்.  * சட்டசபையில் மோதிக்கொண்ட அதிமுகவினர் * கவர்னர் ரவி டில்லி பயணம்... * ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு * ராகுலை விசாரிப்பதுபோல் அமித்ஷாவை விசாரிப்பார்களா? பொதுக்கூட...

பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடப் போகிறாரா ஓ.பி.எஸ்? | Solratha Sollitom -22/03/2023 22.03.2023

* பெண்களை இழிவுபடுத்தியதாக Voice of savukku shankar அட்மின் பிரதீப் என்பவர் கைது. சவுக்கு சங்கர், அண்ணாமலை, குஷ்பு போன்றவர்கள் கண்டனம் * கவுடா சகோதரர்கள் என மருது சகோதரர்களைக் காட்டும் கர்நாடக பாஜக * அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்  * ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது தனிக்கட்சி - எடப்பாடி தரப்பு * கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்துக்கு எதிராகக் கொலை * ஆன்லைன் சூதாட்டத...

ஆளுநர் ரவிக்கு ஆப்பு வைத்த மோடி அரசு! | Solratha Sollitom-21/03/2023 21.03.2023

* வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள் * கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பத்ம லட்சுமி * புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  * கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் சேத்தன் குமார் அகிம்சா. இந்துத்துவாவை ட்விட்டரில் விமர்சித்ததால் கைது * பு...

'தகுதியுள்ள' மகளிருக்குத்தான் உரிமைத்தொகை - சர்ச்சைக்குள்ளான தமிழக பட்ஜெட் | Solratha Sollitom-20/03/2023 20.03.2023

* பட்ஜெட் அம்சங்கள் * அ.தி,.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தலாம். ஆனால் முடிவை வெளியிடக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு * "கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை" - அண்ணாமலை Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Listen to the Solratha sollitom| Hello Vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.