Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Be sure to visit the podcast's website and support the creator: www.seyalmantram.in

Author

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Category

Education

Podcast website

www.seyalmantram.in

Latest episode

Nov 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.7+ rating iOS soon

Episodes

அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு . 27.03.2024

#அந்தாதி_எதுகை_பாவினத்_தொடர். இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும் இலக்கிய இலக்கண எழுத்தறிவு. நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி வாள் ஒன்றில் பிரிந்து சேரும் நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று. நம் சுற்றுலா மனித கூட்டரசு ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை எம் மொழியறிவு செம்மொழி தொடர் உம் எனும் ஊரே உதாரணம். உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி மாதர் மண்ணின் வளம் ஆ...

அந்தாதி எதுகை பாவினத் தொடர். 23.03.2024

அந்தாதி எதுகை பாவினத் தொடர். ஆழி சுழ் உலகு சுற்றும் வழிவழியாய் பின் பற்றும். விண்மேல் ஓடும் கரு மேகம் மண்மேல் விழும் துளிநீர் நிலவிசை கண்மேல் பலன் கிடைக்கும் புவிவிசை வண்மொழி யாவினும் பெற்றவை யாம். யாம் பெற்ற இன்பம் பெறுவதும் தாம் பெற்று இவ்வையகம் தழைக்க ஆம் வான் பெற்ற நன்கொடை நம் கானக முறை முன்னோட்டமே. முன்னோர் தொகுத்த தொண்டின் தொடர் பின்னோர் வகுத்த நிலைப்பாடே வழிபாடு சான்றோர் வாக்கு மூலப்பதிவே ம...

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம். 18.03.2024

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் . நன்று நோக்கினில் நாளும் கூடும் நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும் நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் . பேரண்டம் பெரும் பொழுது சிறு அரங்க கதிரவன் புவிவளி உயிரக நீரக சுழற்சி முறை விதைப்பில் பரந்து விரிந்த விண்மீன் வரம்பு. வரம் தரும் பயண நெறிமுறை மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும் அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை உ...

மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபடும் காசும். 16.03.2024

மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபடும் காசும். தமிழ் பாடி வரும் வரை நிமிர் இலக்கு இலக்கிய இயல்பு உமிழ்நீர் சுரப்பி உறுப்பு உறுதியுடன் அமிழ்தம் பருகி பெருகி வளரும் . வளர் இளம் பருவம் முதல் தளர் பதிவில் நிரலாக்க மொழி அளர்(உவர்) சோற்றில் சிறிது சேர் ஆளர் ஆளுமை வளர்ச்சியில் சிலர். சிலர் ஆடும் நடன ஆட்டம் பலர் ஏங்கி வாடும் வாழ்க்கை மலர் போல காக்கும் காலம் கலர் வேறுபாட்டில் மாசுபடும் காசும். காசு காகிதம்...

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள். 13.03.2024

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை     ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள் 11.03.2024

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள். வீடு உறவு உடைமை யாவும் நாடு இனம் மொழித் தொடர் தேடும் துருவம் துருவி முயலும் ஓடும் விலகி படும் பாடு. பாடுபடும் பாடலுடன் கூறும் அவை ஏடுடன் புழங்கும் சொல் கேளீர் எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும் ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு. உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு வடு தழும்பு மறையும் மேலும் ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு மடுவு மலை நீர்நிலத...

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது. 10.03.2024

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது. பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது எண்ணிய இலக்கு முறை எணினியானது உண்ணும் பொருட்கள் மாறும் நிலைக்கும் எண்ணும் இலக்கு எணினியில் பெறுமொளி . பெறும் வரை சுழற்சி நடைமுறை ஆறும் அகலும் சொல்லும் அலகுகள் தேறும் வண்ணமே வணிக விதிமுறைகள் ஊறும் தேரும் நீரும் அமைப்பு. அமைப்பு கொண்ட அகராதி ஆய்வு அமைத்து கொள்வதில் நலம் மிகும் தமையன் தந்தை உறவு முறை...

முடுகு வெண்பா பட்டினப்பாலை குறித்து எமது பதிவு. 07.03.2024

கடுகு பெரிது பொடுகு சிறிது வடுகு எனும் தெலுங்கு வழி கிடுகு வழங்கும் குடி இருப்பு முடுகு அசை வடுகர் வகை. வகை படகுகள் முந்தி செல்லும் அகை(தளிர்) மலர்ந்து கிளை பிரியும் சிகை அழகு பிறவி முகடு(பயன்) முகை அரும்பும் துளசி திருநிலை. திருநிலை வளரும் தன்மை மிகும் உருவம் நிறம் படிமம் ஐந்தும் அருவம் தெரிவது அரிது அருமை கரு அளவு கருவிகளின் உறுப்பு. உறுப்புகள் தரும் திசு திசை மறுப்பு(தடை) எதுவும் உருப்படி வித்த...

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் ., 04.03.2024

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் பழக்கம் வழக்கமாய் ஆழ அகல விரியும் சமூகம் குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு தழுவி எடுத்துக் கொள்ளும் திறன். திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம் ஆற அமர யோசித்து பழகினோம் மறப்பதுடன் நினைப்பதும் மனிதத் தன்மையானது. தன்மை நிறைவதும் ம...

மூலதன படைப்பு மூலதனத்தின் வழிபாடு. 01.03.2024

மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு. கால நேரம் ஏற்கும் முதலாய் கோலம் போட்டு வளரும் தொழிலாய் ஞாலம் போற்றும் வாழ்வில் நின்றாய் ஏலமிட்டு நிற்கும் நிறும கொள்கை. கொள்கை கோட்பாடு இருப்பு நிலை நாள் நேரத்தில் தழுவி கொள்ளும் ஆள் ஆதாரச் சேவை தேவை உள் உணர்வில் ஒட்டும் மூலதனம். மூலதனம் முற்றும் நாடும் தன்மை மூல தளத்தில் வரலாறு படைக்கும் பலமாக படரும் காய் கனிகள் நலமாக வளர்க்கும் பண்பாட்டு முறை. முறை யாவும் முயற்...

ACCOUNTING HISTORY ACROSTIC SPEECH - Tamil Literature 29.02.2024

ACCOUNTING HISTORY ACROSTIC SPEECH - Tamil Sangam Literature

ஆராய்ந்து பார் ஓராயிரமும் இனியவை 28.02.2024

#ஆராய்ந்து_பார்! #ஓராயிரமும்_இனியவை !! ஓராயிரம் ஆண்டும் கடந்து போகும் ஏராளம் கொண்டதில் இனிதே காண் தாராளமாக நாளும் காட்டிடும் அகம் தோராய குறியீடு வரலாறு வரையறை. வரையறை கொண்டவை படிப்பினை தொடர் நிரையசை குறில் நெடில் உயிரொலி தரையில் வாழும் உயிரினச் சேர்க்கை விரைவாற்றல் பெற்ற மக்களின் பயணம். பயண வரலாறு படிவ படிமலர்ச்சி ஆய கலைகளின் இலக்கியச் சுடர் நயம்பட பதிவினில் மொழியியல் இருப்பு இயற்பியல் வேதியியல் க...

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும். 24.02.2024

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும். இடம் பலவாறு இருந்த போதும் மடத்தில் படுத்து உறங்கும் வேளையிலும் திடமாக உறுதி கொடுக்கும் ஆற்றல் படம் பிடித்து முடிவெடுக்கும் கணம். கணம் கூடி காக்கும் திறன் குணம் மூலத் தன்மையுறும் பன்மை மணம் கூடுகையில் உள்ள மதிப்பு பணத் தொகை (தொண்டுடன் கைமாறும்) நிகழ்வு என்றும் . என்றும் நட்புடன் பழகும் பண்பு ஊன்றும் பலகலைகள் மாண்பு மிகும் இன்றும் பலருக்கு தொடரும் நல்கை(கொடை) நன்றும்...

வரவும் செலவும் துருப்பும் இருப்பு 22.02.2024

வரவும் செலவும் துருப்பும் இருப்பு . துருப்பு உடையவை குறிப்பில் நிலைக்கும் பருப்பு புதுப்புது ரக தசை(புரத)ச்சத்து கருப்பு கண்மணி குவிஆடி ஒளிக்கதிர் இருப்பு ஒதுக்கீடும் அடுத்தடுத்த பொறுப்பு. பொறுப்பு தரும் தேவையும் உருவப்படும் உறுப்பும் நாடும் நிலைப்பாடும் குறியீடு வேற்றுமை தரத்திலும் ஒற்றுமை நிலைக்கட்டும் ஊறும் பொருள் தரும் ஆற்றல். ஆற்றல் பெறும் உள்ளவகை கோட்பாடு தேற்றம் பெரும் பகுதி நேரம் மற்றும் க...

ஆத்திசூடி உலகத் தாய்மொழி நாள் 2024 பதிவு. 21.02.2024

உலகத் தாய்மொழி நாள் 21 02 2024 - ஆத்திசூடி பாத்திட்ட கரந்துறை பாவினம் அன்பெனும் அகல்விளக்கு அனைவரின் அகத்தொடர் . ஆக்கமும் ஆய்வும் ஆழ்ந்த ஆர்வமும் இன்ப இணைவில் இதமாய் இணையதளம். ஈகை ஈர்ப்பில் ஈன்று ஈட்டும் உணவில் உகந்தவை உண்டு உயிர்ப்புறும் ஊக்கம் ஊகிப்பது ஊசலாடி ஊடகமாகும் எங்கும் எக்கணமும் எச்சரிப்பும் எடுத்துக்காட்டும். ஏற்றுமும் ஏற்படும் ஏட்டிலே ஏறும். ஐந்தும் ஐம்புலத்திலும் ஐ'யா'வுடன் ஐக்கியமாகு...

தனம் தரும்புவி புதுப்புது விசை 16.02.2024

தனம் தரும்'புவி' புதுப்புது விசை. (விசை- விண்ணின் சைகை) ஆண்டு பல செல்லும் புவி பண்டு(பண்டைய ) கால கட்ட உயிரிழையில் உண்டு உயிர்த்து வாழும் உயிர்க்கு தொண்டு தொடரும் தொடர்பில் ஒன்பது. ஒன்பது பத்து பக்கத்து இலக்கு என்பது எதிலும் பலரின் முயற்சி தின்பது ஒவ்வொரு நாளும் வளர்சிதை மன்பது(மக்களினம்) மனித உயிரின‌ குணம் குணம் குன்று போல் விளங்கும் மணம் வீசும் நறுமணம் கமழும் அணம் மேல்வாய் தாடை உறுப்பு கணம் தோறு...

தொடர்மூளைப்பதிவு இடர்நீக்கும் செயலாக்கம் 14.02.2024

தொடர்மூளைப்பதிவு இடர்நீக்கும் செயலாக்கம். அலையலையாய் பரவும் காற்றின் திசை இலையிலையாய் நிலவும் பச்சை பயிர்த்தொழில் உலைவடிவ தொழில் நுட்ப உதவி கலை வடிவாய் அரும்பும் அகராதி அகம் புறம் சேர்க்கும் ஒலிப்பு தகவல் தொழில்நுட்ப மூலச்சேர்க்கை தேவை பகல் இரவு நேரத் தொடர்பும் சகலகலா வல்லமை கொள்ளும் ஆற்றல். ஆற்றல் அறிவுத்திறன் ஆராய்ச்சித் துறை மாற்றம் படைக்கும் விண்வெளி பார்வை ஏற்றம் பெறும் வரை சுழலும் உற்ற பொருள...

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தீயினை பட்டறிவு மூலம் அறிந்து கொண்டகால கட்டம் . 08.02.2024

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தீயினை பட்டறிவு மூலம் அறிந்து கொண்டகால கட்டம் .

நடைமுறை உள்ள உள்ளத்தின் பகிர்வு இடைநிலை காலநேர கோட்பாடே. 04.02.2024

நடைமுறை உள்ள உள்ளத்தின் பகிர்வு இடைநிலை காலநேர கோட்பாடே.

சமநலநிதி - MUTUAL FUND 30.01.2024

சமநல நிதி: (MF-MUTUAL FUND): சட்டமுறை மதிப்பீட்டின் நடப்பு (இ)லட்சிய நிகழ்வு திறனை சமநல நிதி(க) என்போம். சமநல நிதி ஊடுறவு நிதி நிலையுதவி நிதியும் எனலாம். சமநல நிதி(MF) சமுதாய மகரந்தக்கூடு சமநிலை நிதி நிறுமத் திறன் சம அளவாற்றல் உயர் திசை சம காலத்தில் காக்கும் மதிப்பு. மதிப்பு மனித திறவுகோல் குறியீடு மதி(க) மதிக்கும் திசுவின் நரம்பிழை. மதிநுட்பத் துறையில் கணக்கீட்டு முறை மதிப்புறு சேவை(க) சேர்க்கும்...

இறக்கை கூட்டிணைவு(Fusion) மண்டலச்சுற்று. 11.01.2024

இறக்கை கூட்டிணைவு(Fusion) மண்டலச்சுற்று. பேரண்டபெருஞ்சிதறல் கருந்துளை கதிரியக்க பேரதிர்வு இரண்டிரண்டாய் தேறிய ஒளிமின் வேகத்தின் வேதியியல் புரண்டெழும் சுழற்சி ஆற்றல் பேரண்டெழுச்சி ஓரணு உயரினச்சேர்க்கை நிலைகருவிலி உயிரணு. உயிரணுக்கருவறை பேருலகச் சுழல் ஆற்றல் மயிரிழைவாயில் ஒன்றுடன் ஒன்றிய தொடரனை கயிறுபோல் வடம்பிடித்து வட்டமிடும் ஆயிரமாயிரம் கனிமச்சேர்க்கை பிரிந்திருந்து வட்டமிடும். வட்டணை(Orbit)த்தூச...

18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - கண்ட மேலோட்ட தொகுதி - கோட்பாடு - பூப்படையும் பருவம் 01.01.2024

18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - கண்ட மேலோட்ட தொகுதி - சகாரா விசைக் குழாய் கோட்பாடு - பூப்படையும் பருவம் : அறிந்த காலம்

Why not GDP is not Accurate? 23.12.2023

Why not GDP is not Accurate?

How Do We Understand the World with Thirukural in Individual and Commercial Principles? 20.12.2023

How do we Understand the world in Real Sense with THIRUKURAL Quotation along with Individual and Commercial Principle? THIRUKURAL Quotation**374.** **இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதௌ்ளியர் ஆதலும் வேறு.**

முன்னம் மொழி முன்னொலி காலம் 06.12.2023

முன்னம் மொழி முன்னொலி காலம். முன்னம் ஒலி கூறும் மொழி பன்மை முன்னிலை தன்மை உடையது இன்மை இல்லா ஒலிப்பின் இனிமை என்றும் ஒலிக் கோப்புகளின் முறைமை. முறைமை பழக்கம் பயிற்சி நிலையில் பறை சாற்றியே வழக்கம் பெற்றது இறை அருள் பெற்ற அவை மறை பொருள் கொண்ட விளக்கம். விளிம்பு நிலை மக்கள் பற்றி அளிக்கும் வகை தொடர்பு படிவப்பதிவு வெளிப்புற உருவச் சேர்க்கை இறைமை உளி கொண்ட செதுக்கிய சிற்பகலை. சிற்பம் ஓவியம் கட்டிடக்கலை...

Listen to the Seyalmantram podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.