Guna sekaran

Seki Bookmark

Arts TA ↓ 174 episodes

புத்தகங்களின் அறிமுகம்https://www.instagram.com/sekibookmark/

Author

Guna sekaran

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

விலங்குப் பண்ணை 12.06.2022

விலங்குப் பண்ணை ஆங்கிலத்தில் Animal Farms என்று வெளி வந்த ஜார்ஜ் ஆர்வேல் அவர்கள் எழுதிய அரசியல் நாவல்

மானுடம் வெல்லும் 03.06.2022

பிரஞ்சு படைஎடுப்பு காலகட்டத்தில் அரசியல் பின்புலத்தில் நடக்கும் கதைக்கலத்தில் பிரபஞ்சன் அவர்களால் எழுதபட்ட நாவல்.

எழுதுக 29.05.2022

தன்னைறம் வெளியீட்டில் வந்த இந்த புத்தகம் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதி கடிதத்தின் தொகுப்பு.

இசை 09.05.2022

இசை திரை வாழ்க்கை புத்தகத்தின் மூலம் உலகின் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்

இலக்கற்ற பயணி | எஸ். ராமகிருஷ்ணன் 23.04.2022

பயணத்தின் ரசனையும் அதன் தகவலையும் கலந்து கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல் அறிமுகம்

கொரானா காலம் | சிறு கதைகள் 28.03.2022

கொரோன காலத்து பேருந்தோற்று காலத்தில் நடக்கும் கதைகள். க. நா. சு நினைவு சிறுகதை போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்

இசை திரை வாழ்க்கை | ஷாஜி 17.03.2022

இளையராஜா முதல் மைகல் ஜாக்சன் வரை பல இசை அமைப்பாளர்கள் மற்றும் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்

காண் என்றது இயற்கை 16.03.2022

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இயற்கையை ரசிக்கும் தன்மையை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு

இசைபட வாழ்தல் | டாக்டர். ஜி. ராமானுஜம் 09.03.2022

ஒரு இசை ரசிகனின் அடுத்தகட்ட நகர்வுக்கு இந்த நூல் துணை புரியும்.

The Motorcycle Diaries 23.02.2022

The Motorcycle Diaries

Books Exhibition 2022 22.02.2022

2022 Books Exhibition collection

The art of simple living 07.02.2022

ஒரு எளிமையான வாழ்க்கை வாழ ஒரு ஜென் துறவியின் வழிகாட்டல்.

Mans Search For Meaning 11.01.2022

Victor Franklin

என் மனதின் உளறல் 30.12.2021

என் மனதின் உளறல்

2021 Books 29.12.2021

2021 Book List

விநாயகர் சதுர்த்தி 11.12.2021

புதுமை பித்தன் சிறுகதைகளில் ஒரு கதை

தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் 28.11.2021

100 வருடங்களுக்கு முன் செய்த பயணகளின் நேரடி அனுபவம்

Atomic Habits 05.11.2021

தமிழில் சின்னஞ்சிரு பழக்கங்கள் - நமது இலக்குகளை எளிதாக்கும் பழகங்களையும் பக்குவதையும் கற்று கொடுக்கும் நூல்

முகங்களின் தேசம் 15.10.2021

எழுத்தாளர் ஜெயமோகன் தான் மேற்கொண்ட இந்திய பயண அனுபவத்தின் கட்டுரைகள்

Taste Of Cherry 25.09.2021

Iran movie

ராபின்சன் குரூசோ 15.08.2021

ராபின்சன் குரூசோ

ஆதலினால் 08.08.2021

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் ஆதலினால் புத்தகம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வைக்கும் புத்தகம். https://www.instagram.com/sekibookmark/

வாசிப்பது எப்படி 03.07.2021

வாசிப்பு பழக்கத்தை துவக்கவும் அல்லது வாசிப்பை மேம்படுத்தவும் உதவும் புத்தகம்

அ முத்துலிங்கம் சிறுகதைகள் 26.06.2021

அ முத்துலிங்கம் சிறுகதைகள் பல நாட்டின் நிலப்பறப்புகளில் நடக்கும் வாழ்க்கைகளை எந்த காலகட்டத்திலும் படிக்க உகந்த கதைகள்

Listen to the Seki Bookmark podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.