suresh babu

Saiva Siddhanta

Religion TA ↓ 194 episodes

The Vedas and the Sivagamas in Sanskrit and the Tirumurais and the Siddhanta Sastras in Tamil are the principal scriptures of Saiva Siddhanta. The four authors of the first eight of the Twelve Tirumurais are called the Samaya Acharyas. They are St. Tirugnana Sambandar, St. Tirunavkkarasar, St. Sundaramurthi, and St. Manikkavachakar. The hymns of the first three are generally known as Thevaram, and those of the last as Tiruvachakam. Reach us through : shanmugam.809@outlook.com (or )shanmugam.809@gmail.com.stay in touch through WhatsApp or Phone : +91 9790480891 Regardsshanmugam.g

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

suresh babu

Category

Religion

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Aug 31, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Unmai Vilakkam - Saiva Samayam 28.11.2020

நூலாசிரியர் சிறப்பு மன் அதிகை வாழும் மனவாசகம் கடந்தான் மின் அணையார் வாழ்வில் உறா மெய்கண்டான் -- பன்மறையின் வண்மைதரும் ஆகமநூல் வைத்தபொருள் வழுவா உண்மை விளக்கம் செய்தான் உற்று பொருள் அடைவு பொருள் செய்யுள் எண் காப்பு 1 நூல் நுவலும் பொருள் 2-4 ஆன்ம தத்துவம் 5-18 வித்தியா தத்துவம் 19-20 சிவ தத்துவம் 21-22 ஆணவம், கன்மம் 23 ஆன்ம ரூபம் 24-27 சிவ ரூபம் 28-30 திருவைந்தெழுத்து திருக்கூத்து 31-39 திருவைந்தெழு...

Unmai Vilakkam Intro speech 4 28.11.2020

அன்பர்களே, மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...

Unmai Vilakkam Intro speech 3 28.11.2020

அன்பர்களே, மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

Unmai Vilakkam Introduction speech 2 28.11.2020

அன்பர்களே, மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..

Unmai Vilakkam Introduction speech 28.11.2020

அன்பர்களே, மெய்கண்ட சாத்திரங்கள் பதினாங்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூற்கள் இரண்டு: அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" என்பதுவும் ஆகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக உண்மை விளக்கம் எனும் இந்நூல் விளங்குகிறது. இதனை அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Thiruvarutpayan - Ullum Purambum 27.11.2020

உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு எள்ளும் திறம் ஏதும் இல். 6 உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம் வறும்தொழிற்கு வாய்மை பயன். 7 ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை தோன்றில் அருளே சுடும். 8 மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு அம்மையும் இம்மையே ஆம். 9 கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை வெள்ளத்து அலைவர் மிக. 10             &...

Thiruvarutpayan - Anainthohr Thanmai 27.11.2020

திருவருட் பயன் - பத்தாம் பத்து அணைந்தோர் தன்மை ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத் தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 1 ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர் வெந்தொழிலும் மேவார் மிக. 2 எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று அல்லாது அறியார் அற. 3 புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார் தலம்நடக்கும் ஆமை தக. 4 அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும் இவனைஒழிந்து உண்டாதல...

Thiruvarutpayan - Veriyamana 27.11.2020

விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினை தீரில் பெறும். 4 மால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின். 5 ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு பாராதுமேல் ஓதும் பற்று. 6 சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும் பவம் இதுநீ ஓதும் படி. 7 வாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே ஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 8 ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால் வாசி இடை நிற்கை வழக்கு. 9 எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று நில்லா...

Thiruvarutpayan - Iraisakthi 27.11.2020

இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்து உள். 2 ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான்நடுவே நாடு. 3

Thiruvarutpayan - Arul Noolum 27.11.2020

திருவருட்பயன் - ஒன்பதாம் பத்து ஐந்தெழுத்து அருள் நிலை அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரியப் புகின். 1

Thiruvarutpayan - Inbil Inithu 27.11.2020

இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம் அன்பு நிலையே அது. 10

Thiruvarutpayan - Onporutkan 27.11.2020

ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 8 மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித் தோன்றாத இன்பம் அது என் சொல். 9

Thiruvarutpayan - Pehyondrum 27.11.2020

பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில். 7

Thiruvarutpayan - Thaadalai 27.11.2020

தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக் கூடலைநீ ஏகமெனக் கொள். 4 ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது என்றாலும் ஓர் இரண்டும் இல். 5 உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப் பற்றாரும் அற்றார் பவம். 6

Thiruvarutpayan - Inburu Nilai 27.11.2020

திருவருட்பயன் - எட்டாம் பத்து இன்புறு நிலை இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். 1 இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம் ஒருவன் ஒருத்தி உறின். 2 இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்பகனம் ஆதலினால் இல். 3

Thiruvarutpayan - Thanakku Nizhal 27.11.2020

தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம் எனக்கவர நில்லாது இருள். 7 உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின் நிற்க அருளார் நிலை. 8 ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 9 தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல் ஆமே இவன்ஆர் அதற்கு. 10

Thiruvarutpayan - Oliyum Irulum 27.11.2020

ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெரியார் செயல். 4 கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று. 5 வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனோ போயினனோ சொல். 6 தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம் எனக்கவர நில்லாது இருள். 7

Thiruvarutpayan - Uyir Vilakkam 27.11.2020

திருவருட்பயன் -ஏழாம் பத்து உயிர் விளக்கம் தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல் தன்அதுவாய் நிற்கும் தரம். 1 தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப் பித்தத்தில் தான் தவிர்ந்த பின். 2 காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட வீண்பாவம் எந்நாள் விழும். 3

Thiruvarutpayan - Ohraatheh 27.11.2020

ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்தனைப் பார். 8 களியே மிகுபுலனாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. 9 கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. 10

Thiruvarutpayan - Tanniramum 27.11.2020

தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும் பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 5 கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை உண்டுஇல்லை அல்லது ஒளி. 6 புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயலது ஆக மதி. 7

Thiruvarutpayan - Oonuyiraal 27.11.2020

ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர் தான் உணர்வொடு ஒன்றாம் தரம். 4

Thiruvarutpayan - Ehgan Anehgan 27.11.2020

ஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு ஆக இவை ஆறு ஆதி இல். 2 செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளன்என்று உணர். 3

Thiruvarutpayan - Ariyum Neri 27.11.2020

திருவருட்பயன் - ஆறாம் பத்து அறியும் நெறி நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல் கூடும் இறைசத்தி கொளல். 1

Thiruvarutpayan - Thoguppu 27.11.2020

Thevarams are devotional hymns sung in praise of Shiva by the 3 Nayanmars: Sambandar, Thirunavukkarasar and Sundarar. Rendered in an ancient musical style that precedes most Indian classical music systems, these songs give us an insight into the wave of bhakti that swept across southern India during the 7th Century.

Thiruvarutpayan - Thevaram Villakkam 27.11.2020

Thevarams are devotional hymns sung in praise of Shiva by the 3 Nayanmars: Sambandar, Thirunavukkarasar and Sundarar. Rendered in an ancient musical style that precedes most Indian classical music systems, these songs give us an insight into the wave of bhakti that swept across southern India during the 7th Century.

Listen to the Saiva Siddhanta podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.