ரசனை
சிறுகதைகள்-ரசனை
தமிழ் சிறுகதைகளின் மீதான ஆர்வம்,கதை வாசித்தல் #stories #rasanai #tamil #sirukathaikal #kathaigal #shortstories #சிறுகதைகள் #சிறுகதை #தமிழ் #ரசனை #கதை
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
கோட்டை - #நர்சிம் 22.01.2022 22:29
எளிய ஒரு மனிதனின் கதை
ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி 19.01.2022 30:52
எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் சிறுகுழந்தைகளின் மனநிலையையும் விளக்கும் சிறுகதை
நிலை - #வண்ணதாசன் 16.01.2022 17:46
வீட்டு வேலைக்கு வந்திருக்கும் சிறுமியின் பார்வையில் தேரோட்டமும் , போய்ப் பார்க்கமுடியாத தன் நிலையையும் விளக்கும் #சிறுகதை
கொடுப்பினை -#நர்சிம் 12.01.2022 15:31
வாழ்க்கையை இழந்த தன் அத்தையால் வளர்க்கப்படும் ஒரு இளைஞனின் மனநிலையே இந்த #சிறுகதை
உயிருதிர் காலம் - #நர்சிம் #மதுரைக்கதைகள் 09.01.2022 18:58
ஒரு இழப்பின் வலியையும் அதிலிருந்து மீண்ட அப்பாவையும் புரிந்துகொள்ளும் மகனின் மனநிலையையும் அழகாக விளக்கும் #சிறுகதை.
வெளிச்சம் - #நர்சிம் 08.01.2022 16:48
கொரோனா வறியவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போட்டுள்ளது என்பதை விளக்கும் #சிறுகதை
அம்மா ஒரு கொலை செய்தாள் - #அம்பை #சிறுகதை #shortstories #ambai #tamil 05.01.2022 20:10
பருவம் எய்தும் பெண்ணின் மனக்குழப்பங்களையும் கோவத்தையும் ஏக்கங்களையும் அம்மாவின் தேவையையும் ஆறுதலையும் உடனிருப்பையும் அழகாக விளக்கும் #சிறுகதை #ரசனை #rasanai #award
சுயரூபம் - #கு.அழகிரிசாமி 02.01.2022 19:08
வாழ்ந்து கெட்ட மனிதன் ஒருவன் நேரடியாக சாப்பிட ஏதேனும் கொடு எனகேட்கத் தயங்கி அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்...பசி என்பது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது விளக்கும் #சிறுகதை.
குருதட்சணை - #இந்திரா பார்த்தசாரதி 29.12.2021 12:27
வாழ்வியல் அனுபவங்களை யாரும் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்கும் சிறுகதை
முதல் அடி - #நர்சிம் 23.12.2021 17:22
தன் விருப்பங்களை நிறைவேறா ஆசைகளை தம் குழந்தைகள் செய்யும்போது, அதுவும் தானாய் செய்யும்போது மனசு பூரிக்குமே...அந்த உணர்வைப்பிரதிபலிக்கும் #சிறுகதை #stories #shortstories #tamil #rasanai #narsim
அப்பா புகைக்கிறார்-#எஸ்.ராமகிருஷ்ணன் 14.12.2021 23:45
தன் அப்பாவினால் தனக்கு ஏற்பட்ட, மாற்ற, மறக்க நினைக்கும் பழக்கத்தினால் மனம் வருந்தும் பெண்ணைப்பற்றிய #சிறுகதை
சிறகுகள் முறியும் - #அம்பை #sirukathaigal #shortstories #rasanai #tamil 08.12.2021 57:16
ஒரு பெண்ணின் ஆசைகள், மனக்குழப்பங்கள், கோபதாபங்கள், கணவன் மனைவிக்கிடையேயான ப்ரச்சனைகளைப்பேசும் கதை.
ஒரு பறவையுடன் சேர்ந்து பறத்தல் - பிரபஞ்சன் 22.11.2021 17:28
ஒரு பறவையைப்போல சுதந்திரமாகப் பறக்கத்துடிக்கும் ஒரு பெண்ணின் கதை
குறுகுறுப்பு - #நர்சிம் 22.11.2021 16:11
வருடங்கள் கடந்தும் உணர்ந்த, உணரும் காதலை அழகாகச் சொல்லியிருக்கும் #சிறுகதை
கள்ளந்திரி - #நர்சிம் 18.11.2021 17:07
அமானுஷ்ய உணர்வைத்தரும் #சிறுகதை.
ஓர் உல்லாசப்பயணம் - #வண்ணதாசன் 18.11.2021 14:14
ஒரு சிறுவனின் ஆசையும் அதை நிறைவேற்ற முடியாத தந்தையின் ஏக்கமுமே இந்தக்கதை.
கவிதைப்போட்டி- மதுரைக்கதைகள் - #நர்சிம் 14.11.2021 24:45
ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனின் திறமையைக்கண்டறிந்து நல்மாணவனை உருவாக்க முடியும் என்பதை விவரிக்கும் #சிறுகதை இது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.