Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodes

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Author

Kavin Human Services

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 680.உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. 07.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 679.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். 07.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 678வினையால் வினையாக்கிக் கோடல் நனைவுகள் யானையால் யானையாத் தற்று. 05.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 677.செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 04.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 676.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 03.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 675.பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 03.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 674.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெரும். 01.12.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 673.ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்றே ;ஒல்லாந்தரால் செல்லும் வாய் நோக்கிச் செயல். 30.11.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 672.தூங்குக தூங்கிச் செயற்பால;தூங்கற்க தூங்காது செய்யும் வினை‌. 29.11.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 671.சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 26.11.2022

அதிகாரம் 68

தினம் ஒரு திருக்குறள் 670 எனைத்திட்பம் எய்திதியக் கண்ணும் வினைத்திறன் வேண்டாரை வேண்டாது உலகு. 22.11.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள் 669.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. 22.11.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள் 668.கலங்காது கண்ட வினைக்கன் துளங்காது தூக்கம் கடிந்து செயல். 20.11.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள் 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும்;உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 17.10.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள்666எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். 15.10.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள் 665.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும். 13.10.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள் 664.சொல்லுதல் யார்க்கும் எளிய;அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 06.10.2022

அதிகாரம் 67.

தினம் ஒரு திருக்குறள் 663.கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். 06.10.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 662.ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 04.10.2022

அதிகாரம் 67

தினம் ஒரு திருக்குறள்661.வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;மற்றைய எல்லாம் பிற. 03.10.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 660.சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. 03.10.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 659.அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. 02.10.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள்658.கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் 28.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. 27.09.2022

அதிகாரம் 66

தினம் ஒரு திருக்குறள் 656.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 26.09.2022

அதிகாரம் 66

Listen to the தினம் ஒரு திருக்குறள் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.