Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Author
Kavin Human Services
Category
Podcast website
Latest episode
Jul 21, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தினம் ஒரு திருக்குறள்,84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல் 11.10.2020 1:11
குறள் 84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்
குறள்83,வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 10.10.2020 0:51
குறள்83, வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
குறள்82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. 09.10.2020 1:20
குறள் 82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
குறள்81.இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 08.10.2020 2:06
குறள்81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
குறள்80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு 07.10.2020 1:00
குறள்80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
குறள் 79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 06.10.2020 1:06
குறள் :79.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
78.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று 05.10.2020 1:07
78.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.
77.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் 04.10.2020 1:17
77.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
தின் ஒரு திருக்குறள், அதிகாரம் 8 குறள் 76 02.10.2020 1:16
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
குறள் 75,அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. 01.10.2020 1:06
அதிகாரம் 8 குறள் 75
அதிகாரம் 8 குறள் 74 30.09.2020 1:02
அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு
73.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு 30.09.2020 0:51
குறள்73
72.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 29.09.2020 1:07
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அதிகாரம் 8,குறள்,71 28.09.2020 1:20
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
அதிகாரம் 7, மக்கட்பேறு,குறள் 70 27.09.2020 1:22
மகன் தந்தைக்குச் ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்.
குறள்69 ,ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். 26.09.2020 1:14
குறள்69 .ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
இல்லறவியல், அதிகாரம் 7,குறள்68 25.09.2020 0:45
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் 24.09.2020 0:55
67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
அதிகாரம் 7,குறள்66 குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் 23.09.2020 1:03
குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
அதிகாரம் 7,குறள் 65. 22.09.2020 1:07
65.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குறள்64 21.09.2020 1:07
அதிகாரம் 7.மக்கட்பேறு
அதிகாரம் 7.மக்கட்பேறு. 20.09.2020 1:25
குறள் 63
அதிகாரம் 7, மக்கட்பேறு. 19.09.2020 1:17
62.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
அதிகாரம் 7,மக்கட்பேறு. 18.09.2020 1:19
61.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
6.வாழ்க்கைத் துணைநலம் 17.09.2020 1:00
60.மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.