Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Author
Kavin Human Services
Category
Podcast website
Latest episode
Jul 21, 2024
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தினம் ஒரு திருக்குறள்,285,அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 29.04.2021 1:40
அதிகாரம் 29
தினம் ஒரு திருக்குறள்,284,களவின்கண் கன்றிய காதல் விளைவின்கன் வீயா விழுமம் தரும் 27.04.2021 2:01
அதிகாரம் 29,
தினம் ஒரு திருக்குறள்,283.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். 27.04.2021 1:46
அதிகாரம் 28,
தினம் ஒரு திருக்குறள்,282.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 26.04.2021 1:57
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,281, எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 25.04.2021 3:16
அதிகாரம் 29
தினம் ஒரு திருக்குறள் 280,மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். 24.04.2021 1:42
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,279.கணைகொடிது;யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல். 22.04.2021 1:54
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள் 278.மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். 22.04.2021 1:30
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள் 277.புறம்குன்றி கண்டனையர் ஏனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 21.04.2021 1:44
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,276.நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். 20.04.2021 1:22
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,275,பற்றுஅற்றோம் என்பார் படிற்றஒழுக்கம் எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும். 19.04.2021 1:19
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,274,தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 18.04.2021 1:24
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,273,வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 17.04.2021 1:24
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,272,வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்றி குற்றப் படின் 16.04.2021 1:25
அதிகாரம் 28
தினம் ஒரு திருக்குறள்,271,வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 15.04.2021 4:52
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள், 270.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர். 13.04.2021 2:42
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள்,269, கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு . 12.04.2021 2:01
அதிகாரம் 27,
தினம் ஒரு திருக்குறள், 268.தன்உயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். 11.04.2021 1:40
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள்,267,சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 11.04.2021 1:38
அதிகாரம் 27,
தினம் ஒரு திருக்குறள்,266.தவம்செய்வார் தம் கருமம் செய்வார்;மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. 10.04.2021 1:44
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள்,265.வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும். 09.04.2021 1:35
அதிகாரம் 27,
தினம் ஒரு திருக்குறள்,264,ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 07.04.2021 2:04
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள்,263,துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். 07.04.2021 2:02
அதிகாரம் 27
தினம் ஒரு திருக்குறள்,262,தவமும் தவமுடையார்க்கு ஆகும்;அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. 06.04.2021 1:58
அதிகாரம் 27,
தினம் ஒரு திருக்குறள்,261,உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. 05.04.2021 2:59
அதிகாரம் 27,
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.