Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodes

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Author

Kavin Human Services

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள்,குறள்-945,மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 18.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,944.அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. 17.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,943,அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 16.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,குறள்-மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். 15.06.2021

அதிகாரம் 95

தினம் ஒரு திருக்குறள்,குறள்-941.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. 14.06.2021

அதிகாரம் 95.

தினம் ஒரு திருக்குறள்,330.உயிர்உடம்பின் நீக்கியார் என்பர் செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 13.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-329.கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. 12.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள், -328,நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக் கொன்றுஆகும் ஆக்கம் கடை. 11.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-327,தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது தின்னுயிர் நீக்கும் வினை. 10.06.2021

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்,குறள்326கொல்லாமை மேற்கொண்டு ஒழுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று 09.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-325,நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 08.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-324,நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 07.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-323,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 06.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-322.பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 05.06.2021

அதிகாரம் 33

தினம் ஒரு திருக்குறள்,குறள்-321.அறவினை யாதெனின் கொல்லாமை ;கோறல் பிறவினை எல்லாம் தரும். 04.06.2021

அதிகாரம் 33

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர். 03.06.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-319.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். 02.06.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-318.தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். 01.06.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-317,எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மாணாசெய் யாமை தலை. 31.05.2021

அதிகாரம்-32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-316.இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 30.05.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-315,அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை. 29.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள்,குறள்-314,இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 28.05.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-313.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 27.05.2021

அதிகாரம் 32

தினம் ஒரு திருக்குறள்,குறள்-312,கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். 26.05.2021

அதிகாரம் 31

தினம் ஒரு திருக்குறள் குறள்-311,சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் 25.05.2021

அதிகாரம் 31

Listen to the தினம் ஒரு திருக்குறள் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.