Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodes

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Author

Kavin Human Services

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள் 630.இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. 08.07.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 629.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். 06.07.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 627.இலக்கம் உடம்பிடும்பைக் சென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 15.06.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள்,626.அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்? 29.05.2022

அதிகாரம் 626.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும். 28.05.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 624.மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 25.05.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 623,இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். 24.05.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 622.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 20.05.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 621.இடுக்கண் வருங்கால் நகுக;அதனை அடுத்து ஊர்வது அஃதுஒப்பது இல். 19.05.2022

அதிகாரம் 63

தினம் ஒரு திருக்குறள் 620.ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்‌. 15.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 619.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 12.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 618.பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. 12.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 617.மடிஉளான் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். 10.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 616.முயற்சி திருவினை யாக்கும் ; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 07.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 615.இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூன். 05.05.2022

அதிகாரம் 62.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. 04.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 612. வினைக்கண் வினைகெடல் ஒம்பல் ;வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 02.05.2022

அதிகாரம் 62.

தினம் ஒரு திருக்குறள் 611.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 01.05.2022

அதிகாரம் 62

தினம் ஒரு திருக்குறள் 610,மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. 28.04.2022

அதிகாரம் 61

குடிஆண்மை உள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும். 24.04.2022

அதிகாரம் 61

தினம் ஒரு திருக்குறள் 608.மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். 20.04.2022

அதிகாரம் 61

தினம் ஒரு திருக்குறள் 607.இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடிபரிந்து மாண்ட உஞற்றி லவர். 19.04.2022

அதிகாரம் 61

தினம் ஒரு திருக்குறள் 606,படிஉடையார் பற்றமைந்தக் கண்ணும் மடிஉடையார் மாண்பயன் எய்தல் அரிது. 16.04.2022

அதிகாரம் 61

தினம் ஒரு திருக்குறள் 605,நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். 15.04.2022

அதிகாரம் 61

தினம் ஒரு திருக்குறள் 604.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. 13.04.2022

அதிகாரம் 60

Listen to the தினம் ஒரு திருக்குறள் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.