Naan Naani Alla
#NNA-Podcast நான் ஞானி அல்ல
கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…
Be sure to visit the podcast's website and support the creator: www.naannaanialla.com
Author
Naan Naani Alla
Category
Podcast website
Latest episode
Jul 28, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
EP-#03 | >Ḏ E C 0 D 1 N G*** திருமந்திரம் | 4 Types of People | NAAN NAANI ALLA 18.12.2020 12:35
எட்டாம் தந்திரம் - உடலில் பஞ்சபேதம் - பா_எண் : #2136 விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு எஞ்ஞானத்தோர்க்குத் தனு மாயை தான் என்ப அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனுவாகும் மெஞ்ஞானத்தோர்க்குச் சிவதனு மேவுமே ------- விஞ்ஞானத்தோர் - ஆணவம் உடையவர் தனு - உடல் எஞ்ஞானம் -ஆரம்ப நிலை ஞானம் மாயை - பொய்தோற்றம் (Illusion) அஞ்ஞானம் - ஞானமில்லாத கன்மம் - வினை (Karma) மெய்ஞானம் - உண்மையான ஞானம் மேவுதல் - அமைதல், பொருந்துதல் -...
EP-#02 >Ḏ E C 0 D 1 N G*** திருமந்திரம் | ஒன்றே குலம் ஒருவனே தேவன் | NAAN NAANI ALLA 05.12.2020 9:10
>Ḏ E C 0 D 1 N G*** திருமந்திரம் ஏழாம் தந்திரம் - இதோபதேசம் - பா_எண் - #2104 ஒன்றே குலம் ஒருவனே தேவரும் நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே ---------- நினைமின் - நினைத்தல் நமன் - எமன் சித்தம் - மனம் உய்மின் - தப்புதல்
ThiruMandhiram Uncharted | திருமந்திரம் | நான் ஞானி அல்ல | EP#01 29.11.2020 9:49
இதுவரை யாரும் கவனிக்கப்படாத அற்புதமான நூல் திருமந்திரம் சொல்லும் Vera Lvl contents _ah தான் இனிவரப்போற series la பாக்க போறோம்.. 🔥 இது பத்தின உங்க கருத்து என்ன..?🤔 . Vera lvl content ku follow : ▫️ Telegram : //t.me/naannaanialla ▫️ Instagram : @naan_naani_alla
The First Birth of Homo Deus | Vallalar | Immortality | Tamil 29.11.2020 13:59
Can humans live for ever? Will immortality be possible? சாகாமல் பெருவாழ்வு வாழ முடியுமா..?🤔 இவருடைய வாழ்க்கையே அதற்கு சாட்சி..😯
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.