Magizhchi Fm

Magizhchi Fm மகிழ்ச்சி Fm

Arts TA ↓ 180 episodes

Magizhchi Fm Frequency of Happinessமகிழ்ச்சி Fmஇது ஆனந்தத்தின் அலைவரிசை

Author

Magizhchi Fm

Category

Arts

Podcast website

www.magizhchifm.com

Latest episode

Jul 23, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மகிழ்ச்சி Fm ல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இன்று ஓரு தகவல்" தொகுப்பு 04.02.2022

மகிழ்ச்சி Fm ல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இன்று ஓரு தகவல்" தொகுப்பு  படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன் .

மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி.(வாழும்வரை போராடு) 30.01.2022

மகிழ்ச்சி Fm  "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி ,(வாழும்வரை போராடு)படைப்பு- ம கிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன்.

மகிழ்ச்சி Fm "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பிரியா பாஸ்கரன் - Rj சசிகலா திருமால். Magizhchiyutan oru santhippu kavingar Priya bashkaran –Rj Sasikalathirumal 29.01.2022

மகிழ்ச்சி Fm "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பிரியா பாஸ்கரன் - Rj சசிகலா திருமால்.படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன். Magizhchiyutan oru santhippu  kavingar Priya bashkaran –Rj Sasikalathirumal #மகிழ்ச்சிFm  #மகிழ்ச்சியுடன்ஒருசந்திப்பு #கவிஞர் #பிரியாபாஸ்கரன்  #Rjசசிகலாதிருமால்  #மகிழ்ச்சிஇணையவானொலி  #ஜெமகேந்திரன்

"மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி" - Rj கனகலட்சுமி - (தமிழ்நாடு அரசு - மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்) 26.01.2022

"மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி" - Rj கனகலட்சுமி - (தமிழ்நாடு அரசு - மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்) படைப்பு - Rj - மகேந்திரன் மகிழ்ச்சி இணைய வானொலி. தமிழ்நாடு அரசு    செயல்படுத்தி  வரும் மக்கள் நலத்திட்டங்களின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும்  மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக   "மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி"  என்ற தலைப்பி...

மகிழ்ச்சி Fm "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி.(புதிய நிகழ்ச்சி) 23.01.2022

மகிழ்ச்சி Fm  "காத்துவாக்குல ஒரு கருத்து" - Rj கனகலட்சுமி ,(புதிய நிகழ்ச்சி)படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி -ஜெ.மகேந்திரன் .

"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பாண்டியராஜ் - சசிகலா திருமால் 22.01.2022

"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" கவிஞர் பாண்டியராஜ் - சசிகலா திருமால் ,படைப்பு- மகிழ்ச்சி இணைய வானொலி Rj மகேந்திரன் ,மகிழ்ச்சி Fm இது ஆனந்தத்தின் அலைவரிசை

அனலும் நீ...! புனலும் நீ..! எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி தொடர் கதை குரல் வனிதா 19.01.2022

அனலும் நீ..! புனலும் நீ..! எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி தொடர் கதை - குரல் Rj வனிதா , படைப்பு - மகிழ்ச்சி இணைய வானொலி Rj மகேந்திரன்.

அமிர்தம் பதிப்பகம்- செந்தலை நெப்போலியன் சிறப்பு நேர்காணல் - கவிஞர் சசிகலா மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு 12.01.2022

அமிர்தம் பதிப்பகம்- செந்தலை நெப்போலியன் சிறப்பு நேர்காணல் - கவிஞர் சசிகலா மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு 

கவிஞர் பூபாலன் சிறப்பு நேர்காணல் - Rj சசிகலா 09.01.2022

கவிஞர் பூபாலன் சிறப்பு நேர்காணல் - Rj சசிகலா (மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு) 

மகிழ்ச்சி Fm Full Music 07.10.2021

மகிழ்ச்சி இணைய வானொலியின் இசை களஞ்சியம் திகட்டாத தேனுரும் ராகங்கள்...   #இளையராஜா #ஏஆர்ரகுமான்  #பாபநாசம்சிவன் #ஜிராமநாதன் #கேவிமகாதேவன் #எம்எஸ்விசுவநாதன் #யுவன்சங்கர்ராஜா #சந்தோஷ்நாராயணன் #எஸ்பிபாலசுப்பிரமணியம் #ஜானகி #சித்ரா #சந்திரபோஸ் #எஸ்ஏராஜ்குமார் #தேவா #எம்ஜியார் #சிவாஜி #தமிழ்திரையிசை #மகிழ்ச்சி  #மகிழ்ச்சிஇணையவானொலி 

என்னைத் தந்தேன் வேரோடு (காதல் கதை ) - ஆசிரியர் அன்னா ஸ்வீட்டி குரல் - Rj வனிதா 06.10.2021

என்னைத் தந்தேன் வேரோடு (காதல் கதை ) - ஆசிரியர் அன்னா ஸ்வீட்டி குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா , படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி . #என்னைத்தந்தேன்வேரோடு #அன்னாஸ்வீட்டி #மகிழ்ச்சி 

கவிதைகள் சொல்லவா - கவிஞர் ரத்னா வெங்கட் (காலாதீதத்தின் சூழல் ) 30.09.2021

நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞர் ரத்னா வெங்கட் அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" (காலாதீதத்தின் சூழல் ) நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி.  #கவிதைகள்சொல்லவா #காலாதீதத்தின்சூழல் #கவிஞர்ரத்னாவெங்கட் #ரத்னாவெங்கட் #ரத்னா     #மகிழ்ச்சிஇணையவானொலி #மகிழ்ச்சிவானொலி #மகிழ்ச்சிFm #ஜெமகேந்திரன் #மகேந்திரன் 

மகனதிகாரம் கவிதை - கவிஞர் சசிகலா திருமால் 20.09.2021

மகனதிகாரம் கவிதை - கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி.

கவிஞர் டாக்டர்.தி.கலையரசியின் கவிதைகள் 06.09.2021

நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞரும்,பல் மருத்துவருமான டாக்டர் தி.கலையரசி அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன் ,மகிழ்ச்சி இணைய வானொலி.

"மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. 06.09.2021

மகிழ்ச்சி இணைய வானொலியில் "மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு" சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் வேண்டும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்கள் Rj மகேந்திரனுடன்  சிறப்பு கலந்துரையாடல்.

"பார்த்தேன் ரசித்தேன்" நிகழ்ச்சி - சிலம்பாட்ட பயிற்சியாளர் S.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் Rj கணபதி உடன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி . 25.08.2021

நம்ம மகிழ்ச்சி இணைய வானொலியில்,தேனி மாவட்டம் சின்னமனூர் மாவீரன் பூலித்தேவன் இலவச சிலம்பாட்ட கழக பயிற்சியாளர் S.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் Rj கணபதி உடன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி "பார்த்தேன் ரசித்தேன்" நிகழ்ச்சி.,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி.

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - குரல் - Rj வனிதா 24.08.2021

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - ஆசிரியர் சிவலை இளமதி , குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா ,படைப்பு - ஜெ.மகேந்திரன் ,மகிழ்ச்சி இணைய வானொலி  

கத்தி மேல் பயணம் - திகில் நாவல் - Rj வனிதா 16.08.2021

கத்தி மேல் பயணம் - திகில் நாவல் - ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் , குரல் - மகிழ்ச்சி பண்பலை தொகுப்பாளர்- Rj வனிதா  , படைப்பு - ஜெ.மகேந்திரன், மகிழ்ச்சி இணைய வானொலி 

கவிஞர் டாக்டர்.தி.கலையரசியின் கவிதைகள் "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி 08.08.2021

நம்ம மகிழ்ச்சி இணைய வானொலி ஒலிக்களஞ்சியத்தில் கவிஞரும், பல் மருத்துவருமான டாக்டர் தி.கலையரசி அவர்கள், தொகுத்து வழங்கும் சிறப்பு "கவிதைகள் சொல்லவா" நிகழ்ச்சி.படைப்பு - ஜெ.மகேந்திரன்,மகிழ்ச்சி இணைய வானொலி.

மகுடம் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - தோழர் .டி. எஸ்.ஆர்.சுபாஷ், நேர்காணல் - Rj மகேந்திரன் 01.08.2021

"உழைப்பால் உயர்ந்த உத்தமர்களை போற்றும்" மகுடம்  சிறப்பு  நேர்காணல் நிகழ்ச்சி .   தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், மாநில தலைவர், தோழர் டி. எஸ்.ஆர் .சுபாஷ்  அவர்கள் . படைப்பு - ஜெ.மகேந்திரன் மகிழ்ச்சி இணைய வானொலி .  

மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு சிறப்பு நேர்காணல் - அருள்தந்தை பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள்,நிகழ்ச்சித்தொகுப்பு ஜெ.மகேந்திரன். 01.08.2021

மகிழ்ச்சி இணைய வானொலியில்  "சாதனையாளர்களை போற்றும்" மகிழ்ச்சியுடன் ஒரு சந்திப்பு  சிறப்பு  நேர்காணல் நிகழ்ச்சி, - அருள்தந்தை பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள்,நிகழ்ச்சித்தொகுப்பு ஜெ.மகேந்திரன்.படைப்பு - மகிழ்ச்சி இணைய வானொலி.

சிந்தனை கதைகள் -குரல் கவிஞர் சசிகலா 31.07.2021

01). சிந்தனை கதைகள் - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி 

பல்சுவை விருந்து - கவிஞர் சசிகலா 29.07.2021

01). தமிழின் சிறப்புகள் - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி 

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் - டாக்டர் .YR மானக்சா 29.07.2021

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் -  டாக்டர்.YR மானக்சா - நேர்காணல் ஜெ.மகேந்திரன் , மகிழ்ச்சி இணைய வானொலி.

கவிதைகள் - கவிஞர் சசிகலா 29.07.2021

01). தலைவர்கள் கவிதைகள்  - (அப்துல்கலாம் ,காமராசர்,கலைஞர் )  - குரல் கவிஞர் சசிகலா திருமால் ,படைப்பு - ஜெ.மகேந்திரன், மகிழ்ச்சி இணைய வானொலி

Listen to the Magizhchi Fm மகிழ்ச்சி Fm podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.