Athisha

MADRAS MONK

Hello friends and poona kutis, I’m a writer journalist, author of six books, and a passionate marathon runner. I explore both the world around me and the one within, capturing stories and moments that inspire reflection and growth. Subscribe for a journey into mindful living, storytelling, and a touch of adventure! Please FollowFacebook - https://www.facebook.com/athishavino1For regular updates of my videos and podcasts follow my whatsapp channelhttps://whatsapp.com/channel/0029Vb46oAHK0IBdCgyWpK11

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

Athisha

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 27, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

51. A Story of a Woman of Grit - Neyye oli 08.03.2025

ஒரு பெண்ணோட வெற்றி என்பது ஒரே ஒரு பெண்ணோட வெற்றியா இருக்குறது இல்ல. அது பல பெண்களுடைய வெற்றிக்கான தொடக்கமா இருக்கும், பல பெண்களையும் தங்களுடைய தடைகளை மீறி வெற்றிகளை பெறுவதற்கான உத்வேகம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருத்தர்தான் மேரி ஆன். சென்னைல கோஷா ஹாஸ்பிடல்னு ஒரு மருத்தவனை இருக்கு.. அதுக்கு ஏன் கோஷானு பேர் வந்ததுனு தேடத்தொடங்கின போதுதான் இந்த மேரி ஆன் டகாம்ப் ஸ்கர்லிப் என்கிற ஒரு மர...

50. Negativity bias - Neeye oli 07.03.2025

இன்னைக்கு மெட்ராஸ் மாங்க் பாட்காஸ்ட்டோட 50வது எபிசோட்.தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

49. BEING WRONG IS NOT WRONG - Neeye oli 06.03.2025

நம்ம தப்பை யாராச்சும் சுட்டி காட்டினா நம்மோட முதல் ரியாக்சன் பதட்டமாதான் இருக்கும். உடனே பதட்டமாகி மறுக்குறது, விளக்குறது, பழிபோடறதுனு இறங்கிடுவோம். தப்பை ஒத்துக்காதவங்களுக்குள்ள ஒரு போட்டி வச்சா அதுல நான்தான் முதல் பரிசு வாங்குவேன். அப்படி ஒரு டிசைன் என்னுது. ஏன் நாம அப்படி இருக்கோம்... தப்பை ஒப்புக்கொள்றதுல நமக்கு என்ன பிரச்சனை... எரர் பிளைன்ட்னஸ் அப்படினு ஒரு விஷயம் இருக்கு, இது வயது ஆக ஆக அதிக...

48. Problems With Bucket list - Neeye oli 05.03.2025

நாளைக்கே உலகம் அழியப்போகுது, இல்லை நாம சாகப்போறோம்னா என்னெல்லாம் பண்ணுவீங்கனு கேட்டா ஆளாளுக்கு என்னென்னவோ சொல்வாங்க.. இதுவரை பண்ணாத விஷயங்களை அடுக்குவாங்க அதை ஏன் இப்பவே நாம பண்றதில்லை... நம்மகிட்ட ஒரு பக்கெட் லிஸ்ட்னு ஒன்னு இருக்கும். இன்னின்ன விஷயங்கள் பண்ணனும் அப்படீனு... அதையெல்லாம் பண்ணினாதான் நாம மகிழ்ச்சியா இருக்க முடியும்னு நம்புவோம்.. ஏன் நம்ம மகிழ்ச்சிய கொண்டுபோய் எதிர்காலத்துல வச்சிருக்...

WAQF ACT - Reform of Revenge - Discussion with MP MM Abdulla - Neeye oli 83 05.03.2025

Why WAQF Act is opposed??

47. This book changed my mindset about people - Neeyeoli 04.03.2025

மனிதர்களை பற்றி நாம நிறைய அஸ்யூம் பண்ணிக்குறோம். மனிதர்கள் மோசமானவங்க தீயவர்கள் சுயநலவாதிகள் துரோகிகள் சர்வைவலுக்காக எதையும் செய்யக்கூடியவங்க இப்படியெல்லாம்... ஆனால் அவங்க அப்படி கிடையாது, மனிதர்கள் கருணையானவங்க, ஒத்துழைப்போட அன்போட நட்போட செயல்படக்கூடியவங்க. நம்முடைய வரலாறும் உளவியலும் நமக்கு கற்றுக்கொடுத்தவை எல்லாம் தவறு என்று நிரூபிக்கும் புத்தகம்தான் ராட்கர் பெர்க்மேன் எழுதின ஹ்யூமன் கைன்ட். அ...

46. TSUNDOKU and Guilt of Unread Books - Neeye oli 03.03.2025

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம புத்தகங்கள் வாங்கக்கூடியவங்களா மாறிட்டோம். ஆனா அதில் பாதியைக்கூட படிப்பதில்லை. அந்த புத்தகங்களை பார்க்கும்போதேல்லாம் ஒரு குற்றவுணர்வும் வருகிறது. இதற்க்க ஜப்பானிய மொழியில் சுண்டோக்கு என்று பெயர். நிறைய புத்தகங்கள் வாங்கி வாங்கி வைத்துக்கொள்து, ஆனால் படிக்காமல் இருப்பதுதான் சுண்டோக்கு. இந்த குற்றவுணர்வை எப்படி எதிர்கொள்வது, எப்படி புத்தகங்கள் வாங்குகிற ஆர்வத்தை கட...

45. Konjam vibe pannalama 2 - Songs of 90s - Neeye oli 02.03.2025

சில பாடல்களை கேட்டா நம்ம துக்கமெல்லாம் போயி உற்சாகம் ஆகிடும்... அப்படிப்பட்ட வைப் பாடல்கள் பற்றி ஏற்கனவே எபிசோட் 36ல பேசிருந்தேன். அதோட தொடர்ச்சி இது. இதுல 90ஸ் பாடல்கள்ல அப்படி ரொம்ப பிடிச்ச பாடல்களை தொகுத்து அதைப்பற்றி பேசிருக்கேன். அதுலயும் குறிப்பா ராஜூ சுந்தரம் ஹிட்ஸ் நிறைய இருக்கு... கேளுங்க ஜாலியா வைப் பண்ணுங்க ஹேப்பி சன்டே

44. A Story of Hope and Redemption - Neeye oli - MARI ENUM AATUKUTI BY PRAPANJAN 01.03.2025

யார் மேலயோ இருக்குற வருத்தம், கோபம், சங்கடம், இழப்புக்காக நம்மை நாமே துன்பத்தில் ஆழ்த்திக்கிற தன்னை தானே தண்டிச்சுக்கிற தன்மை நம்ம எல்லோர்கிட்டயும் உண்டு. காதல் தோல்வியில் தொடங்கி தனிமை, அன்புக்கான ஏக்கம்னு இதற்கு பல காரணங்கள் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்களோட கதைகள் ஏராளமாக உண்டு. நாவல், சிறுகதை, திரைப்படங்கள்னு நிறையவும் பதிவு செய்யப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட ஒரு பொண்ணோட கதைதான் மரி என்கிற ஆட்டுக்க...

43. How to spot a Fake Friend? - Neeye oli 28.02.2025

How to spot a Fake Friend?

42. The Scam of FOMO - Neeye oli 27.02.2025

How we fell into the scam of FOMO

41. Why we hesitate to be an Artist? - Neeye oli 26.02.2025

aeley nee oru artistle...

40.Toxic Parents and Anxious children - Neeye oli 25.02.2025

Why parents are becoming too toxic

39.Why Everyone Deserves a Second Chance - Neeye oli 24.02.2025

We all deserve a second chance.

38.THE POLITICS OF THREE LANGUAGE POLICY - DISCUSSION WITH VIZHIYAN AND VIJAYA ANAND - Neeyeoli 23.02.2025

A discussion about hindi imposition, three language policy, What stopping Tamilnadu to implement NEP 2020

37. A Story of perseverance - The Old Man And The Sea - Neeye oli 22.02.2025

ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் கதை

36.Konjam VIBE pannalama - Neeye oli 21.02.2025

A Vibe playlist for the depressed souls

35.North indians and their aggressive train journeys - neeye oli 20.02.2025

Train jounrneys of north Indians

34.Vikatan and Press Freedom - Discussion with Journalist Vijaya Sankar - Neeye oli 19.02.2025

Vikatan and Press Freedom - Discussion with Journalist Vijaya Sankar

Dealing a burnout - Neeye oli - Episode 33 18.02.2025

Dealing a burnout

Why we are afraid of being loved - Neeye oli - Episode 32 17.02.2025

The fear of love

YOGA FACTS AND MYTHS FINAL PART - Neeye oli - Episode 32 16.02.2025

PART 2 of the yoga discussion with Anasuya

YOGA FACTS AND MYTHS - A Discussion with Anusaya - neeyeoli - Episode 31 16.02.2025

Can we reduce belly by practicing yoga? is it ok to attend Online yoga class? How much speed yoga must be done?

An Extraordinary Love Story - Neeye oli - Episode 30 15.02.2025

A brief talk about the novel mathilukal

ANBU VS ABUSE - Neeye oli - Episode 29 14.02.2025

Happy valentines day makkale

Listen to the MADRAS MONK podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.