Deepika Arun

Kadhai Osai - Tamil Audiobooks

Arts TA ↓ 287 episodes

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

Author

Deepika Arun

Category

Arts

Podcast website

kadhaiosai.com

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Episode 45 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 17.02.2025

குறள் 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.விளக்கம்:பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaios...

பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்) 13.02.2025

1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில...

Episode 44 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 10.02.2025

குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. விளக்கம்: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnes...

Episode 43 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 03.02.2025

குறள் 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.விளக்கம்: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #ac...

Episode 42 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 27.01.2025

குறள் 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.விளக்கம்: போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagi...

பகுதி 49 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி) 22.01.2025

1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? 2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது...

Episode 41 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 20.01.2025

குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 Sotru Kanku Link: https://open.spotify.com/episode/2IGJNBzBx3l4wsXIVU7UI9?si=13bc0a0ac0744...

மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook | Deepika Arun 14.01.2025

பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுது...

Episode 40 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 13.01.2025

குறள் 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். விளக்கம்: கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious...

Episode 39 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 06.01.2025

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #acts...

Episode 38 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 30.12.2024

குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம் உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #lo...

Maththuru Thayir - Jeyamohan | Sample | மத்துறு தயிர் | Tamil Audiobook | Deepika Arun 25.12.2024

Short Story from "Aram" Series by Author Jeyamohan To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #...

பகுதி 48 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி) 24.12.2024

1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா? 2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியி...

Episode 37 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 23.12.2024

குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம் கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandki...

Episode 36 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 16.12.2024

குறள் 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். விளக்கம் பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness...

Episode 35 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 09.12.2024

குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #ka...

Episode 34 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 02.12.2024

குறள் 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். விளக்கம் போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesscha...

Mayil Kazhuththu - Jeyamohan | Sample | மயில்கழுத்து | Tamil Audiobook | Deepika Arun 28.11.2024

‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள...

பகுதி 47 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam 26.11.2024

1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? 2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா? 3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா? 4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது ப...

Episode 33 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 25.11.2024

குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். விளக்கம் இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofki...

Episode 32 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 18.11.2024

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #lo...

Episode 31 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 11.11.2024

குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். விளக்கம் எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindn...

Episode 30 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 04.11.2024

குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். விளக்கம் பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontag...

Diwan Loda Bada Singh Bahadur - Vaduvoor K Duraisamy Iyengar | Sample | திவான் லொட பட சிங் பகதூர் | Tamil Audiobook | Deepika Arun 01.11.2024

பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை. To listen to the full audiobook Subscribe to Ka...

பகுதி 46 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam 29.10.2024

1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா? 2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா? 3.அஷ்டாங்க யோகம் சார்...

Listen to the Kadhai Osai - Tamil Audiobooks podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.